போரை நிறுத்துகிறேன் என டிரம்ப் அறிவிப்பு.. ஈரான் பதிலடிக்கு அமெரிக்கா பயந்துவிட்டதா? டிரம்ப் அறிவிப்புக்கு அடுத்த நிமிடமே சரிந்த கச்சா எண்ணெய்.. ஏறும் உலக நாடுகளின் பங்குச்சந்தை.. ஆனால் நிரந்தர போர் நிறுத்தமா? தற்காலிகமா? டிரம்பை ஓடவிட்டான் ஈரானுக்கு பல நாடுகள் வாழ்த்து..!மார்ச் 23, 2026, 18:47
48 மணிநேரம்ங்கிறது நீ கொடுத்த டைம்… ஆனா அந்த டைம் முடிஞ்சா வர்றது உன்னோட அழிவுக்கான கவுண்ட்டவுன்! எங்க நாட்டுல ஒரு லைட் ஆஃப் ஆனா, உங்க நாட்டுல ஒரு நகரமே இருட்டுல மூழ்கும்! இது எச்சரிக்கை இல்ல, எழுதப்படாத விதி! ஹார்முஸ் நீரிணையை மூடுறது எங்களுக்கு ஒரு ஸ்விட்ச் போடுற மாதிரி… நாங்க கை வச்சா உலகமே ஸ்தம்பிச்சு நிக்கும்! நீங்க தூரத்துல இருந்து குண்டு போடுவீங்க… நாங்க வளிமண்டலத்தை தாண்டி வந்து உங்க வாசல்லயே குண்டு போடுவோம்.. ஜாக்கிரதை! டிரம்புக்கு ஈரான் எச்சரிக்கை..!மார்ச் 23, 2026, 18:07
ஈரானை ஈசியா அடிச்சு சாய்ச்சிடலாம்ன்னு நினைச்ச.. ஆனால் ஈரான் சாட்டிலைட் ஏவுகணையே வச்சிருக்காங்க.. முடிஞ்சா அமெரிக்காவை காப்பாத்திக்கோ.. வல்லரசு நாடுன்னு சொல்லிகிட்டு இப்படி ஒரு சின்ன நாடுகிட்ட அசிங்கப்பட்டு நிக்குறியே.. இப்ப கூட ஒன்னும் மோசம் போகலை.. போரை நிறுத்துறேன்னு அறிவிச்சிட்டு பின்வாங்கிரு.. இல்லைன்னா ஈரான் நியூயார்க்கையும் தாக்கும், வாஷிங்டன்னையும் தாக்கும்.. ஜாக்கிரதை.. டிரம்புக்கு சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..மார்ச் 23, 2026, 16:24
மாற்றம்ங்கிறது ஒரு நாள்ல வர்ற மேஜிக் இல்ல… அது நம்ம எல்லாரோட உழைப்புல உருவார ஒரு லாஜிக்! அது உடனே கிடைக்கும்ன்னு நானும் எதிர்பார்க்கலை.. ஆனால் மாற்றம் வரும் வரை விடமாட்டேன்.. இளைஞர்களோட கனவுதான் நம்ம கட்சியோட வரைபடம்… அந்த வரைபடத்துல இனி வறுமைக்கும் அநீதிக்கும் இடமே இல்ல! அரசியல்ங்கிறது சாக்கடை இல்ல… அது நம்ம சமூகத்தை சுத்தப்படுத்த வந்த ஒரு தெளிந்த நீரோடை! சோர்ந்திருக்கும் தவெக நிர்வாகிகளுக்கு ஊக்கம் அளித்த விஜய்?மார்ச் 23, 2026, 11:41
5 வருஷம் திமுக ஆட்சிக்கு போட்ட ஜால்ராவால் ஏற்பட்ட நிலைமை.. வேங்கை வயல் உள்பட ஒரு பிரச்சனையிலும் வலிமையாக குரல் கொடுக்காமல் திமுகவின் ஊதுகுழலாக இருந்ததால் ஏற்பட்ட சிக்கல்.. இனியும் திருமாவளவன் சுதாரிக்கவில்லை என்றால் 2031ல் கட்சியே இல்லாமல் செய்துவிடுவார்கள்.. எச்சரிக்கும் விசிக நிர்வாகிகள்.. என்ன செய்ய போகிறார் எழுச்சி தமிழர்?மார்ச் 23, 2026, 08:17
திமுக கூட்டணியில் இருக்கும் ஒரே வலுவான கட்சி விசிக தான்.. விசிக இல்லையென்றால் திமுகவால் 50 தொகுதிகளில் கூட ஜெயிக்க முடியாது.. விசிக, வேல்முருகன், கம்யூனிஸ்ட்கள் சேர்ந்தால் திமுகவை வீட்டுக்கு அனுப்ப முடியும்.. விஜய்யுடன் சேர்ந்தால் ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்பு.. இனிமேலும் திருமாவளவனை ஸ்டாலின் ஏமாற்ற முடியாது.. இந்த முறை புரட்சி வெடிக்கும்?மார்ச் 23, 2026, 07:47
தேர்தலுக்கு பின் ராகுல் காந்தியின் புதிய திட்டம்.. தவெக ஆட்சி அமைக்க சில இடங்கள் தேவையென்றால் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க திட்டமா? திமுக கூட்டணியில் நீட்டிக்க ராகுலுக்கு சுத்தமாக விருப்பமில்லை.. 2029ல் நிச்சயம் தவெக – காங்கிரஸ் கூட்டணி? பிரியங்காவும் சம்மதம்.. தேர்தல் முடிவுக்கு பின் பெரும் மாற்றம் வருமா?மார்ச் 23, 2026, 07:37
திமுகவில் உள்ள 23 கட்சிகளில் 13 கட்சிகள் ஜாதிக்கட்சிகள்.. ஒரு கட்சி மதத்தின் பெயரில் உள்ள கட்சி.. கேட்டால் இதுதான் சமூக நீதி கூட்டணியாம்.. மதச்சார்பற்ற கூட்டணியாம்.. கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைப்பதற்கு பெயர் கூட்டணியா? தனக்கு தானே தொகுதிகள் ஒதுக்கி கொள்வதற்கு பெயர் தொகுதி உடன்பாடா? கலாய்க்கும் பத்திரிகையாளர் மணி..!மார்ச் 22, 2026, 17:56
ரஜினியை ஏன்யா தேவையில்லாமல் இழுத்த.. ஆதவ் அர்ஜூனா மீது செம்ம கோபத்தில் விஜய்.. இந்த பரபரப்பை திசைதிருப்ப தவெகவுக்குள் வருகிறாரா த்ரிஷா.. த்ரிஷா அரசியலுக்கு வந்தால் இன்னொரு ஜெயலலிதா ஆவாரா? பாஜக போட்டியிடும் தொகுதியில் மட்டும் த்ரிஷா எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டமா? நயினாரை தோற்கடிக்க வேண்டும் என்பது திட்டமா? பரவும் ஏராளமான வதந்திகள்..!மார்ச் 22, 2026, 17:30
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் டாலர் கட்டணம்.. ஒரு நாளுக்கு 10 கப்பல் சென்றால் 20 மில்லியன் டாலர்.. இந்திய மதிப்பில் தினமும் ரூ.167 கோடி வருமானம்.. ஒரு மாதத்திற்கு 5,010 கோடி ரூபாய்.. ஒரு வருடத்திற்கு 60,120 கோடி ரூபாய்..அமெரிக்காவின் போரால் வல்லரசு நாடாகிறதா ஈரான்? செம்ம ட்விஸ்ட்..!மார்ச் 22, 2026, 08:59