Category: செய்திகள்

vijay eps stalin

தேர்தலில் கூட்டணி கணக்கோ, சின்னமோ, பாரம்பரியமோ, பணமோ செல்லாது.. ஓட்டு போடும் மக்களின் மனநிலை தான் முக்கியம்.. இந்த கட்சி வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஓட்டு போட மாட்டார்கள்.. இவரை முதல்வராக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் ஒட்டுமொத்த மீடியாவும் எதிர்த்து செய்தி வெளியிட்டாலும் மக்கள் ஓட்டு போடுவார்கள்.. மக்கள் தான் ஆட்டநாயகன் என ஒரு அரசியல் கட்சியும் புரிந்து கொள்ளவில்லை.. மக்களின் மனதில் இருப்பது விஜய்யா? ஸ்டாலினா? எடப்பாடியாரா?

மார்ச் 26, 2026, 08:03
vijay 1

ஊடகங்கள் தான் விஜய்யை நெகட்டிவ்வாக சித்தரிக்கிறது.. தமிழ்நாட்டில் 2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.. ஒரு கார்டுக்கு ஒரு ஓட்டு விஜய்க்கு கிடைத்தால் கூட 2 கோடி ஓட்டு கிடைக்கும்.. விஜய் ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது.. குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார்.. அந்த தைரியத்தில் தான் அவர் அமைதியாக இருக்கிறார்.. மக்கள் மாற்றத்தை விரும்புவது 100% உண்மை.. அந்த மனநிலை நிச்சயம் விஜய்க்கு வெற்றி தரும்.. தவெக தொண்டர்கள்..!

மார்ச் 26, 2026, 07:52
trump iran

நீ என்ன எனக்கு நிபந்தனை விதிப்பது.. நான் உனக்கு நிபந்தனை விதிக்கிறேன்.. அமெரிக்காவுக்கு 4 நிபந்தனைகளை விதித்த ஈரான்.. எல்லையில் 7000 வீரர்களை நிறுத்தினால் நாங்கள் பயந்துருவோமா? ஈரானுக்குள் அமெரிக்க ராணுவம் வந்தா, ஒருத்தனோட பிணம் கூட கிடைக்காது.. தோல்வியை ஒப்புக்கொண்டு அப்படியே திரும்பினா எண்ணெய் விலை திரும்பும், இல்லைன்னா உலக நாடுகளை கதற விடுவோம்..

மார்ச் 26, 2026, 07:41
vijay 4

எங்க வேட்பாளர்கள் பூக்கடை வச்சிருக்கலாம், வாடகை வீட்ல இருக்கலாம்… ஆனா அவங்ககிட்ட இருக்குற நேர்மையும், தலைவன் மேல இருக்குற நம்பிக்கையும் முன்னாடி, உங்க கோடி ரூபா பணபலமெல்லாம் வெறும் தூசு.. மத்தவங்களுக்கெல்லாம் இது தேர்தல்… ஆனா தமிழக மக்களுக்கு இது வாழ்வாதார போராட்டம்! இந்த தடவை விஜய்யை மிஸ் பண்ணிங்கன்னா, ஆயுசுக்கும் திராவிட அடிமையாத்தான் இருக்கனும்..!

மார்ச் 25, 2026, 18:15
vijay 3

கோட்டை யாருடையதுங்கிறது முக்கியமில்ல… அங்க இனி யாரோட கொடி பறக்கப்போகுதுங்கிறதுதான் முக்கியம்! பெரம்பூர்ல திமுகவோட வாக்கு வங்கியில விஜய் போடுற ஓட்டை, மொத்த தமிழகத்தோட தலையெழுத்தையே மாத்தும்.. விமர்சனம் பண்றவங்க பண்ணிக்கிட்டே இருக்கட்டும்… நான் சைலண்ட்டா செய்யுற வேலைக்கு, தேர்தல் முடிவு வயலண்ட்டா பதில் சொல்லும்! நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையுடன் சொன்ன விஜய்?

மார்ச் 25, 2026, 18:03
trump vs khameni son

ஒரு குட்டி நாடு ஈரான்கிட்ட தோத்துட்டு வந்து அமெரிக்கா மானத்தை வாங்கிட்டியே.. அணுகுண்டு வச்சிருந்தா வச்சிட்டு போறான், உனக்கென்ன.. இப்படி இஸ்ரேலின் சதியை சிக்கி எங்க வரிப்பணத்தை வீணாக்கிட்டியே.. இன்னிக்கு உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு ஒரே காரணம் டிரம்ப் தான்.. உலகமே மதிப்பு வச்சிருந்த ஒரு நாட்டை இப்படி சிதைச்சிட்டியே.. டிரம்புக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுப்பும் அமெரிக்க மக்கள்..!

மார்ச் 25, 2026, 16:59
vijay eps stalin

கூட்டணி தொகுதி உடன்பாட்டை திமுக கிட்டத்தட்ட முடித்துவிட்டது.. அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதியையே அறிவித்துவிட்டது.. சீமான் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டார்.. விஜய் என்ன செய்கிறார்? கடைசி வாரத்தில் இசை வெளியீட்டு விழா நடத்துவது போல் ஒருவாரத்திற்கு முன்னர் தான் வெளியே வருவாரா? பனையூரிலேயே முடங்கியிருந்தால் மாற்றம் எப்படி வரும்? நெட்டிசன்கள் விளாசல்..!

மார்ச் 25, 2026, 16:32
vijay crowd

இன்னும் கூட விஜய்யை மக்கள் நம்ப தயாரா இருக்காங்க.. திமுக மேல் இருக்குற வெறுப்பு அவ்வளவு.. இந்த பக்கம் பாஜக மேல இருக்குற பயம் அவ்வளவு.. விஜய் வந்தா ஒரு மாற்றம் வரும்ன்னு நம்புற கூட்டம் இன்னும் இருக்குது.. இப்ப சுதாரிச்சா கூட விஜய் கிங் மேக்கரா மாற முடியும்.. இன்னும் 25 நாள் டைம் இருக்குது.. வெளியே வந்து கலக்குங்க தலைவா.. அழைப்பு விடுக்கும் தவெக தொண்டர்கள்..!

மார்ச் 25, 2026, 12:59
vijay youth

இனி எந்த தடங்கலும் இல்லை.. எந்த கட்டுப்பாடும் இல்லை.. இனி விஜய்யின் ஆட்டமே வேற லெவலில் இருக்கும்.. கொள்கை எதிரியும், அரசியல் எதிரியும் அலற போறாங்க.. விஜய் இதுவரைக்கும் அமைதியா இருந்தாருன்னு நினைச்சிங்களா? 234 வேட்பாளர்களையும் முடிவு செஞ்சாச்சு.. தேர்தல் சுற்றுப்பயண திட்டமும் முடிவாகிருச்சு.. சரியான நேரத்துல எடுக்குற முடிவுதான் வெற்றியை தரும்… இப்போ அந்த நேரம் வந்திருச்சு, இனி தமிழ்நாட்டோட ஒவ்வொரு வீதியிலும் தவெகவின் வெற்றி முழக்கம் தான் கேட்கும்!

மார்ச் 25, 2026, 12:25
vijay 123

6 சீட்டு வாங்கி அசிங்கப்படுறதுக்கு அரசியலை விட்டே போயிடலாமா? அரசியலில் நீடித்தால் டெல்லியும் அடிக்கும், சென்னையும் அடிக்கும்.. கூட இருக்குற ஆட்கள் வேற ஏழரையா இருக்காங்க.. உட்கட்சி பூசல் வேற தாங்க முடியலை.. இதுவரைக்கும் பட்டது போதும், விலகிடலாமா? விஜய்யின் எண்ண ஓட்டம் குறித்து கசியும் தகவல்.. தேர்தலுக்கு முன்பே தவெகவை கலைக்கிறாரா விஜய்?

மார்ச் 25, 2026, 08:13