மக்களவையில் போட்டியிடாமல் ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிய கமல்ஹாசன்.. சட்டசபை தேர்தலிலும் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவு.. ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடாமல் இன்னொரு கட்சியின் வெற்றிக்கு வேலை செய்வதற்கு எதற்காக மக்கள் நீதி மய்யம்? பேசாமல் சரத்குமார் பாஜகவிடம் இணைந்தது போல் கட்சியை திமுகவுடன் இணைத்துவிடலாமே.. இப்படி ஒரு அரசியல் செய்வதற்கு ரஜினி மாதிரி ஒதுங்கியிருக்கலாமே? நெட்டிசன்களின் காரசார விமர்சனம்..!மார்ச் 25, 2026, 07:40
வேலையை ஆரம்பிச்சா பாதியில விடக்கூடாது… முடிச்சா முழுசா முடிக்கணும்! உங்க தரைப்படையை அனுப்பி ஈரானை ஒரேயடியா முடிச்சுவிடுங்க, அப்ப தான் நாங்க நிம்மதியா இருக்க முடியும்.. டிரம்புக்கு அழுத்தம் கொடுக்கும் சவுதி அரேபியா.. ஈரானை ஒன்னுமே செய்ய முடியலையே.. இதுக்கு மேல் போர் செஞ்சா என் நாட்டிலேயே என்னை தூக்கிடுவாங்க.. புலம்பும் டிரம்ப்? ஒரு குட்டி நாடு உலகத்தையே கதற வச்சிருக்குன்னா அதுதான் ஈரான்..!மார்ச் 25, 2026, 07:30
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு.. அமெரிக்கா இப்பதான் கண்டுபிடிச்சிருக்கு.. இதைத்தான் காலங்காலமா இந்தியா சொல்லிகிட்டே இருக்குதே.. பாகிஸ்தானால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கே ஆபத்து.. அதிர்ச்சி தரும் புலனாய்வு அறிக்கை.. பாகிஸ்தானை விட்டுவைத்தால் உலகத்திற்கே ஆபத்து.. லேட்டாக சுதாரித்த அமெரிக்கா என்ன செய்ய போகிறது?மார்ச் 24, 2026, 20:10
60 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் தயார்.. ஆனால் வெளியிடுவதில் தான் சிக்கல்.. கட்சி ஆரம்பித்தே இரண்டே ஆண்டுகளில் உட்கட்சி சிக்கலில் தவெக? தவெக ஜெயித்தால் பாஜகவுக்கு போய்விடும்.. சிறுபான்மையினரை அச்சப்படுத்துகிறதா திமுக? குழப்பத்தில் சிறுபான்மையினர்.. விஜய் வெளியே வந்தால் தான் பாதி பிரச்சனையாவது தீரும்..!மார்ச் 24, 2026, 19:36
போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கும் எங்களுக்கும் மட்டும் தான்.. இஸ்ரேலை தாக்குவோம்.. இஸ்ரேலின் மூன்று முக்கிய இடங்களில் ஏவுகணைகளை வீசிய ஈரான்.. போர் நிறுத்தம் என்ற டிரம்ப் அறிவித்த சில நிமிடங்களில் இஸ்ரேல் மீது தாக்குதல்.. ஈரானை சீண்டிவிட்டுட்டீங்க.. இனிமேல் யாராலும் அந்த நாட்டை அடக்க முடியாது.. தொட்டவனை ஈரான் என்னிக்குமே சும்மா விட்டதில்லை..மார்ச் 24, 2026, 16:17
உதயசூரியன் சின்னத்துல நிற்கிறது மட்டுமில்லை.. யார் யார் வேட்பாளர்களுன்னு திமுக தான் முடிவு செய்யுமா? கடும் அதிருப்தியில் வைகோ, திருமா? உதயசூரியன் சின்னத்துல போட்டியிட்டா அவர் திமுக வேட்பாளர் தானே.. அப்ப திமுக தலைமை முடிவு செய்றதுல தப்பில்லை தானே.. நெட்டிசன்கள் கிண்டல்.. 5 தொகுதியும், 6 தொகுதியும் வாங்கிகிட்டு உதயசூரியன் சின்னத்துல போட்டியிடுவதற்கு பதில் திமுகவிலேயே கட்சியை இணைச்சிடலாமே..மார்ச் 24, 2026, 15:45
இப்ப கூட திருமாவளவன் என்.டி.ஏ கூட்டணிக்கு வந்தால் 20 சீட் கிடைக்கும்.. அதில் 15 வெற்றி பெறலாம்.. சும்மா பாஜக எதிர்ப்புன்னு வேஷம் போடாம வந்தா ஜெயிக்கலாம்.. இல்லை அடிமையா இருக்குறதுன்னு முடிவு பண்ணினா அஞ்சோ, ஆறோ வாங்கிகிட்டு இருங்க.. விசிகவை அழைத்ததா அதிமுக?மார்ச் 24, 2026, 12:17
மக்கள் நல கூட்டணியை பழிவாங்கிவிட்டதா திமுக? மதிமுக சின்னத்தில் ஒரே ஒரு தொகுதி.. கட்சி கிட்டத்தட்ட காணாமல் போயிருச்சு.. 2 கம்யூனிஸ்ட்களுக்கு தலா 5 தொகுதி தான்.. அதில் 2 அல்லது 3 வென்றாலே பெரிய விஷயம்.. கம்யூனிஸ்ட்களும் கரைந்து கொண்டே வருகிறது.. தேமுதிகவை ஒன்றுமே செய்ய வேண்டாம், அது பேராசையால் தானாகவே அழிந்துவிடும்.. மிஞ்சி இருக்கிறது விசிக மட்டும் தான்.. அதையும் அழிச்சாச்சுன்னா டார்கெட் ஓவர்..மார்ச் 24, 2026, 11:36
கொழுந்துவிட்டு எரிகிறது அமெரிக்காவின் எண்ணெய் ஆலை.. தினசரி 4,35,000 பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு.. உட்கார்ந்த இடத்தில் இருந்து எங்களால் லண்டன், பாரீஸ், நியூயார்க்கை அடிக்க முடியும் என்று சொன்ன ஈரான் கைவரிசையா? அல்லது தற்செயல் விபத்தா? தூங்குற ஸ்லீப்பர் செல்லை தட்டி எழுப்பாதீங்கன்னு சொன்னது சும்மா இல்ல… அவங்க முழிச்சா என்னவேனும்னாலும் நடக்கும்.. வெடிச்சது ஹீட்டரா இல்ல ஈரானோட பிளானான்னு தெரியல… ஆனா கிளம்புன அந்த கரும்புகை, அமெரிக்காவோட வல்லரசு பிம்பத்தை மறைச்சுடுச்சு!மார்ச் 24, 2026, 08:16
டெபாசிட் வாங்க முடியலைன்னாலும் சீமானின் தேர்தல் பணி வேகம் சூப்பர்.. ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தும் விஜய்யின் மந்தமான பணியால் தோல்வி நிச்சயம்.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு அட்லியின் 2வது குழந்தை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போவது முக்கியமா? அடுத்து சீமந்தம், பூப்புனித நீராட்டு விழான்னு போங்க விஜய்.. அரசியலை 2031ல்ல பாத்துக்கிடலாம்.. இந்த லட்சணத்துல திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டியாம்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!மார்ச் 24, 2026, 08:06