பவர் பாண்டி படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் தனது 50-வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றிருப்பதால் படம்…
View More அப்பா படத்துல ஹீரோ.. மகன் படத்துல வில்லன்.. தனுஷ் பேய் மாதிரி இயக்குறாரு.. தனுஷை புகழ்ந்த நடிகர் சரவணன்தனுஷ்
35 கோடி சம்பளம்.. போயஸ் கார்டன் வீடு.. மிரளவைக்கும் தனுஷின் சொத்து மதிப்பு
இயக்குநர் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தனது 50-வது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்து வெற்றியைக் கொடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில்…
View More 35 கோடி சம்பளம்.. போயஸ் கார்டன் வீடு.. மிரளவைக்கும் தனுஷின் சொத்து மதிப்புஅடுக்கடுக்காக நிபந்தனைகளை விதித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. தனுஷ் உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட சிக்கல்
சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள்…
View More அடுக்கடுக்காக நிபந்தனைகளை விதித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. தனுஷ் உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட சிக்கல்சும்மா அடிச்சு ஓட விடுறாரு!.. வெறித்தனமாக மிரட்டும் தனுஷ்!.. ராயன் படத்தின் விமர்சனம் இதோ!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் லைட் ஹார்ட்டட் படமாக நகைச்சுவையுடன் கலந்து நட்பு, காதல் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி வசூல் வேட்டையை அள்ளியது. அந்த படத்தை…
View More சும்மா அடிச்சு ஓட விடுறாரு!.. வெறித்தனமாக மிரட்டும் தனுஷ்!.. ராயன் படத்தின் விமர்சனம் இதோ!தனுஷின் ராயன் எப்படி இருக்கு? வெளியான டிவிட்டர் விமர்சனம்..
நடிகர் தனுஷ் நடித்துள்ள ராயன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. தனுஷின் 50-வது படமான ராயன் படத்தினை அவரே இயக்கி நடித்துள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தனுஷுடன்…
View More தனுஷின் ராயன் எப்படி இருக்கு? வெளியான டிவிட்டர் விமர்சனம்..பிரகாஷ்ராஜ் சொன்ன 15கிலோ சதை, 10 கிலோ எலும்பு இல்லை… எஸ்.ஜே.சூர்யா சொன்ன தனுஷ் சீக்ரெட்
தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது தனுஷ்சுக்கு 50வது படம். வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்திற்கான ஆடியோ லாஞ்ச்…
View More பிரகாஷ்ராஜ் சொன்ன 15கிலோ சதை, 10 கிலோ எலும்பு இல்லை… எஸ்.ஜே.சூர்யா சொன்ன தனுஷ் சீக்ரெட்ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷ் படம்.. ராயனுக்குப் போட்டியாக களமிறங்கும் கொக்கி குமாரு..
நடிகர் தனுஷுக்கு தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்து கொடுத்த படம் என்றால் அது புதுப்பேட்டை படம் தான். அவர் நடித்த முதல் மூன்று படங்களும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டவையே. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன்,…
View More ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷ் படம்.. ராயனுக்குப் போட்டியாக களமிறங்கும் கொக்கி குமாரு..தனுஷ் என்றாலே விருதுதானா…? அடுத்த விருதைத் தட்டித் தூக்கிய தனுஷ் படம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி என எந்த ஹீரோவும் செய்யாத ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் தனுஷ். தனது…
View More தனுஷ் என்றாலே விருதுதானா…? அடுத்த விருதைத் தட்டித் தூக்கிய தனுஷ் படம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்மன்னிப்புக் கேட்ட நாகார்ஜுனா..வயதான ரசிகரை பாதுகாவலர் தள்ளிவிட்ட சம்பவத்திற்கு வருத்தம்..
தென்னிந்திய சினிமா ஹீரோக்களில் பணக்கார ஹீரோவாக இருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. தமிழில் ரட்சகன், தோழா, இதயத்தைத் திருடாதே போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்குப் பட உலகின் முன்னனி நடிகராகத் திகழும் நாகார்ஜுனா தற்போது குபேரா…
View More மன்னிப்புக் கேட்ட நாகார்ஜுனா..வயதான ரசிகரை பாதுகாவலர் தள்ளிவிட்ட சம்பவத்திற்கு வருத்தம்..மண்டையில கர்வம் வைக்காதீங்க.. செய்யுற வேலை மேல கர்வம் வையுங்க..! வெறியேற்றும் செல்வராகவனின் Motivational Speech
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் சினிமாத்துறைக்கு தனது தந்தை கஸ்தூரி ராஜா மூலமாக வந்தாலும் அவரது தந்தைக்கு வாய்ப்புக் கிடைக்காத சூழ்நிலையில் பொறுப்பான மூத்த அண்ணனாக குடும்பத்தை திறம்பட வழிநடத்தி இருக்கிறார். இதனை கஸ்தூரிராஜா பெருமிதமாக…
View More மண்டையில கர்வம் வைக்காதீங்க.. செய்யுற வேலை மேல கர்வம் வையுங்க..! வெறியேற்றும் செல்வராகவனின் Motivational Speechஅனிருத்துக்கு போட்டியாக அட்டகாசமான அஸ்திரத்தை இறக்கிய ஏ.ஆர். ரஹ்மான்!.. ராயன் 2வது சிங்கிள் எப்படி?
இந்தியன் 2 படத்திற்காக அனிருத் இசையமைத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “பாரா” பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அந்தப் பாடலுக்கு போட்டியாக ஏ.ஆர். ரகுமான் இசையில் தனுஷ்…
View More அனிருத்துக்கு போட்டியாக அட்டகாசமான அஸ்திரத்தை இறக்கிய ஏ.ஆர். ரஹ்மான்!.. ராயன் 2வது சிங்கிள் எப்படி?தனுஷுடன் சுசித்ராவுக்கும் நெருக்கம்?.. அதனால் தான் அப்படி உடைச்சி பேசுகிறாரா?.. கே. ராஜன் கேள்வி!
சமீபத்தில் பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் பற்றி அவதூறாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது தயாரிப்பளரான கே.ராஜனும் தனுஷ் குறித்து தன் கருத்துகளை யூடியூப் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…
View More தனுஷுடன் சுசித்ராவுக்கும் நெருக்கம்?.. அதனால் தான் அப்படி உடைச்சி பேசுகிறாரா?.. கே. ராஜன் கேள்வி!