Category: தமிழகம்

vijay rahul thiruma

தவெக + காங்கிரஸ் கூட்டணி என்றால் 150 சீட் வெற்றி.. தவெக + காங்கிரஸ் + விசிக என்றால் 200 சீட் உறுதி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. ஒரே தேர்தலில் இரு திராவிட கட்சிகளும் வீழ்த்தப்படுகிறதா? விஜய் தலைமையில் ஆட்சி என்றால் 25 வருடங்களுக்கு அசைக்க முடியாது.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு.. இனி தமிழ்நாடு இளைஞர்கள் கையில்..

பிப்ரவரி 26, 2026, 15:10
vijay and four

யாரை பார்த்து பயப்படணும்னு திமுகவுக்கு தெரியும்… அதான் ஊர் ஊரா போய் எல்லாரையும் வண்டியில ஏத்திட்டு இருக்காங்க! ஆனா, சிங்கம் தனியா வரும்… விஜய் வர்ற வேகம், உங்க கோட்டை கதவுகளை தூளாக்கும்! 2026-ல ‘கிங்’ யாருன்னு மக்கள் ஓட்டுல சொல்லுவாங்க, நாங்க ‘ரிசல்ட்’ல காட்டுவோம்!”

பிப்ரவரி 26, 2026, 10:53
vijay dmk1

கல்லாப்பெட்டியை நம்பி திமுக கூட்டணி அமைக்கலாம்… ஆனா மக்கள் கொள்கையை நம்பி ஒரு முடிவெடுத்தா, உங்க எண்கணித வித்தை எல்லாம் ஜீரோவுல தான் முடியும்! 2026-ல கோட்டைக்கு வர்றது உதயமா இல்ல வெற்றியான்னு… மக்கள் வச்சிருக்கிற ஓட்டுப்பெட்டி தான் முடிவு செய்யும்! 2 லட்சம் ஓட்டுல ஜெயிச்சுட்டு 200 சீட் கனவு காணாதீங்க… விஜய்யோட 20% வோட்டு உங்க 4% அட்வான்டேஜை காலி பண்ணும் போது, யார் பழம்? யார் பாலு?ன்னு ஊருக்கே தெரிஞ்சுடும்!”

பிப்ரவரி 26, 2026, 10:39
stalin vijay amitshah

டெல்லிக்கும் திமுகவுக்கும் தான் போட்டின்னு ரூட் போடலாம்… ஆனா கோட்டைக்கும் மக்களுக்கும் நடுவுல விஜய் ஒரு ரூட் போட்டுட்டார்! இனி ஸ்டாலினா, விஜய்யாங்கிற கேள்விக்கு மக்கள் தான் பதில் சொல்லுவாங்க! கொள்கைன்னு சொல்லி நீங்க சேர்த்தது ‘கல்லாப்பெட்டி’ கூட்டணி… ஆனா விஜய் சேர்த்திருக்கிறது கொள்கைக்காக காத்திருக்கும் இளைஞர் பட்டாளம்! உங்க கல்லாப்பெட்டி ஒரு நாள் காலியாகும், ஆனா விஜய்யின் கட்டுப்பாடு என்றைக்கும் குறையாது!

பிப்ரவரி 24, 2026, 12:18
vijay2

ஆட்சியில் பங்கு கேட்டா அதிர்ச்சி ஆகுறது ஏன்? இது பழைய காலம் இல்லை.. காலம் மாறிப்போச்சு… இனி அடிமையா இருக்க காங்கிரஸ் தயார் இல்லை, விட்டுக்கொடுக்க திமுகவும் தயார் இல்லை! இதுல தவெக தான் அல்டிமேட் வின்னர்! பழைய ரெண்டு குதிரை ரேஸ் முடிஞ்சு போச்சு… இப்போ களத்துல இறங்கியிருக்கிறது தவெக என்னும் புயல் வேக பந்தய குதிரை! மும்முனை போட்டியில முறியடிக்க போறது யாருன்னு மே மாசம் தெரியும்!

பிப்ரவரி 24, 2026, 08:45
thuglak ramesh

யாரு ஜெயிக்கணும்னு மக்கள் முடிவு பண்ணுவாங்க… ஆனா யார் தோற்கணும்னு முடிவு பண்றது விஜய்யின் தவெக தான்.. கை வந்தா தவெக இரட்டை பலம் பெறும்… கை வராட்டியும் பரவாயில்லை.. காங்கிரஸை நம்பி விஜய் வரல… மக்களை நம்பி மட்டும் தான் இருக்காரு.. 2026-ல விஜய் காலடி எடுத்து வைக்கும் போது, கோட்டை யாருக்குன்னு வரலாறு சொல்லும்! இது விஜய்யின் அரசியல் ஆதிக்கம்!

பிப்ரவரி 24, 2026, 08:32
vijay eps stalin

ஆட்சியை தொடர முடியாத திமுக.. மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாத அதிமுக.. மிரட்டி அமைச்சர் பதவி வாங்கலாம் என்று கனவு கண்ட லெட்டர்பேடு கட்சிகளின் பரிதாப நிலை.. அதிமுகவை விஜய் கட்சி சாப்ட்டுருச்சு ., திமுகவையும் ஓவர் டேக் செய்ய போகுது.. சின்ன சின்ன கட்சிகளின் ஜோலியை முடித்துவிட்டார் விஜய்.. ஒரே ஒரு கட்சி வந்து எல்லோருடைய பிழைப்பையும் கெடுத்துருச்சு.. இதுதான் உண்மையான அரசியல் திருப்பம்..! 

பிப்ரவரி 23, 2026, 20:42
vijay eps mks

கிரவுண்ட்ல 11 பேர் விளையாடலாம்… ஆனா மேட்ச் யாரோடதுன்னு தீர்மானிக்கிறது ஒரு ஆட்டநாயகன் தான். 2026-ல அந்த ஆட்டநாயகன் விஜய் தான்.. இத்தனை வருஷம் பார்த்தது ஒரு அரசியல்.. இனிமே பார்க்கப்போறது வேறொரு அரசியல்! பழைய கணக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு, இனிமே ஆரம்பிக்கிறது புதிய அரசியல் அத்தியாயம்!

பிப்ரவரி 23, 2026, 13:16
vijay erode

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தவெக தான் முதலிடம்.. திமுக, அதிமுக அடுத்தடுத்த இடங்கள்.. திராவிட கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த வடக்கு மண்டல வாக்காளர்கள்.. புதிய கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. விஜய் வெளியே வந்து பிரச்சாரம் செய்தல், தேர்தல் அறிக்கை ரிலீஸ் செய்தால் மற்ற பகுதிகளிலும் தவெகவுக்கு கூடுதல் சதவீதம் வர வாய்ப்பு.. திராவிட கட்சிகள் சுதாரிக்கவில்லை என்றால் விஜய் ஆட்சியை தட்டிட்டு போயிடுவார்..!

பிப்ரவரி 22, 2026, 20:05