விஜய்யையும் பிரசாந்த் கிஷோரையும் ஒப்பிடுவது ரொம்ப அபத்தம்.. விஜய்க்கு இருப்பது போல் இளைஞர்கள் ஆதரவு எந்த அரசியல்வாதிக்கும் இருந்ததில்லை.. விஜய்க்கு வரும் கூட்டம் எந்த அரசியல்வாதிக்கும் வந்ததில்லை.. பிரசாந்த் கிஷோரை பார்த்து எந்த அரசியல் கட்சியும் பயப்படவில்லை.. ஆனால் விஜய் பிரிக்கும் வாக்கை பார்த்து ஆளும் கட்சியே பயப்படுகிறது..!நவம்பர் 23, 2025, 15:01
வெற்றியோ தோல்வியோ அதுக்கு நம்ம பசங்க மட்டும் காரணமா இருக்கட்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்.. காங்கிரசும் வேண்டாம்.. டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையனும் வேண்டாம்.. பாமக, தேமுதிகவும் வேண்டாம்.. தனியாவே திமுகவை எதிர்ப்போம்.. நமக்கு வாய்ப்பு கொடுத்தால் மக்கள் சேவை செய்வோம்.. இல்லையேல் கடவுள் விட்ட வழி.. விஜய்யின் உறுதியான முடிவு இதுதானா?நவம்பர் 23, 2025, 11:46
அதிமுக – பாஜக கூட்டணியை நாம போய் எதுக்கு ஜெயிக்க வைக்கனும்.. இந்த முறை அதிமுக தோற்றால் நாம் 2வது இடம் வந்துவிடுவோம்.. நாம் திமுகவை மட்டும் குறி வைப்போம்.. மக்கள் நம்மை நம்பினால் ஆட்சி மாற்றம் ஏற்படட்டும்.. இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருப்போம்.. விஜய்க்கு ஆலோசனை கூறும் முக்கிய நிர்வாகிகள்?நவம்பர் 23, 2025, 09:15
டிரம்ப் கலந்து கொள்ளாத ஜி20 மாநாடு. டிரம்ப் இல்லை என்பதை உறுதி செய்தபின் கலந்து கொண்ட மோடி.. மாநாடு தொடங்கியவுடனே தலைவர்களின் பிரகடனம்.. அமெரிக்காவின் நட்பு நாடு மட்டும் எதிர்ப்பு.. அடுத்த ஜி20 மாநாடு அமெரிக்காவில்.. அப்போது மோடி கலந்து கொள்வாரா?நவம்பர் 22, 2025, 20:49
சாப்பிட சோறு கூட இல்லை.. இந்த லட்சணத்தில் போர் தேவையா? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை எச்சரிக்கும் பொருளாதார வல்லுனர்கள்.. கடன்களிலேயே காலத்தை ஓட்டும் பாகிஸ்தானுக்கு வீராப்பு தேவையா? இப்ப தான் ஓரளவு ஆப்கன் வளர்ச்சி பாதையில் வருகிறது.. அதையும் போர் செஞ்சு கெடுத்துக்கிடனுமா?நவம்பர் 22, 2025, 17:37
தவெக பிரிக்கும் வாக்குகள் அதிமுகவுக்கோ, திமுகவுக்கோ சாதகமாக அமைந்தால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை காலி.. விஜய் பிரிக்கும் வாக்குகளால் தொங்கு சட்டசபை அமைந்தால், மறுதேர்தலில் கண்டிப்பாக தவெக ஆட்சி.. அடுத்த 6 மாதங்களில் விஜய் வெளியே வந்து செய்யும் பிரச்சாரத்தில் தான் திருப்புமுனை இருக்குது..!நவம்பர் 22, 2025, 17:14
விஜய்க்கு அல்வா கொடுத்த காங்கிரஸ்.. திமுகவுடன் தான் கூட்டணி.. உறுதி செய்த காங்கிரஸ் மேலிடம்.. தனித்து விடப்பட்டதா தவெக? காங்கிரஸ் இல்லை என்பதால் அதிமுகவிடம் பேரம் பேசவும் முடியாது.. இக்கட்டான நிலையில் விஜய்? மீண்டும் திமுக-அதிமுக இடையே தான் போட்டியா?நவம்பர் 22, 2025, 13:30
தமிழகத்தில் எந்த புதிய கட்சியும் முதலில் தனித்து தான் போட்டியிடும்.. பின்னர் தோல்விக்கு பின் மனம் மாறி திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கும்.. விஜயகாந்த், கமல்ஹாசன் இதை தான் செய்தார்கள்.. அதற்கு முதலிலேயே கூட்டணி வைத்து தோல்வியை தவிர்க்கலாமே? விஜய்க்கு ஆலோசனை கூறிய அரசியல் பிரபலம்.. விஜய்யும் ஓகே சொன்னாரா?நவம்பர் 22, 2025, 08:57
பிகாரில் காங்கிரஸ் தோல்வி.. தனித்து போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் தோல்வி.. விஜய் மனதில் மிகப்பெரிய மாற்றம்.. காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம்.. தனித்தும் வேண்டாம்.. என்.டி.ஏ கூட்டணிக்கு செல்கிறாரா விஜய்? 50 தொகுதிகள், துணை முதல்வர், 5 அமைச்சர்கள் கேட்க திட்டமா?நவம்பர் 22, 2025, 07:42
இந்தியர்கள் மோசடியாளர்கள்.. காப்பி அடித்து அதிக மார்க்குகள் வாங்குகிறார்கள்.. இந்தியர்களால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கிறது.. பெற்றோர்களையும் அழைத்து வந்துவிடுகிறார்கள்.. அமெரிக்காவை இந்திய கிராமமாக மாற்றுகிறார்கள்..அமெரிக்க எழுத்தாளர் கடும் விமர்சனம்..!நவம்பர் 21, 2025, 16:25