நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென அடுத்தடுத்து பைக், கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது மோதி நிற்காமல் சென்றது. உடனே காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.…
View More சினிமா பாணியில் நாமக்கலில் நடந்த சேசிங்.. என்கவுண்டர்.. கன்டெய்னரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்Category: தமிழகம்
சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டவர் உத்தரவுப் பெட்டி உள்ளது. இப்பெட்டியில் முருக பக்தர்கள் யாருடைய கனவிலாவது ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து…
View More சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.. திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
தமிழக மின் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சட்ட விரோத பணப்பரிமாற்ற செய்ததாக அமலாக்கத் துறையால் வழக்குப் பதிவு…
View More சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.. திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்புவிடாத லட்டு சர்ச்சை.. வீடியோ வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்ட பரிதாபங்கள் கோபி-சுதாகர்
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாத லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.…
View More விடாத லட்டு சர்ச்சை.. வீடியோ வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்ட பரிதாபங்கள் கோபி-சுதாகர்புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: போலி ஆவணங்களை பயன்படுத்தி நீர்நிலைகள், பொது இடங்களில் அரசு நிலத்தை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களையும்,…
View More புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடிவிஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இந்த மாநாட்டை நடத்த, 17 நிபந்தனைகளுடன் நேற்று இரவு…
View More விஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதிசெந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. 471 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் விடுதலை.. தொண்டர்கள் உற்சாகம்
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜுன் மாதம் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்…
View More செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. 471 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் விடுதலை.. தொண்டர்கள் உற்சாகம்திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவு கட்டணம் இவ்ளோ ஓகேவா..? பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கோவில் நிர்வாகம்..
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உலகப் புகழ் பெற்றது. சூரனை வதம் செய்து கடற்கரையில் சுப்ரமணியராக முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். இங்கு வந்து முருகப்…
View More திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவு கட்டணம் இவ்ளோ ஓகேவா..? பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கோவில் நிர்வாகம்..gold price | தங்கம் விலை ஒரே மாதத்தில் 2920 ரூபாய் உயர்வு.. இன்று ஒரு நாளில் மட்டும் 480 ரூபாய் உயர்வு
சென்னை: ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை செப்டம்பர் 25ம் தேதியான இன்று 480 ரூபாய் உயர்ந்து ரூ. 56,480 ஆக விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து,…
View More gold price | தங்கம் விலை ஒரே மாதத்தில் 2920 ரூபாய் உயர்வு.. இன்று ஒரு நாளில் மட்டும் 480 ரூபாய் உயர்வுகிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. எட்டிப் பார்த்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. எமனையே வென்ற மூதாட்டி
மயிரிழையில் உயிர் தப்பினார் என்று படித்திருப்போம்.. சில வேளைகளில் புல் தடுக்கி விழுந்தவர்களுக்குக் கூட மரணம் நிகழும். ஆனால் இங்கு ஓர் பாட்டி கிணற்றுக்குள் 6 மணி நேரமாகத் தவித்து எமனுடன் போரிட்டு மீண்டும்…
View More கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. எட்டிப் பார்த்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. எமனையே வென்ற மூதாட்டிபள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விடுமுறையை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வானது நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 19 அன்று தொடங்கிய தேர்வுகள் வருகிற 27.09.24 வரை நடைபெறுகிறது. அதன்பின் காலாண்டுத் தேர்வு…
View More பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விடுமுறையை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறைசொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய கடலூர் மேயர்.. குவியும் பாராட்டு..
கடலூர் மாநகராட்சியில் உள்ள கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேயர் சுந்தரி ராஜா மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பின்னர் வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் காலணிகள் வகுப்பறைக்கு வெளியே விடப்பட்டிருந்தது.…
View More சொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய கடலூர் மேயர்.. குவியும் பாராட்டு..