இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 145 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நிலையில் 45 ரன்களுக்கு…
View More 45 ரன்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. 145 ரன்கள் இலக்கை எட்டுமா?இந்தியா
முதல் பந்திலேயே விக்கெட்.. 400 ரன்களை கடக்க உதவிய அஸ்வின்: ஸ்கோர் விபரம்
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 404 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து உள்ளது. இதனை அடுத்து வங்கதேச…
View More முதல் பந்திலேயே விக்கெட்.. 400 ரன்களை கடக்க உதவிய அஸ்வின்: ஸ்கோர் விபரம்அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. முதல் டெஸ்ட் போட்டியின் ஸ்கோர் விபரம்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று இருநாடுகளின் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த…
View More அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. முதல் டெஸ்ட் போட்டியின் ஸ்கோர் விபரம்!இரட்டை சதம் அடித்த இஷான் கிஷான், சதத்தை நெருங்கும் கோஹ்லி.. குவியும் ரன்கள்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்த நிலையில் விராட் கோலி சதம் அடிக்கும்…
View More இரட்டை சதம் அடித்த இஷான் கிஷான், சதத்தை நெருங்கும் கோஹ்லி.. குவியும் ரன்கள்!272 ரன்கள் இலக்கு, 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இந்தியா.. மீண்டும் தோல்வியா?
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 272 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி 18 ஓவர்களில் 4…
View More 272 ரன்கள் இலக்கு, 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இந்தியா.. மீண்டும் தோல்வியா?இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற வங்கதேசம் அதிரடி முடிவு!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி திரில் வெற்றி பெற்றது என்பதையும்…
View More இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற வங்கதேசம் அதிரடி முடிவு!இந்தியா இல்லாமல் போட்டி இல்லை.. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இடமாற்றம்?
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என பிசிசிஐ தெரிவித்ததை அடுத்து அந்த போட்டி தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.…
View More இந்தியா இல்லாமல் போட்டி இல்லை.. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இடமாற்றம்?பளு தூக்குதலில் வலு காட்டும் இந்தியா! மற்றொரு வீராங்கனை வெள்ளி பதக்கம்;
நேற்றைய தினம் முதல் இந்தியாவிற்கு தொடர்ந்து காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் கிடைத்துக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியானது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதுவரை இந்தியா இரண்டு தங்கம் மற்றும்…
View More பளு தூக்குதலில் வலு காட்டும் இந்தியா! மற்றொரு வீராங்கனை வெள்ளி பதக்கம்;தொடரை வென்றது இந்தியா; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!
இன்று இந்தியா இங்கிலாந்து இடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாசை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் பேட்டிங் செய்த…
View More தொடரை வென்றது இந்தியா; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!இரண்டாவது போட்டியில் மாபெரும் வெற்றி; தொடரை வென்றது இந்தியா!!
நம் இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஒன்று உள்ளது. தற்போது அந்த தொடர் தான் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் முதல் போட்டியில்…
View More இரண்டாவது போட்டியில் மாபெரும் வெற்றி; தொடரை வென்றது இந்தியா!!முதல் வெற்றியோடு தொடரை தொடங்குமா இந்தியா? காத்திருக்கும் இங்கிலாந்து;
தற்போது நம் இந்திய அணி மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் காணப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா அணியுடன் டி20 தொடரை கடினப்பட்டு சமம் செய்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த t20…
View More முதல் வெற்றியோடு தொடரை தொடங்குமா இந்தியா? காத்திருக்கும் இங்கிலாந்து;தாண்டவமாடும் பஞ்சம்.. மீண்டும் 7600 கோடி கடன் கேட்ட இலங்கை. இந்தியாவின் முடிவுதான் என்ன?
கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் உலகின் மிக வளர்ந்த நாடுகளும் பெரும் பொருளாதார மந்தத்தினை சந்தித்தன. அந்தவகையில் இலங்கை நாடு பொருளாதார மந்தத்தினை சந்தித்துள்ளது. அந்நியச் செலவாணியின் விலை குறைந்து போக சீனா, இந்தியா என…
View More தாண்டவமாடும் பஞ்சம்.. மீண்டும் 7600 கோடி கடன் கேட்ட இலங்கை. இந்தியாவின் முடிவுதான் என்ன?