எண்ணெய் இருந்தால் தானே ஹார்முஸ் வழியாக கப்பல் போகும்.. எண்ணெயையே இல்லாமல் ஆக்கிவிட்டால்? எண்ணெய் இருந்தால் தானே சீனாவிடம் பண்டமாற்றம் செய்வார்? எண்ணெய் இல்லாமல் சீனா ஆயுதம் கொடுக்குமா? ஈரானுக்கு இஸ்ரேல் வைத்த கடைசி ஆப்பு.. ஆனால் ஈரான் என்ன சும்மா இருக்குமா? அடித்த இஸ்ரேலை விட்டுவிட்டு அப்பாவி அமெரிக்க நட்பு நாடுகளை குறிவைக்குதே.. இது என்ன ஈரான் – இஸ்ரேல் போரா? இல்லை வளைகுடா போரா? மொத்தத்தில் இந்தியாவுக்கு தான் பாதிப்பு..!மார்ச் 20, 2026, 14:20
சோத்துக்கு வழியில்லை.. தேசிய தினம் கொண்டாட கூட காசு இல்லை.. ரம்ஜான் நேரத்துல விலைவாசியெல்லாம் உச்சத்துக்கு போயிருச்சு.. பள்ளிக்கூடத்தை எல்லாம் மூடியாச்சு.. அலுவலகம் எல்லாம் மூடி Work From Homeக்கு மாற்றியாச்சு.. அரசை நிர்வாகம் செய்ய தெரியலைன்னா ராஜினாமா செஞ்சிட்டு போங்கய்யா.. இந்தியா எப்படி சமாளிக்குது.. அந்த நாட்டை பார்த்தாவது திருந்துங்கய்யா.. பாகிஸ்தான் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்..!மார்ச் 19, 2026, 14:35
இந்தியா யாருடைய பக்கமும் இல்லை… எங்க 140 கோடி மக்களோட நலன் எந்த பக்கம் இருக்கோ, அந்த பக்கம் தான் இருப்போம்! இது வெறும் அரசியல் இல்லை, ஒரு இறையாண்மை கொண்ட தேசத்தோட கெத்து! தடை போட்டா பயப்படுற காலம் 2014 ஓட முடிஞ்சு போச்சு! ரஷ்யா கிட்ட கச்சா எண்ணெய் வாங்கி, அதை சுத்திகரிச்சு ஐரோப்பாவுக்கே விப்போம்! இது உலக மார்க்கெட்டுக்கே இந்தியா செஞ்ச ஒரு ‘செக் மேட்’! இந்தியா, ரஷ்யா, சீனா. கைகோர்த்தா அமெரிக்காவோட ‘ஆட்டம்’ ஓவர்! இது ஆசியாவோட அதிகாரம் ஆரம்பமாகுற நேரம்!மார்ச் 7, 2026, 16:40
இந்தியாவுக்கு தேவையான எண்ணெய்யை வாங்க எங்களுக்கு யார் அனுமதியும் தேவையில்லை. ரஷ்யாவிடம் இருந்து எப்போதும் போல் தான் எண்ணெய் வாங்கி கொண்டு இருக்கிறோம்.. இந்தியா எப்போதுமே சொந்தமாக முடிவு எடுக்கும்.. எண்ணெய் அரசியல் செய்ய வேண்டாம்.. மத்திய அரசு விளக்கம்..மார்ச் 7, 2026, 14:12
இந்தியாவை நான் குறை சொல்ல மாட்டேன்.. இந்திய வெளியுறவு கொள்கையின்படி சரிதான்.. வர்த்தகம் என்பது நாடுகளை ஒன்றிணைக்க பயன்பட்டது, ஆனால் அதுவே இப்போது ஆயுதமாக மாறிவிட்டது.. இது பெரும் ஆபத்து.. பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர்நவம்பர் 4, 2025, 11:28
ரஷ்யாவிடம் இருந்து ஆயில் வாங்குவதை நிறுத்து.. அமெரிக்கா வலியுறுத்தல்.. அதெல்லாம் முடியாது, ஆனால் அதுக்கு பதிலா இதை செய்யலாம்.. இந்தியாவின் ஐடியாவால் பெட்டி பாம்பாய் அடங்கிய அமெரிக்கா.. இறையாண்மையை விட்டுக்கொடுக்காமல் அமெரிக்காவை பணிய வைத்த இந்தியா.. அதுதான் மோடியின் ராஜதந்திரம்..!அக்டோபர் 29, 2025, 06:40
‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தாழ்கிறதா? ரஷ்யாவிடம் இருந்து மலிவாக எண்ணெய் வாங்குவதால் லாபம் தனியாருக்கு மட்டுமா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி.. பிரிவினை பேசும் திராவிட கட்சிகளின் அரசியல் நாடகம்..செப்டம்பர் 7, 2025, 07:59