சென்னை: ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவா்கள், செப்.5 ஆம் தேதி வரை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சிறப்பு வினியோகத்…
View More ரேஷன் கடையில் ஆகஸ்ட் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெறவில்லையா.. தமிழக அரசு குட்நியூஸ்ration card
ரேஷன் கார்டு + சிலிண்டர்+ மின் கட்டணம்+ தமிழ் புதல்வன் திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் மாறப்போகும் விஷயங்கள்
சென்னை: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிலிண்டர் விலை, மின் கட்டணம், தமிழ் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாற்றங்கள் நடைபெற போகிறது. இதில் முக்கியமாக சிலிண்டர் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.…
View More ரேஷன் கார்டு + சிலிண்டர்+ மின் கட்டணம்+ தமிழ் புதல்வன் திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் மாறப்போகும் விஷயங்கள்ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் 3 லட்சம் பேர்.. எப்போது கிடைக்கும்? புதிய தகவல்..!
புதிய ரேஷன் கார்டுக்காக சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குறைந்த விலையில் உணவு பொருட்கள்…
View More ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் 3 லட்சம் பேர்.. எப்போது கிடைக்கும்? புதிய தகவல்..!Ration card : ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மிக குறைந்த வட்டியில் 10 லட்சம் வரை கடன்.. சூப்பர் திட்டம்
சென்னை: ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் மிக குறைந்த வட்டியில் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை கடன் வரை கடன் பெற முடியும்? அரசாங்கங்கள் வைத்துள்ள இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?…
View More Ration card : ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மிக குறைந்த வட்டியில் 10 லட்சம் வரை கடன்.. சூப்பர் திட்டம்அனைத்து ரேஷன் கார்டுகளுக்குமே கிடைக்க போகுதாமே.. சட்டசபையில் அமைச்சர் சக்ரபாணி சொன்ன நல்ல செய்தி
சென்னை: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சட்டசபையில் அமைச்சர் சக்ரபாணி சொன்ன நல்ல செய்தி கூயிருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவதிப்பட்ட மக்களுக்கு நிம்மதி தான் இனி.. இதுகுறித்து சட்டசபையில் நேற்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி…
View More அனைத்து ரேஷன் கார்டுகளுக்குமே கிடைக்க போகுதாமே.. சட்டசபையில் அமைச்சர் சக்ரபாணி சொன்ன நல்ல செய்திரூ.1000 மகளிர் உரிமை தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது? புதிய குடும்ப அட்டை வாங்கியோருக்கு நல்ல செய்தி
சென்னை: தமிழ்நாட்டில் மகளிருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பல ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வந்து கொண்டிருக்கிறது. புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள், உடனே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.…
View More ரூ.1000 மகளிர் உரிமை தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது? புதிய குடும்ப அட்டை வாங்கியோருக்கு நல்ல செய்திரேஷன் கார்டு தொலைந்து விட்டதா.. எளிதில் திரும்ப பெறுவது எப்படி?
ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் அதை எப்படி எளிதில் திரும்ப பெறலாம் என்பதை இதில் காணலாம். ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் உடனே www.tnpds.gov.in என்கிற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லுங்கள்.…
View More ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா.. எளிதில் திரும்ப பெறுவது எப்படி?