சென்னை மயிலாப்பூர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்.. துரிதமாக செயல்பட்ட போக்குவரத்து காவல்துறை.. சென்னையில் அடிக்கடி இம்மாதிரியான பள்ளங்கள் ஏற்படுவது ஏன்? தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?ஜனவரி 1, 2026, 20:26
கூட்டத்தை வைத்து விஜய் ஜெயித்துவிடுவார் என்பதை முடிவு செய்ய முடியாது.. ஆனால் விஜய்க்கு தானாக கூடும் கூட்டத்தை புறக்கணிக்கவும் முடியாது.. கூட்டத்தில் 30% ஓட்டு விழுந்தால் கூட விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.. தப்பித்தவறி 50%க்கும் அதிகமாக விழுந்தால் இரு திராவிட கட்சிகளும் ஸ்வீப்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!ஜனவரி 1, 2026, 19:33
இந்த 3 மாதத்தில் என்ன தான் சலுகை அறிவித்தாலும் அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் வாக்கு ஆளும் கட்சிக்கு போகாது.. 10க்கு 8 பேர் தவெகவுக்கு ஓட்டு போடுவென்னு சொல்றார்கள்.. மறைக்கப்படும் கருத்துக்கணிப்புகள்.. இரு திராவிட கட்சிகளுக்கும் பெரிய அடி காத்திருக்கிறது.. எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும், எவ்வளவு பெரிய கூட்டணியாக இருந்தாலும் மக்கள் முடிவு செய்திட்டால் மண்ணை கவ்வத்தான் செய்யும்.. தமிழக அரசியல் வரலாறு அப்படி…!ஜனவரி 1, 2026, 18:35
பொறுத்தது போதும்.. பொங்கி எழுந்த ராகுல் காந்தி.. திமுகவை இறங்கி அடிங்க.. பச்சை கொடி காட்டிவிட்டதா காங்கிரஸ் மேலிடம்? ஆட்டத்தை ஆரம்பிக்க போகும் பிரவீன் சக்கரவர்த்தி.. இருதலை கொள்ளி எறும்பாய் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள்.. காங்கிரஸ், விசிக வெளியேறிவிட்டால் திமுக கூட்டணி அவ்வளவுதானா? மதிமுக, கம்யூனிஸ்டுகளை வைத்து கொண்டு 50 சீட் கூட ஜெயிக்க முடியாது.. அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!ஜனவரி 1, 2026, 18:17
தமிழகம் இதுவரை பார்க்காத மும்முனை போட்டி.. மக்கள் நல கூட்டணி, தேமுதிக 3வது அணியாக இருந்தபோதை விட 10 மடங்கு விஜய்யின் 3வது அணியால் பரபரப்பு.. முதல்முறையாக 3வது அணியை பார்த்து பயப்படும் திராவிட கட்சிகள்.. இனி ஒரு 15 வருடங்களுக்கு மும்முனை போட்டி தான்.. விஜய்யால் திராவிட கட்சிகளை வீழ்த்த முடியுமா? திராவிட அதிருப்தியாளர்களுக்கு முதல்முறையாக வெற்றி கிடைக்குமா?ஜனவரி 1, 2026, 09:45
தவெக + காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அதிமுக, திமுக கூட்டணிகளின் வியூகங்கள் மாறுமா? வாக்கு சதவீதங்கள் தாறுமாறாக மாறும்.. இதற்கு முன் எடுத்த கருத்துக்கணிப்புகள் மொத்தமாக சிதறும்.. முதல்முறையாக காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் போட்டியிடும் 2 திராவிட கட்சிகளுக்கு என்ன பின்னடைவு.. சின்ன கட்சிகளை இழுக்க கடும் போட்டி ஏற்படுமா?ஜனவரி 1, 2026, 07:40
கடைசி நேரத்தில் விஜய்க்கு அஜித் ஆதரவு தருவாரா? விஜய், அஜித் ரசிகர்கள் சேர்ந்தால் தேர்தல் களம் அதிருமா? தமிழ்நாட்டு அரசியலை சுத்தப்படுத்த வேண்டும் என்று அஜித்துக்கும் ஆசை இருக்காதா? திராவிட கட்சிகளின் அரசியலை கூர்ந்து கவனிப்பவர் தானே அஜித்.. மாற்றம் வேண்டும் என்று யோசிக்க மாட்டாரா? நீண்ட கால நண்பனுக்கு உதவி செய்ய மாட்டாரா? 1996ல் ரஜினி ஒரு வீடியோ வெளியிட்ட மாதிரி அஜித் ஒரே ஒரு வீடியோ வெளியிட்டால் போதும்.. மொத்தமா எல்லாமே மாறிடும்..!டிசம்பர் 31, 2025, 07:45
திமுக கூட்டணி தான் தொடரனும், சோனியா காந்தி உறுதி.. திமுக கூட்டணி வேண்டவே வேண்டாம், பிரியங்கா காந்தி உறுதி.. வழக்கம்போல் முடிவெடுக்க முடியாமல் திணறும் ராகுல் காந்தி.. தமிழக காங்கிரஸார் கொடுக்கும் தவறான தகவல்கள்.. தமிழக விவகாரத்தால் ராகுல் – பிரியங்கா பிரிவு வர வாய்ப்பா? வச்சிருக்கிறது 4% ஓட்டு.. இதுக்கு இவ்வளவு அலப்பறையா? கலாய்க்கும் திமுக?டிசம்பர் 30, 2025, 17:11
களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்ப்போம்.. எதிரி யார் என்பதை பிக்ஸ் செய்துவிட்டோம், அவர்களை மட்டுமே எதிர்ப்போம்.. களத்தில் இல்லாதவங்களை எதிர்க்க ஐடியா இல்லை.. ஈரோடு கூட்டத்தில் விஜய்.. 10 நாள் கழித்து பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. அதிமுக + தவெக கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டதா? இனி அதிமுகவினர் விஜய்யை இறங்கி அடிப்பார்களா? ஆனால் விஜய் கண்டுகொள்ள மாட்டாரே, அதுதான் பிரச்சனை..!டிசம்பர் 30, 2025, 14:21
காங்கிரஸ் வந்தாலும் வேண்டாம்.. அது திமுகவுடனே இருக்கட்டும்.. கதவை மூடிய விஜய்.. ஜாதி கட்சிகளும் வேண்டாம்.. மதிமுக, தேமுதிகவும் வேண்டாம்.. அதிமுக, திமுகவில் இருந்து ஊழல் அரசியல்வாதிகள் வந்தால் கதவை திறக்க வேண்டாம்.. பிடிஆர் மாதிரி நல்ல அரசியல்வாதிகள் வந்தால் மட்டும் பரிசீலனை செய்வோம்.. மக்களுடன் கூட்டணி வைப்போம்.. மக்கள் வாய்ப்பு கொடுத்தால் நல்லது செய்வோம்.. இல்லையெனில் அவரவர் வேலையை பார்ப்போம்.. விஜய்யின் தீர்க்கமான முடிவு இதுதானா?டிசம்பர் 30, 2025, 07:50