சிபிஐ உள்ளே வந்ததானே வழக்கு சுறுசுறுப்பாகும்.. ஆனால் திமுக அரசு சிபிஐக்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்ததா? ஊழல்வாதிகளை காப்பாற்ற திமுக அரசு துணை போனதா? பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையை தடுத்ததா? மடியில் கனமில்லை என்றால் சிபிஐ அமைப்பை பார்த்து பயமேன்? குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்.. இனிமேல் தவெக அரசு சிபிஐ சும்மா புகுந்து விளையாடும்.. ஊழல்வாதிகள் ஒருத்தரும் தப்பிக்க முடியாது…ஜூன் 9, 2026, 07:22
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் ஊழல்: டெண்டர் ரூல்ஸை உங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திட்டு, கோடிக்கணக்குல சுருட்டலாம்னு பிளான் போட்டீங்களா? உங்க பேரு, அட்ரஸ் எல்லாம் அக்குவேரா ஆணிவேரா ரெக்கார்ட் ஆயிடுச்சு! இது சும்மா வந்துட்டுப் போற லோக்கல் போலீஸ் இல்ல… சென்ட்ரல் சிபிஐ… உள்ள நுழைஞ்சா மொத்த கூட்டத்தையும் லாக் பண்ணாம விடாதுஜூன் 8, 2026, 17:18
சிபிஐ விஜய்யிடம் என்னென்ன கேள்விகள் கேட்டது என்பதை சிபிஐயும் சொல்லவில்லை.. விஜய்யிடமும் சொல்லவில்லை.. ஆனால் ஊடகங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தது போல் செய்தி வெளியிட்டு வருகின்றன.. அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் உள்ள காசுக்காக கூவுபவர்களின் கற்பனை எல்லை மீறி போய்விட்டது.. ஊடக தர்மமும் இல்லை.. காசுக்காக எதையும் கூவ தயாராக இருப்பவர்களின் மத்தியில் ஒரு தூய அரசியல் செய்பவரை இப்படியா நசுக்குவது?ஜனவரி 20, 2026, 07:37
சினிமாவில் சிபிஐ விசாரணையை எளிதாக எதிர்கொள்ளலாம்.. ஏனெனில் அங்கு டைரக்டர் சொன்னதை செய்தால் போதும்.. நிஜத்தில் சிபிஐ விசாரணையை நேர்கொள்வது அவ்வளவு எளிது அல்ல.. முதலமைச்சராகவும், அமைச்சராகவும், அதிகாரிகளாக இருந்தவர்களே சிபிஐ முன் திணறுவார்கள்.. விஜய் என்ன செய்ய போகிறார்?ஜனவரி 13, 2026, 08:23
மத்திய அரசுக்கும் ஜனநாயகன் படத்துக்கும் என்ன சம்பந்தம்? தணிக்கை அதிகாரி ஒரே ஒருவர் தான் மொத்த காரணம்.. விஜய்யை சிபிஐ விசாரிப்பதற்கும் மத்திய அரசு காரணமா? உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரிக்கும் இந்த வழக்கில் விஜய்யை விசாரிக்காமல் எப்படி விசாரணை முடியும்? எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் சதி.. பாஜக அரசின் சதி என்று கதறும் பெய்டு மீடியாக்கள்..ஜனவரி 11, 2026, 17:36
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்படுகிறதா? சென்னையில் சிபிஐ அலுவலகம் இருக்கும்போது டெல்லிக்கு வர ஏன் சம்மன்? தற்செயலா? அல்லது அரசியல் அழுத்தம் கொடுக்கவா? குழப்பத்தில் தவெக நிர்வாகிகள்..!டிசம்பர் 28, 2025, 14:34
சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணிஅக்டோபர் 1, 2024, 21:05