Category: செய்திகள்

vijay 123

விஜய்யை நேரடியாக எதிர்க்க முடியவில்லை.. விஜய்க்கு கூடும் கூட்டத்தை வைத்தே திராவிட கட்சிகள் தோல்வியை உறுதி செய்துள்ளன.. இப்ப வேறு வகைகளில் வதந்தி.. விஜய் வேட்புமனு தள்ளுபடி ஆகும்.. தவெகவினரின் 40 வேட்புமனுக்கள் தள்ளுபடியாகும்.. இன்னும் எப்படி வதந்தி கிளப்பினாலும் ஒன்னும் நடக்காது.. ஒவ்வொரு வேட்புமனுவும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி செக் செய்த பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அதீத நம்பிக்கையில் தவெக நிர்வாகிகள்..!

ஏப்ரல் 7, 2026, 07:03
vijay campaign1

மிரட்டினா பின்வாங்கி போகிற சூப்பர் ஸ்டார் இல்லை.. தடை கற்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி பாதையில் பயணிக்க போகிற மக்கள் தளபதி விஜய்.. நீ எவ்வளவு இடைஞ்சல் வேனும்னாலும் கொடுத்துக்கோ.. அதுக்கெல்லாம் சேர்த்து மே 4க்கு அப்புறம் திருப்பி கொடுப்போம்.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!

ஏப்ரல் 6, 2026, 17:57
india pakistan

கடல் ஜிஹாத் திட்டத்தை கையில் எடுக்கிறதா பாகிஸ்தான்.. திருந்த வாய்ப்பே இல்லை.. சொந்த நாட்டு மக்கள் சோத்துக்கு வழியில்லாமல் தவிக்குறாங்க. அண்டை நாட்டை தாக்குவதையே முழுநேர சிந்தனையாக இருக்குது பாகிஸ்தான்.. கொசுத்தொல்லை தாங்க முடியலை.. முடிச்சிவிடுங்க மோடி..

ஏப்ரல் 6, 2026, 07:37
vijay rajini eps mks

50 வருஷமா சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினியை முந்தியவர் விஜய்.. அதே 50 வருஷமா அரசியல் செய்யும் திராவிட கட்சிகளை முந்த மாட்டாரா? விஜய் சினிமாவில் தோற்றால் நஷ்டம் அவருக்கும், அவருடைய தயாரிப்பாளருக்கும் மட்டும் தான்.. ஆனால் விஜய் அரசியலில் தோற்றால் நஷ்டம் பொதுமக்களுக்கு.. மாற்றம் வேணும், மாற்றம் வேணும்ன்னு சொல்லிகிட்டே இருந்தா பத்தாது.. மாற்றம் தர வருபவர்களை ஆதரிக்கவும் வேணும். தவெகவினர் வேண்டுகோள்…!

ஏப்ரல் 6, 2026, 07:19
vijay tvk1

விஜய்யை எப்படியெல்லாம் நசுக்கலாம், ஓட விடலாம், முடக்கலாம், நிறுத்தலாம், முட்டுக்கட்டை போடலாம் என எதிரிகள் யோசிக்கலாம்.. ஆனால் மக்கள் ஆதரவு இருக்கும் வரை அவரை அசைக்க முடியாது.. விஜய்யும் பயந்து ஓடும் ஆள் அல்ல.. ஒரே நேரத்தில் மத்தியில் ஆளும், மாநிலத்தில் ஆளும் கட்சிகளை எதிர்க்கும் ஒரே புதிய தலைவர்.. தமிழ்நாட்டு மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றால்….

ஏப்ரல் 6, 2026, 07:00
voters

100 நிறுவனங்கள் 300 கருத்துக்கணிப்பு சொல்லலாம்… ஆனா மக்கள் ஒரு முடிவு எடுத்துட்டா, அந்த முடிவு முன்னாடி எந்த உளவியல் போரும் ஜெயிக்காது! பிட்ச் ரிப்போர்ட் பார்த்து முடிவு சொல்றதுக்கு இது கிரிக்கெட் கிடையாது.. பல கோடி மக்களோட எமோஷன்! அதை கணிக்கிறதுக்கு கம்ப்யூட்டரால கூட முடியாது..

ஏப்ரல் 5, 2026, 17:44
vijay 123

விஜய் அரசியலில் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கின்றது.. இளைஞர்கள் ஓட்டுக்களை பெற்றால் மட்டும் பத்தாது.. இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும்.. ஒவ்வொரு மாவட்ட தலைவரையும் பிரபலப்படுத்த வேண்டும்.. மக்கள் பிரச்சனைக்கான தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும்.. விஜய்யால் இது நிச்சயம் முடியும்.. ஆனால் சில ஆண்டுகள் ஆகும்..! அரசியல் வல்லுனர்கள்..!

ஏப்ரல் 5, 2026, 13:56
stalin udhayanidhi vijay eps

விஜய்யாவது பரவாயில்லை.. 600 கோடிக்கு சொத்து இருக்குன்னு சொல்லியிருக்கார்.. ஆனால் பெரிய பெரிய பதவியில் இருந்தவர்கள், இருப்பவர்கள் வெறும் 2 கோடி, 3 கோடி சொத்து இருக்குன்னு சொல்றதை எப்படி மக்கள் கடந்து போகிறார்கள்.. கொஞ்சமாவது நம்பும் வகையில் இருக்கிறதா? மக்கள் இன்னும் விழிப்புணர்வு பெறவில்லையா? அரசியல் விமர்சகர்கள்..!

ஏப்ரல் 5, 2026, 13:38
annamalai modi amitshah

தமிழ்நாடு தேறாது அண்ணாமலை, உங்க உழைப்பை அங்கே தந்து வேஸ்ட் ஆக்க வேண்டாம், நீங்க டெல்லிக்கு வந்துருங்க.. மோடி அழைப்பு விடுத்தாரா? அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியா? தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, தவெக தான்.. பாஜகவுக்கோ, காங்கிரசுக்கோ இடமில்லை.. லேட்டாக புரிந்து கொண்டாரா அமித்ஷா?

ஏப்ரல் 5, 2026, 07:42
eps amitshah

தனி மெஜாரிட்டி கிடைத்தால் பாஜகவை கழட்டிவிடனும்.. ரகசிய திட்டம் தீட்டுகிறாரா எடப்பாடியார்? பாஜகவின் 27 தொகுதிகளிலும் சுணக்கம் காட்டுகின்றார்களா அதிமுகவினர்? கூட்டணி கட்சிகள் ஜெயித்தால் பின்னாளில் சிக்கல் என நினைக்கிறதா அதிமுக தலைமை? அரசியல் என்றாலே கூட இருந்தே குழி பறிக்கும் துரோகம் தானே..

ஏப்ரல் 5, 2026, 07:04