சிபிஐ என்ன சி.ஐ.ஏ விசாரணைக்கு கூட பயப்பட மாட்டோம்.. தப்பு செய்தவன் தான் பாஜக மிரட்டலுக்கு பயந்து கூட்டணி வைக்கனும்.. நாங்க எதுக்கு பயப்படனும்.. உன்னால என்ன முடியுமே செஞ்சுக்கோ.. மிஞ்சி மிஞ்சி போனா ஜனநாயகன் படம் வெளிவராது அவ்வளவு தானே.. அதை எப்படி ரிலீஸ் பண்ணனும்ன்னு எங்களுக்கு தெரியும்..ஜனவரி 11, 2026, 11:54
திமுக vs தவெக இடையே தான் போட்டின்னு சொல்லிகிட்டே இருங்க.. இடையில் அதிமுக ஆட்சியை பிடிச்சு முதல்வராகிடுவாரு.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி.. திமுக ஓட்டை பெருமளவு விஜய் பிரித்ததால் அதிமுகவுக்கு கிடைத்த ஜாக்பாட்.. இப்படி ஒரு ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலை.. தலைகீழாக மாறுகிறதா தமிழக அரசியல் களம்.. எதிர்க்கட்சி தலைவர் விஜய்யா? ஸ்டாலினா?ஜனவரி 11, 2026, 11:17
ஜனநாயகன் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய விட்ருக்கலாம்ன்னு கதறுவிங்க.. தேர்தல் நேரத்தில் தியேட்டரிலோ, ஓடிடியிலோ இந்த படம் வந்தால் ஒட்டுமொத்த கட்சியும் ஸ்வீப் தான்.. ஏண்டா விஜய்யை தொட்டோம்னு வருத்தப்படுவாங்க.. தெரிந்தோ, தெரியாமலோ விஜய்க்கு பாஜக அரசு நன்மை செய்திருக்குது.. ஆனால் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவாருன்னு கனவுல கூட நினைக்காதீங்க.. நீங்க மிரட்டினா உடனே பணியறதுக்கு இது திராவிட கட்சி இல்லை.. தவெகடா….ஜனவரி 11, 2026, 08:58
ஒரே கல்லில் 4 மாங்காய்கள்.. வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறதா ரிலையன்ஸ் நிறுவனம்? அமெரிக்காவுக்கும் லாபம், இந்தியாவுக்கும் லாபம்.. வெனிசுலா மக்களுக்கும் லாபம்.. அமெரிக்காவின் 500% வரிவிதிப்பு மிரட்டலையும் சமாளிக்கலாம்.. ஆனால் இந்தியா – ரஷ்யா உறவில் விரிசல் வருமா?ஜனவரி 11, 2026, 08:00
மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால்… எந்த சாம்ராஜ்யமும் நிலைக்காது! 2026 தேர்தலில் விஜய் ஆட்சி, விஜய் எதிர்க்கட்சி அல்லது தொங்கு சட்டசபை.. இந்த மூன்றில் ஒன்று தான் நடக்கும்.. இனி விஜய் இல்லாமல் தமிழக அரசியல் இல்லை.. விஜய்யை எதிர்த்தோ, அல்லது ஆதரித்தோ தான் அரசியல் செய்யனும்.. தமிழ்நாட்டின் சந்திரபாபு நாயுடு தான் விஜய்..ஜனவரி 10, 2026, 13:05
பயப்படுறவன் தான் சத்தம் போடுவான்… பயமுறுத்துறவன் மௌனமா தான் இருப்பான். ஆரம்பிக்கலாமா? திமுகவை விஜய்யால் வீழ்த்தவே முடியாது.. ஆனால் திமுகவை விஜய்யால் பயப்பட வைக்க முடியும்.. எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட விஜய் மீது திமுக அதிகமாக பயப்படுது.. திமுக ஆட்சியை பிடித்தாலும் இன்னும் ஒரு 20 வருஷத்துக்கு திமுக vs தவெக தான் தமிழக அரசியல்..!ஜனவரி 10, 2026, 11:25
சென்சார் போர்டு இப்படி எதுக்கெடுத்தாலும் முட்டுக்கட்டை போட்டால் எல்லா படங்களிலும் இனி ஓடிடியில் தான் ரிலீஸ் ஆகும்.. அப்படி மாறிவிட்டால் சென்சார் போர்டு தேவையே இருக்காது.. நியாயமான காரணத்திற்காக ஒரு படத்திற்கு சென்சார் எதிர்ப்பு தெரிவித்தால் ஓகே.. ஆனால் இது அரசியல் என்பது அப்பட்டமாக தெரிகிறது.. தயாரிப்பாளர்கள் மாற்றி யோசித்தால் என்ன ஆகும் தெரியுமா?ஜனவரி 10, 2026, 09:20
தொட்டவனை நான் என்னிக்கும் விட்டதே இல்லை.. இனி திமுகவுக்கு இணையா பாஜக மீதும் விமர்சனம்.. மோடியையும் அமித்ஷாவையும் வச்சு செய்ய முடிவு செய்தாரா விஜய்? பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களை மொத்தமாக அள்ளுகிறாரா விஜய்? துணிஞ்சு இறங்கியாச்சு.. இனி ரெண்டுல ஒன்னு பார்த்திட வேண்டியதுதான்.. ஆவேசமடையும் தவெக தொண்டர்கள்..!ஜனவரி 10, 2026, 08:26
திமுகவுடன் கூட்டணியா? தவெகவுடன் கூட்டணியா? காங்கிரஸ் எடுத்த கருத்துக்கணிப்பு.. தவெகவுக்கு 61% ஆதரவு.. திமுகவுக்கு 35% ஆதரவு.. தனித்து போட்டி என 4% ஆதரவு.. இதே கருத்துக்கணிப்பை எடுத்த விசிக.. திமுகவுக்கு 55%, தவெகவுக்கு 41%, தனித்து போட்டி 4%.. இந்த கருத்துக்கணிப்பின்படி நடந்தால் தவெக கூட்டணியில் காங்கிரஸ்? திமுக கூட்டணியில் விசிக?ஜனவரி 9, 2026, 16:31
ஆட்சியில் பங்கு கிடையாது.. நாங்க கொடுப்பது சீட் எண்ணிக்கை.. இஷ்டம் இருந்தா இருங்க.. இல்லாட்டி போய்க்கோங்க.. கறாராக சொல்லிவிட்டாரா ஸ்டாலின்.. அப்படியும் வெளியே போக யோசிக்கிறதா காங்கிரஸ்.. கடைசியில் சரி கொடுக்குறத கொடுங்க என்று வாங்கி கொள்ளுமா? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறதா காங்கிரஸ் தலைமை?ஜனவரி 9, 2026, 14:57