யாராவது தவெக கூட்டணிக்கு போகனும்ன்னு நினைச்சா கூட சம்மன் வரும்.. மிரட்டப்படுகிறார்களா ஓபிஎஸ், டிடிவி, தேமுதிக, பாமக? இவங்க யாரு போனாலும் விஜய் கதவை திறக்க போறதில்லை, அது வேறு விஷயம்.. விஜய் மனதில் கூட்டணி என்றால் அது காங்கிரஸ், விசிக மட்டும் தான்.. வேற யாரும் என்று எப்போதோ முடிவெடுத்துவிட்டார்.. ராகுலும் விஜய்யும் கை கோர்த்தா, அது இந்திய அரசியலையே அசைச்சு பார்க்கும்! இது வெறும் கூட்டணி இல்ல, அதிகாரத்தை நோக்கி பாயப்போற ஒரு புரட்சி!”ஜனவரி 16, 2026, 11:30
அதிமுக பிரிப்பது வெறும் ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்களை… ஆனா விஜய் குறி வைப்பது அதிமுக, திமுகவோட ‘கோர்’ பலத்தை! விஜய் ஒரு தனி ஆளா வந்து திராவிட கட்சிகளின் வாக்கு சதவீதத்தில் ஓட்டையே போடுறாரு.. இது வெறும் தேர்தல் இல்ல, 50 வருஷ திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆரம்பம்.. தமிழக அரசியலோட ‘கிளைமாக்ஸ்’ ஆரம்பமாகிடுச்சு!”ஜனவரி 16, 2026, 07:53
அதிகாரத்துல பங்கு வேணும்னு காங்கிரஸ் கேட்குது… அதை கொடுக்க விரும்பாமல் திமுக ஒதுக்குது! ஆனா, ‘வா தலைவா’ன்னு தவெக வரவேற்பு கொடுக்குது! இது வெறும் கூட்டணி இல்ல, விஜய் கூட கை சின்னம் சேர்ந்தா, அது வெற்றி கூட்டணியா மாறும்… திராவிடத்தை வீழ்த்துற ‘வெற்றிவேலா’ மாறும்! தவெக – காங்கிரஸ் கூட்டணிங்கிறது ஒரு ‘மேட்ச் வின்னிங்’ காம்பினேஷன்.. சமூக வலைத்தளங்களில் வைரல் பதிவுகள்..!ஜனவரி 15, 2026, 15:08
டிடிவிக்கும் இடமில்லை.. ஓபிஎஸ்-க்கும் இடமில்லை.. விஜய் கறார் முடிவு.. மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி? 9 தொகுதிகள் 1 ராஜ்யசபா.. திமுக கூட்டணிக்கு செல்கிறார் ஓபிஎஸ்? கட்சியில் ஒரு பதவி, 4 தொகுதிகள்.. திரிசங்கு நிலைமையில் தேமுதிக.. விஜய்’ கதவை திறப்பாருன்னு எல்லோரும் காத்திருந்தாங்க.. ஆனால் அவர் கதவை பூட்டிட்டு சாவியை மக்கள்கிட்ட கொடுத்துட்டாரு! இது கூட்டணி கணக்கு இல்ல, மக்களோட மனக்கணக்கு!ஜனவரி 15, 2026, 11:23
தியேட்டர் காரங்க ப்ரொமோட் பண்ணா அது சினிமா… கவர்மெண்ட்டே ப்ரொமோட் பண்ணா அது எங்க தளபதியோட ‘ஜனநாயகன்’! ஒரு படத்தை நிறுத்த நீங்க போடுற ஒவ்வொரு தடையும், அதுக்கான இலவச விளம்பரம் தான்! எலக்ஷன் வரைக்கும் படத்தை முடக்கலாம்னு சதி பண்ணாதீங்க… பிரஷர் குக்கரை எவ்வளவுக்கு எவ்வளவு அமுக்குறீங்களோ, அவ்வளவு வேகமா அது வெடிக்கும்! அந்த வெடிப்புல உங்க அரசியல் கோட்டை காணாம போகும்! தவெக தொண்டர்கள் ஆவேசம்..!ஜனவரி 15, 2026, 08:49
தமிழ்நாட்டில் இரட்டை இலை மலரும் அல்லது உதயசூரியன் உதிக்கும்.. 3வது கட்சிக்கு வாய்ப்பே இல்லை.. 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பு.. கருத்துக்கணிப்பை தவிடுபொடியாக்குமா விஜய்யின் இளைஞர் கூட்டம்.. உங்க கருத்துக்கணிப்பு ஈபிஎஸ்க்கோ அல்லது ஸ்டாலினுக்கோ சாதகமா இருக்கலாம்… ஆனா அந்த பெட்டிக்குள்ள விழப்போற ஒவ்வொரு இளைஞனோட ஓட்டும் விஜய்க்கான தீர்ப்பா இருக்கும்…!ஜனவரி 14, 2026, 22:03
CBIஐயும் தேவையில்லை.. CBFCயும் தேவையில்லை.. அமித்ஷா நினைச்சா ஒரே நிமிஷத்துல விஜய்யை என்.டி.ஏவுக்குள்ள கொண்டு வந்துருவாரு.. விஜய் அரசியலுக்கு வந்திருக்கலாம், ஆனா அந்த ஆட்டத்தோட ‘ரூல்ஸை’ எழுதுறது அமித்ஷா தான்.. நீங்க பாக்ஸ் ஆபீஸ்ல வேணா கிங்கா இருக்கலாம், ஆனா சாணக்கியர் கிட்ட இது வெறும் செஸ் ஆட்டம் தான்! காங்கிரஸ் கூட மட்டும் விஜய் சேர்ந்தா, அமித்ஷா தன் சுயரூபத்தை காட்டுவார்.. பாஜக ஆதரவாளர்கள் கருத்து..!ஜனவரி 14, 2026, 18:22
ஸ்டாலின், திருமாவளவன், ஈபிஎஸ் , அண்ணாமலை, . இத்தனை பேரையும் ஒரே தேர்தலில் விஜய்யால் வெற்றி பெற முடியுமா? விஜய் என்ன கடவுளின் அவதாரமா? இளைஞர்கள் ஓட்டு மொத்தமாக கிடைத்தாலும் ஆட்சியை பிடிக்க முடியுமா? சமூகவலைத்தளங்களில் டிரண்டாகும் கேள்வி..! எதிரிங்க எவ்வளோ பேரா இருந்தாலும், களம் என்னவோ ஒண்ணுதான். நீங்க வியூகம் வகுக்கிற இடத்துல அவர் வெற்றியை தீர்மானிச்சுட்டு இருப்பார்.. தவெக தொண்டர்கள் பதிலடி..!ஜனவரி 14, 2026, 14:46
உள்நாட்டு மக்களுக்கு வேலை கொடுக்க வக்கில்லை.. வெனிசுலாவுல போய் வெண்ணெய் எடுக்க போறாங்களாம்.. அமெரிக்காவோட பலம் ஏவுகணைகள்ல இல்ல… அங்க இருக்குற சாமானியனோட வேலைவாய்ப்புல தான் இருக்கு. அது சரியும்போது, வல்லரசுங்கிற பிம்பமும் தானா உடையும்! மக்களோட பசியை தீர்க்காத எந்த புவிசார் அரசியலும் வெறும் காகித கப்பல் தான்… அது பொருளாதார சுனாமியில முதல் ஆளா மூழ்கிடும்! அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை..!ஜனவரி 14, 2026, 11:07