டெல்லியில ராகுல் – பிரியங்கா, இங்க நம்ம தளபதி! இந்த மும்மூர்த்திகள் ஒண்ணா சேர்ந்தா, திராவிட அரசியலோட அஸ்திவாரம் கூட மிஞ்சாது! தவெக + காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் 180 சீட் உறுதி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. விரைவில் விஜய்யுடன் சந்திப்பு.. மும்மூர்த்திகள் இணைந்து பிரச்சாரம் செய்ய முடிவு.. 60 ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவையில் காங்கிரஸ்.. தொண்டர்கள் உற்சாகம்.. திராவிட கட்சிகளை வீழ்த்துகிறதா விஜய் + ராகுல் கூட்டணி?ஜனவரி 14, 2026, 07:15
ஆயிரம் பேர் கத்தினா அது அரசியல்… ஒருத்தன் அமைதியா இருந்தா அது அதிர்வலை! இதுதான் விஜய்யோட ஆட்டம்.. விஜய்யை எல்லோரும் நினைக்கிற மாதிரி ஈசியா சமாளிக்க முடியாது.. அவரோட பிளானே வேற.. மாநில ஆளும் கட்சியும், மத்தியில் ஆளும் கட்சியுமே பதறுதுன்னா, அவரோட பவர புரிஞ்சுக்கோங்க.. அவரோட அமைதி தான் எல்லா கட்சிக்கும் பயம்.. அவர் பேசுனாருன்னா புரட்சி வெடிக்கும்..ஜனவரி 13, 2026, 15:47
நேத்து வந்த ஒரு கட்சியை எதிர்க்க இன்னைக்கு ஊரே ஒண்ணா சேருதுன்னா… இது பயம் இல்லப்பா, அந்த பேரை பார்த்தா வர்ற நடுக்கம்.. நீங்க பந்தை அடிக்க அடிக்க தான் அது கம்பீரமாக எழும்.. விஜய்யை அடக்க அடக்க தான் அவர் இன்னும் வேகமாக வளருவார்.. ஒரு தடவை ஆட்சியை புடிச்சிட்டாருன்னா, குறைந்தது 15 வருஷம் கூப்பு தான்.. ஞாபகம் இருக்கட்டும்.. தவெக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் ஆவேசம்..!ஜனவரி 13, 2026, 10:30
சினிமாவில் சிபிஐ விசாரணையை எளிதாக எதிர்கொள்ளலாம்.. ஏனெனில் அங்கு டைரக்டர் சொன்னதை செய்தால் போதும்.. நிஜத்தில் சிபிஐ விசாரணையை நேர்கொள்வது அவ்வளவு எளிது அல்ல.. முதலமைச்சராகவும், அமைச்சராகவும், அதிகாரிகளாக இருந்தவர்களே சிபிஐ முன் திணறுவார்கள்.. விஜய் என்ன செய்ய போகிறார்?ஜனவரி 13, 2026, 08:23
விஜய் நியூஸ் போட்டா தான் வியூஸ் வருது.. சொல்வது தமிழக மீடியா அல்ல.. நேஷனல் வீடியோ.. மலேசியா ஆடியோ லாஞ்சுக்கு பின் விஜய்யை தொடர்ந்து ஃபாலோ செய்யும் ஆங்கில மீடியாக்கள்.. ஆங்கில சேனல்களை அதிகம் பார்ப்பது டெல்லி, மும்பையை அடுத்து தென்னிந்தியா தான்.. உபி, பீகார், மபியில் ஆங்கில சேனல்களின் டிஆர்பி இல்லை..ஜனவரி 12, 2026, 16:10
யாருப்பா இவருன்னு டெல்லி கேட்குதா? இனிமே ‘யாரு இவர்’னு இந்தியா முழுசும் கேட்கும்.. டெல்லி வந்த விஜய்.. சிபிஐ அலுவலகத்திற்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு.. யாருப்பா இவரு? பெரிய பெரிய விவிஐபிக்கு கொடுக்கும் பாதுகாப்பை கொடுக்குறாங்க.. டெல்லி மக்கள் ஆச்சரியம்.. ஒரு மாநில கட்சி தலைவரை தேசிய அளவில் பிரபலப்படுத்திய சிபிஐ விசாரணை.. இதெல்லாம் டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சரே இருக்குது..ஜனவரி 12, 2026, 12:38
இவ்வளவு கேப் விட்டு மக்களை சந்தித்தால் விஜய்க்கு ஒரு சீட் கூட கிடைக்காது.. ஈரோடு மாநாட்டிற்கு பின் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி.. ஒரு அரசியல் தலைவர் அதிலும் புதிய கட்சியின் தலைவர் பம்பரமாக சுழல வேண்டாமா? எனக்கென்னு இருந்தா டெபாசிட் கூட கிடைக்காது.. மக்கள் எதிர்பார்க்கும் சுறுசுறுப்பு சுத்தமாக விஜய்யிடம் இல்லையா?ஜனவரி 12, 2026, 09:25
விஜய் அரசியல் செய்யாமல் அமைதியா இருக்குறாருன்னு எல்லாரும் நினைக்குறாங்க.. Work From Home அரசியல் செய்றாருன்னு நினைக்குறாங்க.. ஆனால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் அவர் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்கிறார்.. பிரச்சார திட்டம், கூட்டணியில் சேரும் கட்சிகள் எல்லாவற்றையும் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்கிறார்.. அவர் எதையும் விளம்பரப்படுத்துவதில்லை.. ஆனால் சும்மாவும் இல்லை.. அவர் எவ்வளவு வேலை செய்தாருன்னு ரிசல்ட் வந்த பின்னர் தெரிய வரும்..!ஜனவரி 12, 2026, 07:47
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் திடீர் மோதல்.. இஸ்லாமிய உலகின் தலைவராக முயற்சிக்கும் துருக்கி.. ஈரானின் நாணயம் வரலாறு காணாத சரிவு.. சிரியாவில் உள்நாட்டு போர்.. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் மோதல்.. குழம்பிய குட்டையில் நிதி திரட்ட உதவும் பாகிஸ்தான்.. மத்திய ஆசியாவை ஹாயாக வேடிக்கை பார்க்கும் இந்தியா..!ஜனவரி 11, 2026, 17:21