விஜயகாந்த், கமல்ஹாசன் போல் விஜய் படுதோல்வி அடைய வாய்ப்பே இல்லை.. ஒன்று ஆட்சியை பிடிப்பார்.. அல்லது எதிர்க்கட்சி தலைவர் ஆவார்.. இந்த தேர்தலில் ஒரு திராவிட கட்சி 3வது இடத்திற்கு போய்விடும்.. விஜயகாந்த் போல் 1 தொகுதியில் ஜெயிப்பது, கமல்ஹாசன் போல் எல்லா தொகுதியிலும் தோல்வி என்பது விஜய் அரசியலில் இருக்காது.. உண்மையாகவே மாற்றம் ஏற்படும்..!ஜனவரி 5, 2026, 18:15
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வாங்குவோம்.. பொங்கல் பரிசு கொடுத்தால் அதையும் வாங்குவோம்.. இலவச பேருந்தை பயன்படுத்துவோம்.. ஆனால் விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம்.. பெரும்பாலான பெண்களின் முடிவு இதுதான்.. காசு கொடுத்தால் ஓட்டு போடுவோம்ன்னு சொல்றது அந்த காலம்.. காசை வாங்கிகிட்டு பிடிச்சவங்களுக்கு ஓட்டு போடுறது இந்த காலம்.. மக்கள் விழிப்பிணர்வு பெற்றுவிட்டார்களே…!ஜனவரி 5, 2026, 16:06
விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பாலும் தேனும் ஓடுமா? தவெக அமைச்சர்கள் ஊழலே செய்ய மாட்டார்களா? நிச்சயம் செய்வார்கள்.. ஆனால் அதிமுக, திமுக அளவுக்கு இருக்காது.. கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்பு.. அதிகாரிகளும் படிப்படியாக மாற வாய்ப்பு.. எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடாது.. இப்போது கடமையை செய்வதற்கே லஞ்சம்.. இனி கடமையை மீறுவதற்கு மட்டுமே லஞ்சமாக மாறலாம்..!ஜனவரி 5, 2026, 12:45
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால் ப சிதம்பரம் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? இன்னொரு தமாக உருவாகுமா? திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் கட்சி காங்கிரஸ் உடைய வாய்ப்பு.. காங்கிரஸில் இருந்து பிரிந்து ஒரு அணி விஜய்யுடன் கூட்டணி வைக்குமா? ஆக மொத்தம் காங்கிரஸ் உடைவது உறுதியா? 4% ஓட்டை கையில் வச்சிகிட்டு காங்கிரஸ் கட்சிக்கு இது தேவையா? கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!ஜனவரி 5, 2026, 08:10
கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக சென்னை மாரத்தானில் பங்கேற்ற ஈஷா பிரம்மச்சாரிகள்!ஜனவரி 4, 2026, 23:24
ஆருத்ரா நாளில் ஆதியோகி முன்பு நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி! கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்பு!!ஜனவரி 4, 2026, 23:16
விஜய் எல்லா கட்சி ஓட்டையும் பிரிக்கிறார் என்பது உண்மைதான்.. ஆனால் அவரால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.. விஜய்யே ஜெயிக்க மாட்டார்.. யாரோ ஒருவரை ஜெயிக்க வைக்க போறார்.. யாரோ ஒருவரை தோற்கடிக்க போறார்.. அது யாருன்னு தான் மில்லியன் டாலர் கேள்வி.. கடைசி வரை இந்த கேள்விக்கு விடை கிடைக்காது.. ரிசல்ட் ஒன்னு தான் விடை.. கருத்துக்கணிப்பு நிபுணர்கள்..!ஜனவரி 4, 2026, 21:22
விஜய் ஜெயிக்குறாரோ இல்லையோ, அது வேற விஷயம்.. 2026 தேர்தலில் விஜய் தான் ஆட்டநாயகன்.. விஜய்யை பற்றி பேசாத அரசியல் தலைவர்கள் இல்லை.. விஜய்யை விமர்சனம் செய்யாத ஊடகங்களும் இல்லை.. இந்த தேர்தலில் விஜய் மட்டும் இல்லாமல் இருந்தால் விறுவிறுப்பே இருந்திருக்காது.. ஈஸியா ஆட்சியை திமுக தட்டிட்டு போயிகிட்டே இருக்கும்.. விஜய்யால் ஒட்டுமொத்த தமிழக அரசியல்வாதிகளுக்கு குழப்பம்..!ஜனவரி 4, 2026, 16:45
விஜய் அவருகே தெரியாமல் எடப்பாடிக்கு நன்மை செய்கிறார்.. திமுக வாக்கு வங்கியில் பெரிய ஓட்டை போட்டால் அது அதிமுகவுக்கு தான் லாபம்.. திமுக அதிருப்தி ஓட்டையும், இளைஞர்கள் ஓட்டையும் வாங்கினால் அதிகபட்சம் 25% தான் வரும்.. அதிமுகவுக்கு 25% , பாஜக 8% இரண்டும் சேர்ந்தால் ஆட்சி நிச்சயம்.. விஜய்க்கு நிச்சயம் 3வது இடம் தான்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!ஜனவரி 4, 2026, 11:02
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா.. சிபிஐவை வைத்து விஜய்யை எப்படி பயமுறுத்த முடியும்? கோடிக்கணக்கில் ஊழல் செஞ்சவங்க எல்லாம் சிபிஐக்கு பயப்படாமல் ஊருக்கு இருக்கும்போது எந்த தவறும் செய்யாத விஜய் எதுக்கு பயப்படனும்.. பெய்டு அரசியல் விமர்சகர்களின் வதந்திக்கு எல்லாம் பயப்படுபவரா விஜய்? காசு வாங்கி கொண்டு பேசும் நபர்கள் பெரிதா? பேசாமலே காரியத்தை சாதிக்கும் விஜய்யிடன் நடவடிக்கை பெரிதா? மக்கள் உற்று நோக்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.. நிலைய வித்வான்கள் ஆட்டம் ஆஃப் ஆகிவிடும்..!ஜனவரி 4, 2026, 08:04