கருணாநிதிக்கு ஒரு சிவாஜி கணேசன்.. ஸ்டாலினுக்கு ஒரு ரஜினிகாந்த்.. அதுபோல் உதயநிதிக்கு ஒரு சிவகார்த்திகேயனா? விஜய்யை எதிர்க்க சிவகார்த்திகேயன் வலுக்கட்டாயமாக வளர்க்கப்படுகிறாரா? விஜய்யை எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் செய்வாரா? வடிவேலுக்கு என்ன நடந்தது என்பது எஸ்கேவுக்கு ஞாபகம் வருமா?ஏப்ரல் 5, 2026, 06:37
எதிரி எங்கே ஸ்ட்ராங்க இருக்கானோ, அங்க போய் நிற்கிறது தான் வீரனுக்கு அழகு.. பெரம்பூரும், திருச்சி கிழக்கும் திமுகவோட கோட்டை.. அந்த 2 தொகுதியில நிற்குற விஜய் கோழையா? இல்லை 2 தொகுதியும் போச்சேன்னு புலம்பறவங்க கோழையா? எங்கே தைரிய இருந்தா உதயநிதியை திருச்சியிலோ மதுரையிலோ போட்டியிட சொல்லுங்க பார்ப்போம்.. தவெகவினர் சவால்..!ஏப்ரல் 4, 2026, 18:00
பங்காளி ஒன்னு நீ ஆட்சிக்கு வரனும்.. இல்லைன்னா நான் ஆட்சிக்கு வரனும்.. மூன்றாவது ஒருத்தனை உள்ளே விட்ற கூடாது.. விஜய்யை சேர்ந்து அடிக்க தொடங்கும் அதிமுக, திமுக.. விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து இரு கட்சிகளுக்கும் பயம் வந்துருச்சு.. விஜய் எவ்வளவு ஓட்டு வாங்க போகிறார், எத்தனை சீட் ஜெயிக்க போகிறார் என்பது தெரியாது.. ஆனால் இருவரில் ஒருவருக்கு பெரிய ஆப்பு வைக்க போகிறார் என்பது மட்டும் உறுதி.. அரசியல் விமர்சர்கள்..!ஏப்ரல் 4, 2026, 17:42
பெரம்பூர், திருச்சி கிழக்கில் இப்போதே ரிசல்ட் தெரிந்துவிட்டது.. மீதியுள்ள 232 தொகுதிக்கு தான் தேர்தல்.. விஜய் கன்ஃபர்மா 2 தொகுதியிலும் ஜெயிச்சிடுவார்.. விஜய் ஒரு தொகுதியில் நிற்கிறார் என்றால் அதை சுற்றி 10 தொகுதிகளில் தவெக தாக்கம் இருக்கும்.. வடக்கில் ஒன்றிலும் மத்திய தமிழகத்திலும் நிற்க காரணம் சுமார் 20 தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தவே.. விஜய்யின் அரசியல் ரிசல்ட்டுக்கு பின்னர் தான் தெரியும்..ஏப்ரல் 4, 2026, 15:30
பெரம்பூர்ல ஆரம்பிச்சு… கொளத்தூர் வழியா திருச்சி வந்து நிக்குது இந்த தளபதி அலை! இனிமே இது அடங்குறதுக்கு இல்ல, அரியணையில ஏறுற வரைக்கும் ஓயப்போறது இல்ல! இது வெறும் கூட்டம் இல்ல… பல வருஷமா மாற்றத்துக்காக காத்துக்கிட்டு இருந்த மக்களோட ஆட்டம்! திருச்சி கோட்டையில இப்போ தவெக கொடி தான் பறக்குது! எதிர்க்க ஆள் இல்லன்னு நினைச்சவங்களுக்கு முன்னாடி… எத்தனை பேர் இருந்தாலும் இப்போ ஒருத்தரை தான் மக்கள் கொண்டாடுறாங்க! அதுதான் விஜய்.. தவெகவினரின் பதிவுகள் வைரல்..!ஏப்ரல் 4, 2026, 13:26
உதயசூரியன், தாமரையை எதிர்க்கிறது 18 தொகுதிகள்.. இரட்டை இலை, கை சின்னத்தை எதிர்க்கிறதும் 18 தொகுதிகள்.. இது தற்செயலா? அல்லது திட்டமிட்டதா? அதிமுகவும், திமுகவும் Friendly Match ஆடுறாங்களா? அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் திமுகவினர் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.. திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.. விஜய் சொல்வது போல் இருவரும் மறைமுக கூட்டாளியா?ஏப்ரல் 4, 2026, 11:06
நிதியும் இல்லை, தலைமையும் இல்லை.. நிலைகுலைந்து போன பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள்.. தலையை வெட்டிவிட்டால் வால் தானாக ஆடுவதை நிறுத்திவிடும்.. தீவிரவாத இயக்கத்தின் தலைவர்கள் மரணத்தால் சின்னாபின்னமான அமைப்புகள்.. கத்தியின்றி, ரத்தமின்றி போர் இன்றி இந்திய உளவுத்துறை செய்த சாகசம்..ஏப்ரல் 4, 2026, 08:08
சென்னை – மும்பை நிறுவனங்கள் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பு.. விஜய் தான் ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார்.. ஆனால் மீடியா அதிமுக – திமுக இடையே தான் போட்டி என Narrative செய்கிறது.. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.. இந்த முறை திராவிட ஆட்சி இல்லை.. மாற்றம் வேண்டும் என்று விரும்பும் மக்களின் எண்ணிக்கை தான் அதிகம்.. விஜய் 100 தொகுதிகளுக்கும் மேல் கண்டிப்பாக ஜெயிப்பார்..ஏப்ரல் 4, 2026, 07:51
அண்ணாமலைக்கு என்று ஒரு கூட்டம் இருக்குது.. அந்த கூட்டம் அதிமுகவுக்கும் ஓட்டு போடாது, பாஜகவுக்கும் ஓட்டு போடாது.. திமுகவுக்கும் ஓட்டு போடாது.. விஜய்க்கு அல்லது சீமானுக்கு செல்லலாம், குறிப்பாக விஜய்க்கு செல்ல அதிக வாய்ப்பு.. அண்ணாமலை பிரச்சாரம் செய்யவில்லை என்றால் பாஜக 27 தொகுதியிலும் தோற்கும்.. அண்ணாமலையை எடப்பாடியும் ஒதுக்குகிறார், பாஜக தலைமையும் ஒதுக்குது.. என்.டி.ஏ செய்யும் மிகப்பெரிய தப்பு இது..!ஏப்ரல் 4, 2026, 07:36
இதுதான் வேட்பாளர் பட்டியல், ராகுல் காந்தியிடம் லிஸ்ட் கொடுத்த காங்கிரஸ் நிர்வாகி.. லிஸ்ட் பேப்பரை வாங்கி கிழித்து போட்ட ராகுல் காந்தி? தமிழ்நாடு காங்கிரஸ் எக்கேடும் கெட்டு போகட்டும், என்கிட்ட எதுக்குமே இனிமே வராதீங்க.. எல்லாத்தையும் ப சிதம்பரம் கிட்டயும் ஸ்டாலின் கிட்டயும் கேட்டுக்கோங்க.. ஆத்திரம் அடைந்தாரா ராகுல் காந்தி?ஏப்ரல் 3, 2026, 20:36