துணை முதலமைச்சர் தூண்டில் போட்டு காங்கிரசுக்காக காத்திருக்கும் விஜய்.. தூண்டிலில் மீன் சிக்குமா? சிக்கினால் ஆட்சி மாற்றம் உறுதி.. காங்கிரஸ் மீனை அவ்வளவு லேசில் விட்டுவிடுவாரா ஸ்டாலின்? காங்கிரஸால் தனித்து ஜெயிக்க முடியாது.. ஆனால் காங்கிரஸ் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்பது அரசியல் வரலாறு.. என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி?
தமிழக அரசியலில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் களம், தற்போதே கூட்டணி கணக்குகளால் அதிர தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸை நோக்கி வீசியுள்ள ‘துணை முதலமைச்சர்’ எனும்…











































