திருச்சி: பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை வேளாண் தொழில் தொடங்கிட ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நிதியுதவிடன் 1 லட்சம் மானியம் தருகிறது. 40 வயதுக்குள் உள்ள இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என…
View More பட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்புCategory: செய்திகள்
கரூரில் ஒரு கிலோ உப்பு ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம்.. சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில் நடந்த அதிசயம்
கரூர்: ஆடிக்கிருத்திகையான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கரூரில் இருந்து பால்காவடி, தீர்த்தக்காவடி எடுத்துச்சென்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட உப்பு, ஒரு கிலோ ரூ,22 ஆயிரத்திற்கு ஏலம்…
View More கரூரில் ஒரு கிலோ உப்பு ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம்.. சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில் நடந்த அதிசயம்சென்னையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய சரிவு.. ஒரு பவுன் தங்கத்தின் விலையை கேட்டு குவியும் மக்கள்
சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ 400 குறைந்துள்ளது. இதை கேள்விப்பட்ட நகை பிரியர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் இன்று நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும்…
View More சென்னையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய சரிவு.. ஒரு பவுன் தங்கத்தின் விலையை கேட்டு குவியும் மக்கள்ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதியில் இருந்து கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5577 கோடி…
View More ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புதேசியக் கொடியோட செல்ஃபி போடுங்க.. நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக பட்ஜெட்டையும் தாக்கல் செய்து விட்டது. எனினும் கூட்டணித் தலைவர்கள் அவ்வப்போது பா.ஜ.க-வுக்கு நிபந்தனைகள் வைத்து தங்களின் காரியங்களைச் சாதித்துக்…
View More தேசியக் கொடியோட செல்ஃபி போடுங்க.. நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடிரேஷன் கார்டு + சிலிண்டர்+ மின் கட்டணம்+ தமிழ் புதல்வன் திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் மாறப்போகும் விஷயங்கள்
சென்னை: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிலிண்டர் விலை, மின் கட்டணம், தமிழ் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாற்றங்கள் நடைபெற போகிறது. இதில் முக்கியமாக சிலிண்டர் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.…
View More ரேஷன் கார்டு + சிலிண்டர்+ மின் கட்டணம்+ தமிழ் புதல்வன் திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் மாறப்போகும் விஷயங்கள்ஐடி ஊழியர்களை விட அதிகமாக சம்பாதிக்கும் ஸ்விக்கி, ஜொமைட்டோ டெலிவரிமேன்கள்.. உண்மையா?
இந்தியாவைப் பொருத்தவரை ஐடி ஊழியர்கள் தான் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்பதும் பலர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே தான் தற்கால இளைஞர்களிடம் யாரை கேட்டாலும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிய…
View More ஐடி ஊழியர்களை விட அதிகமாக சம்பாதிக்கும் ஸ்விக்கி, ஜொமைட்டோ டெலிவரிமேன்கள்.. உண்மையா?இந்தியாவில் குறைந்தது ஐபோன்களின் விலை.. என்னென்ன மாடல் என்ன விலையில்? ஆடித்தள்ளுபடியா?
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உள்ள தங்களது ஸ்டோர்களில் ஐபோன் விலையை குறைத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஐபோன் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பொருத்தவரை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தான் அதிகம் விற்பனை ஆகிறது…
View More இந்தியாவில் குறைந்தது ஐபோன்களின் விலை.. என்னென்ன மாடல் என்ன விலையில்? ஆடித்தள்ளுபடியா?இந்தியாவில் வேகமாக வளரும் வீடியோ மார்க்கெட்.. ஒரு லட்சம் கோடி வருமானமா?
இந்தியாவில் மற்ற நாடுகளை விட மிக வேகமாக வீடியோ மார்க்கெட் வளர்ந்து வருவதாகவும் 2028 ஆம் ஆண்டு இந்தியாவில் வீடியோ மார்க்கெட் மூலம் கிடைக்கும் வருமானம் ஒரு லட்சம் கோடி இருக்கும் என்றும்…
View More இந்தியாவில் வேகமாக வளரும் வீடியோ மார்க்கெட்.. ஒரு லட்சம் கோடி வருமானமா?கிளறிய ஒன்றரை டன் குப்பை.. உள்ளே கிடந்த 6 பவுன் தங்கச் செயின்.. உரிமையாளரிடம் சேர்த்த தூய்மைப் பணியாளர்கள்
கோவை : தினமும் நம் வீட்டில் சேரும் குப்பைகளை அந்தந்தப் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் சேகரித்துச் சென்று குப்பைக் கிடங்கில் சேர்க்கின்றனர். சுத்தம் தெய்வ பக்திக்கு அடுத்தபடி என்று சொல்லும் அளவிற்கு இவர்களின்…
View More கிளறிய ஒன்றரை டன் குப்பை.. உள்ளே கிடந்த 6 பவுன் தங்கச் செயின்.. உரிமையாளரிடம் சேர்த்த தூய்மைப் பணியாளர்கள்கூகுளுக்கு ஆப்பு வைக்கும் Chat GPT.. அறிமுகம் செய்கிறது சியர்ச் ஜிபிடி
ஏதாவது ஒரு விஷயத்தை இணையத்தில் தேட வேண்டும் என்றால் உடனே கூகுள் சியர்ச் என்ஜின் சென்று நாம் ஒரு விஷயத்தை தேடுகிறோம். கூகுளும் நாம் தேடும் விஷயத்தை நமக்கு கண்டுபிடித்து நம் கண்முன் கொண்டு…
View More கூகுளுக்கு ஆப்பு வைக்கும் Chat GPT.. அறிமுகம் செய்கிறது சியர்ச் ஜிபிடி150 அட்டை பெட்டிகளில் நாய்க்கறி பார்சல்? பெங்களூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!
ராஜஸ்தானில் இருந்து 150 இறைச்சி அட்டைப்பெட்டிகள் பெங்களூர் ரயில் நிலையம் வந்த நிலையில் அதை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் ஒருவர் இது நாய்க்கறி என்றும் சட்டவிரோதமாக நாய்களைக் கொன்று கறிகளை விற்கிறார்கள் என்றும்…
View More 150 அட்டை பெட்டிகளில் நாய்க்கறி பார்சல்? பெங்களூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!