Category: தமிழகம்

vijay nanjil

திமுகவை விஜய் தோற்கடிப்பார்.. அதிமுகவை சசிகலா தோற்கடிப்பார்.. விஜய் போட்ட பொலிட்டக்கல் பாம், சிதம்பரம் வீட்டிலும் வெடித்தது.. வைகோ வீட்டிலும் வெடித்தது.. 24ஆம் தேதி அரசியல் பூகம்பம் வெடிக்கும்.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்.. எல்லா கட்சிகளின் ஓட்டுக்களையும் ஒரே ஒரு கட்சி பிரிப்பதே மிகப்பெரிய வெற்றி தான்.. விஜய் அரசியல் குறித்து நாஞ்சில் சம்பத்..!

பிப்ரவரி 22, 2026, 16:09
vijay 3

18 முதல் 30 வயதுடைய இளைஞர்களில் சுமார் 70 சதவீதத்தினர் ஓட்டு விஜய்க்கு.. இப்படி ஒரு இளைஞர்கள் எழுச்சி 1967க்கு பின் இதுவரை தமிழக அரசியலில் நடந்ததே இல்லை.. இளைஞர்கள், பெண்கள் ஓட்டு, சிறுபான்மையர் ஓட்டு, விர்ச்சுவல் வாரியர்ஸ்-இன் வேற லெவல் பதிலடி.. இது எல்லாமே தமிழக அரசியலுக்கு புதுசு.. இளைஞர்களின் அரசியல் அதிரடிக்கு முன் ரிட்டயர்ட் ஆன அரசியல்வாதிகளின் தந்திரம் பலிக்காது.. இனிமேல் அரசியல் இளைஞர்கள் கையில் தான்..!

பிப்ரவரி 22, 2026, 12:14
vijay erode

பொய்யான சாதகமான ரிப்போர்ட் வேணாம்… உண்மையான நிலவரம் வேணும்! சர்வதேச கருத்துக்கணிப்பு நிறுவனங்களிடம் விஜய் போட்ட நிபந்தனை..கருத்துக்கணிப்பில் 30 முதல் 35 சதவீத வாக்கு உறுதி.. தேர்தல் அறிக்கை, கடைசி கட்ட பிரச்சாரம் எடுபட்டால் 40% வர வாய்ப்பு.. தனித்து ஆட்சி அமைக்க 80% வாய்ப்பு.. அறிக்கையை பார்த்து உற்சாகம் ஆனாரா விஜய்?

பிப்ரவரி 21, 2026, 10:33
Government announcement that 75,000 youth will be employed in government jobs as announced by Stalin

காங்கிரஸ் வெளியேறிவிட்டால் பிளான் ‘B’ என்ன? தீவிரமாக ஆலோசிக்கும் திமுக தலைமை.. பாமக ராமதாஸ், தேமுதிக, ஓபிஎஸ் ஆகியோர்களை கூட்டணிக்குள் இழுக்க திட்டமா? திருமாவளவனை எப்படி சமாதானப்படுத்துவது? பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகள் வருமா? ஆட்சியை தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் திமுக? அமைதியாக வேடிக்கை பார்க்கும் மக்களின் முடிவு என்னவாக இருக்கும்?

பிப்ரவரி 17, 2026, 15:30
rahul stalin

அண்ணன் ஸ்டாலினுக்காக சுவர் ஏறி குதித்து ஸ்வீட் எல்லாம் வாங்கி தந்தாரே தம்பி ராகுல் காந்தி.. எல்லாம் பொய்யா கோபால்? அரசியலில் அண்ணன் தம்பி எல்லாம் சும்மா, ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்.. பல வருட பகைவன் நண்பன் ஆவான்.. பல வருட நண்பனும் பகைவன் ஆவான்.. பதவி தான் முக்கியம்.. நட்பு, அண்ணன் – தம்பி எல்லாம் அப்புறம் தான்…!

பிப்ரவரி 17, 2026, 11:55