சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023-2024!

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 20 ஆம் தேதியான புதன் கிழமை தன்னுடைய பெயர்ச்சியினைச் செய்கிறார். அதாவது இதுவரை மகர ராசியில் பயணம் செய்த சனி பகவான் மாலை 5.23 மணிக்கு கும்ப ராசிக்குப் பெயர்ந்து பயணம் செய்யவுள்ளார்.

இந்த சனிப் பெயர்ச்சியானது மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி காலகட்டமாக இருக்கும். தனுசு ராசிக்கு ஏழரைச் சனி முடிகின்றது.

சனிப் பெயர்ச்சி நடைபெறும் நாளில் சனி பகவானின் பிரசித்தி பெற்ற கோவிலான திருநள்ளாறு கோவில் மற்றும் திருவாரூரை அடுத்துள்ள திருக் கொள்ளிக் காடு என்ற ஊரில் வீற்றுள்ள சனி பகவான் என்ற 2 ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இந்த சனிப் பெயர்ச்சியானது மேஷ ராசிக்கு லாப சனியாகவும், ரிஷப ராசியினருக்கு கர்ம சனியாகவும், மிதுன ராசிக்கு பாக்கிய சனியாகவும், கடக ராசிக்கு அஷ்டம சனியாகவும், சிம்ம ராசிக்கு கண்டக சனியாகவும், கன்னி ராசிக்கு ரோக சனியாகவும், துலாம் ராசிக்கு பஞ்சம சனியாகவும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனியாகவும், தனுசு ராசிக்கு சகாய சனியாகவும், மகர ராசிக்கு பாத சனியாகவும், கும்ப ராசிக்கு ஜென்ம சனியாகவும், மீன ராசிக்கு விரைய சனியாகவும் இருக்கும்.

சனி பகவானின் பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

ரிஷபம் சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

மிதுனம் சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

கடகம் சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

சிம்மம் சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

கன்னி சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

துலாம் சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

விருச்சிகம் சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

தனுசு சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

மகரம் சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

கும்பம் சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

மீனம் சனிப் பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.