விஜய் டிவியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற்றது. பல சுற்றுகளை வெற்றிகரமாக கடந்து கிராண்ட் ஃபினாலே சீசனுக்கு 5 போட்டியாளர்கள்…
View More ஜெயிச்சிட்ட ஜானே!.. சூப்பர் சிங்கர் சீசன் 10ன் டைட்டில் வின்னர் இவர் தான்!.. என்ன பரிசு தெரியுமா?..Category: பொழுதுபோக்கு
என் அக்காவின் குரலை இப்படி பயன்படுத்துவேன்னு நினைக்கல… யுவன் ஷங்கர் ராஜா உருக்கம்…
இசைஞானி இளையராஜா அவர்களின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. தனது தந்தையை போலவே தனது இசையால் இளைஞர்களின் மனதை கட்டிப்போட்டவர். தனிமையில் வாடுபவர்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின்…
View More என் அக்காவின் குரலை இப்படி பயன்படுத்துவேன்னு நினைக்கல… யுவன் ஷங்கர் ராஜா உருக்கம்…இப்படி ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை… விஜய் சேதுபதியை புகழ்ந்த இயக்குனர் பாலா…
மதுரையில் பிறந்து வளர்ந்தவர் இயக்குனர் பாலா. படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிபவர். தனித்துவமான அடிமட்ட மக்களின் வாழ்வையும் அடிமைத்தனத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி தமிழ் சினிமாவில் புரட்சியை…
View More இப்படி ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை… விஜய் சேதுபதியை புகழ்ந்த இயக்குனர் பாலா…விஜய் பட ஹீரோயினை தட்டி தூக்கிய சந்தானம்.. அட இவங்க நிலைமை இப்படி ஆகிப்போச்சே
தமிழ் சினிமாவில் சந்தானம் ஒரு நகைச்சுவை நடிகராக நடித்து இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்தும் வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சிம்புவால் அறிமுகமான சந்தானம் வல்லவன் திரைப்படத்தின் மூலம் தனது முதல்…
View More விஜய் பட ஹீரோயினை தட்டி தூக்கிய சந்தானம்.. அட இவங்க நிலைமை இப்படி ஆகிப்போச்சேஇது எனக்கான படம் இல்ல.. ரஜினிக்கான படம்! இருந்தாலும் துணிந்து நடித்த விஜய்.. ரிசல்ட் என்ன தெரியுமா?
கோலிவுட்டில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி மற்றும் சினேகா ஆகியோர்கள்…
View More இது எனக்கான படம் இல்ல.. ரஜினிக்கான படம்! இருந்தாலும் துணிந்து நடித்த விஜய்.. ரிசல்ட் என்ன தெரியுமா?இந்தியன் 2 படத்தின் டிரைலர் அப்டேட்… வெளிநாடுகளில் மிரட்டிய கமல்!
1996ல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் பிரமாதமாக இசை அமைத்து இருந்தார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அதே போல பிஜிஎம்மிலும் மிரட்டியிருப்பார்.…
View More இந்தியன் 2 படத்தின் டிரைலர் அப்டேட்… வெளிநாடுகளில் மிரட்டிய கமல்!நடிகர் ஜெய்க்குப் பின்னால இப்படி ஒரு இசைக் குடும்பமா? யாரும் அறியா ஜெய்யின் மறுபக்கம்..
தற்போதுள்ள இளம் ஹீரோக்களில் நடிகர் ஜெய் சற்று தனித்துவமானவர். துறுதுறு பேச்சு, பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் போன்றவற்றால் திரையில் வசீகர்ப்பவர். இயக்குநர் வெங்கடேஷ் பகவதி திரைப்படத்தில் இவரை விஜய்யின் தம்பியாக முதன்…
View More நடிகர் ஜெய்க்குப் பின்னால இப்படி ஒரு இசைக் குடும்பமா? யாரும் அறியா ஜெய்யின் மறுபக்கம்..கோட் 2nd சிங்கிள் – பவதாரிணியின் நிஜ குரலுக்காக காத்திருந்த யுவன்… ரெக்கார்டிங் சமயத்தில் வந்த சோக செய்தி..
பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய் பிறந்தநாள் சிறப்பாக நடந்திருந்தது. அதிலும் அவரது நடிப்பில் அடுத்து உருவாகி வரும் கோட் திரைப்படம் தொடர்பாக நிறைய அப்டேட்களும் வெளியான வண்ணம் இருந்தது. கடைசியாக லியோ…
View More கோட் 2nd சிங்கிள் – பவதாரிணியின் நிஜ குரலுக்காக காத்திருந்த யுவன்… ரெக்கார்டிங் சமயத்தில் வந்த சோக செய்தி..அஜீத் கொடுத்த முதல்பட அட்வான்ஸ்.. பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரபல இயக்குநர்..
தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குநர்களுக்கு அதிகமாக வாய்ப்பளித்தவர்கள் கேப்டன் விஜயகாந்த் மற்றும் தல அஜீத். இருவருமே சினிமாவில் உச்சத்தில் வந்த காலகட்டத்தில் தங்களிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குநர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களிடம்…
View More அஜீத் கொடுத்த முதல்பட அட்வான்ஸ்.. பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரபல இயக்குநர்..சிரிச்கிட்டே இரு.. சந்தோஷமா இரு.. ஆரோக்கியமா இரு விஜிம்மா.. தனது நண்பர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ஸ்ரீமன்
இன்று நடிகரும், தமிழக வெற்றிக் கழக நிறுவனத் தலைவருமான தளபதி விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். சோஷியல் மீடியாக்களில் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய…
View More சிரிச்கிட்டே இரு.. சந்தோஷமா இரு.. ஆரோக்கியமா இரு விஜிம்மா.. தனது நண்பர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ஸ்ரீமன்கையில காசே கிடையாது.. பசி வேற!திடீரென கவுண்டமணி செஞ்ச செயல்.. ஆடிப் போன நடிகர்
பல காமெடி நடிகர்களின் வாழ்க்கையை திருப்பி பார்த்தால் அவர்களுக்குள் ஏகப்பட்ட வலிகளும் போராட்டங்களும் நிறைந்திருக்கும். அவற்றையெல்லாம் கடந்து தான் நம்மை சிரிக்க வைத்து அவர்களும் பொழப்பை ஒட்டி இருப்பது நமக்கு தெரியும். அவர்களின் அழுகைக்கு…
View More கையில காசே கிடையாது.. பசி வேற!திடீரென கவுண்டமணி செஞ்ச செயல்.. ஆடிப் போன நடிகர்மனோகரா படத்தில் ஹீரோவா முதலில் நடிக்க இருந்தது சிவாஜி இல்லையா? அப்படின்னா யாரு?
1936ம் ஆண்டு சம்பந்த முதலியார் மனோகரா நாடகத்தை திரைப்படமாக்கி புருஷோத்தமனாக அவரே நடித்து வெளியிட்டார். பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா திரைப்படமாக சாதிக்கவில்லை என்றாலும் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய அத்தனை நாடக மேடையிலும்…
View More மனோகரா படத்தில் ஹீரோவா முதலில் நடிக்க இருந்தது சிவாஜி இல்லையா? அப்படின்னா யாரு?

