Category: செய்திகள்

vijay sengottaiyan

செங்கோட்டையனை சந்திக்கும் முன்பே ஆதவ் அர்ஜூனாவிடம் 2 மணி நேரம் ஆலோசனை செய்த விஜய்.. செங்கோட்டையனுடன் 2 மணி நேரம் ஆலோசனை.. கட்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து யோசனை.. நாளை காலை 10 மணிக்கு இணைகிறார்.. சில நிமிடங்களில் பொறுப்பு குறித்த அறிவிப்பு.. வேறு யாரெல்லாம் தவெகவுக்கு வருவார்கள்?

நவம்பர் 26, 2025, 19:53
vijay tvk 1

2026ல் நான்கு முனை போட்டி.. சீமான் வழக்கம் போல் கடைசி இடம் பிடிப்பார்.. ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டு அதிமுகவுக்கா? தவெகவுக்கா? ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடவே மக்கள் விரும்புவார்கள்.. இளைஞர்கள், பெண்கள், மாற்றம் வேண்டும் வாக்காளர்கள் அதிமுகவுக்கு போடுவார்களா? தவெக ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு.. அதிர்ச்சி தரும் ரகசிய சர்வே..

நவம்பர் 26, 2025, 15:55
india vs pakistan

இந்தியா எங்கிருந்து ஏவுகணையை வீசியது? சீன செயற்கைகோள் மூலம் தெரிந்து கொண்ட பாகிஸ்தான்.. ஆனால் பாகிஸ்தானுக்கு பல்ப் கொடுக்க இந்தியா செய்த தந்திரம்.. மண்ணை கவ்விய பாகிஸ்தான்.. நீ படிச்ச ஸ்கூல்ல எங்க ராணுவம் ஹெட்மாஸ்டர்டா…

நவம்பர் 26, 2025, 11:30
vijay sengottaiyan

4 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தவெகவில் இணைய விருப்பம்.. ஆனால் விஜய் ஒப்புக்கொள்ளவில்லையா? செங்கோட்டையனை மட்டும் சேர்க்க ஒப்புதலா? அப்படி என்ன அவர் ஸ்பெஷல்? பிரச்சார பிளான் அமைப்பதில் வல்லவர்.. ஜெயலலிதாவிடமே பாராட்டு பெற்றவர்.. அந்த ஒரு காரணமாக இருக்குமோ?

நவம்பர் 26, 2025, 07:45
tvk vs dvk

மல்லை சத்யாவின் DVK மக்களை குழப்புவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதா? (திராவிட வெற்றி கழகம்).. பின்னணியில் பெரிய கட்சி? TVK நிறுத்தும் வேட்பாளர் பெயரிலேயே வேட்பாளர்களை DVK நிறுத்தவும் வாய்ப்பு.. 1% அல்லது 2% மக்கள் குழம்பி மாறி வாக்களித்தால் கூட திட்டம் வெற்றி.. வாக்காளர்கள் ஏமாறாமல் இருக்க தவெக என்ன செய்ய வேண்டும்?

நவம்பர் 25, 2025, 20:42
vijay speech

ஊழல் குற்றச்சாட்டு உள்ள யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம்.. பிற கட்சியில் உள்ள மூத்த தலைவர்களும் வேண்டாம்.. முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்றால் ஓகே.. சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களுக்கு பச்சைக்கொடி.. கட்சியில் சேர்க்க கட்டுப்பாடுகளை விதித்தாரா விஜய்? மக்களிடம் மிஸ்டர் க்ளீனாக செல்ல வேண்டும் என திட்டமா?

நவம்பர் 25, 2025, 15:22
vijay tvk

விஜய்யால் ஜெயிக்க முடியாது.. முதலமைச்சராக முடியாது.. ஆனால் விஜய்யால் திராவிட கட்சிகளை ஜெயிக்க விடாமல் செய்ய முடியும்.. தமிழகம் இதுவரை பார்த்திராத தேர்தலாக 2026 இருக்கும்.. முதல்முறையாக தொங்கு சட்டமன்றம் வரும்.. அப்போது விஜய் கிங் மேக்கராவார்.. அல்லது மறுதேர்தல்.. அரசியல் வல்லுனர்கள் கணிப்பு..!

நவம்பர் 25, 2025, 13:45
dmk congress 1

50 தொகுதிகள், ஆட்சியில் பங்கு கேட்கிற்தா காங்கிரஸ்.. கூட்டணியில் இருந்து திமுகவே வெளியேற்றட்டும் என நினைக்கிறதா? விஜய்யுடன் தான் கூட்டணி என முடிவு செய்துவிட்ட ராகுல் – பிரியங்கா? 5 பேர் கொண்ட குழு கண் துடைப்பா? ஒப்பந்தம் நிறைவேறும் வரை எதுவும் நடக்கலாம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

நவம்பர் 25, 2025, 11:15