நவம்பர் மாத ராசி பலன்கள் 2023!

12 மாதங்களைக் கொண்ட ஆங்கில ஆண்டின் பதினொன்றாவது மாதம்தான் நவம்பர் மாதம். நவம்பர் மாதத்தில் தீபாவளி, கார்த்திகை தீபம், கந்தசஷ்டி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நவம்பர் மாதத்தில் இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளிப் பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது. தீபாவளி நாளில் பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, இனிப்பு மற்றும் காரப் பலகாரங்கள் செய்து கடவுளுக்குப் படையலிடுவது வழக்கம்.

மேலும் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வர்; அத்துடன் விரதங்களைக் கடைபிடித்து தீபாவளிக்கு அடுத்தநாள் அசைவ உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவர்.

அதேபோல் கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிப்பர். அதுபோல் கோவில்களில் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வர்.

கந்த சஷ்டி நாளில் முருகப் பெருமானை நோக்கி விரதமிருந்து வழிபாடு செய்வது வழக்கம்.

நவம்பர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் குறித்துப் பார்க்கலாம் வாங்க..

நவம்பர் மாதத்தில் சூர்ய பகவான் துலாம் மற்றும் விருச்சிக ராசியில் சஞ்சாரிக்கிறார்.

குரு பகவான் மேஷ ராசியில் இட அமர்வு செய்கிறார், சுக்கிர பகவான் கன்னி ராசியில் இட அமர்வு செய்கிறார்.  சுக்கிரன் மற்றும் கேது பகவான் கன்னி ராசியில் இட அமர்வு செய்கின்றனர்.

சூர்ய பகவான்- செவ்வாய் பகவான்- புதன் பகவான் இணைந்து துலாம் ராசியில் கூட்டணி அமைத்து இட அமர்வு செய்கின்றனர்.

சனி பகவான் கும்ப ராசியில் இட அமர்வு செய்கிறார்.

ராகு பகவான் மீன ராசியில் இட அமர்வு செய்கிறார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் நவம்பர் மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் நவம்பர் மாத ராசி பலன் 2023!

ரிஷபம் நவம்பர் மாத ராசி பலன் 2023!

மிதுனம் நவம்பர் மாத ராசி பலன் 2023!

கடகம் நவம்பர் மாத ராசி பலன் 2023!

சிம்மம் நவம்பர் மாத ராசி பலன் 2023!

கன்னி நவம்பர் மாத ராசி பலன் 2023!

துலாம் நவம்பர் மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் நவம்பர் மாத ராசி பலன் 2023!

தனுசு நவம்பர் மாத ராசி பலன் 2023!

மகரம் நவம்பர் மாத ராசி பலன் 2023!

கும்பம் நவம்பர் மாத ராசி பலன் 2023!

மீனம் நவம்பர் மாத ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews