இன்று (29.3.2024) புனித வெள்ளி. கடவுளின் குழந்தையான இயேசு மரித்த நாள். இந்த கதையை சுருக்கமாகப் பார்ப்போம். இயேசு ஒருநாள் ஜெருசேலம் என்ற நகருக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் மக்களுக்கு சரியானது எது,…
View More புனித வெள்ளி கொண்டாடுவது எதனால் என்று தெரியுமா? அதிசயம் நிகழ்த்திய இயேசுபிரான்அம்மாவின் பேச்சைக் கேட்டு அஜீத்துடன் ஆட மறுத்த மீனா… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்!
சினிமாவில் மார்க்கெட் தான் ஒரு நட்சத்திரத்தை உயரத்தில் தூக்கியோ, கீழே இறக்கியோ காட்டுகிறது. அந்த வகையில் நடிகை மீனாவும் விதிவிலக்கல்ல. தமிழ்சினிமாவில் வசூல் மன்னர்களில் ஒருவர் அஜீத். ஆரம்பத்தில் சினிமாவில் பல அவமானங்களை சந்தித்தவர்.…
View More அம்மாவின் பேச்சைக் கேட்டு அஜீத்துடன் ஆட மறுத்த மீனா… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்!தனுஷூக்கும் எனக்கும் செட்டாகாது… கௌதம் மேனன் சொல்வது இதுதான்..!
இயக்குனர் கௌதம் மேனன் தற்போது பல படங்களில் பிசியாக அதுவும் வில்லனாக மிரட்டி வருகிறார். அதே வேளையில் அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் பட புரொமோஷன் வேலைகளும் பிசியாக உள்ளது. ஏப்ரல் 11ம் தேதி…
View More தனுஷூக்கும் எனக்கும் செட்டாகாது… கௌதம் மேனன் சொல்வது இதுதான்..!கமல் படத்துடன் மோதும் தனுஷ் படம்… கலக்கப்போவது யாரு? ஜெயிக்கப்போவது யாரு?
கமல் படத்துடன் தனுஷ் படம் மோதுகிறது என்ற தகவல் வந்துள்ளது. கமல் எவ்வளவு பெரிய சீனியர் நடிகர், தனுஷ் சின்ன நடிகர் என்றும் இந்தப் படங்கள் ஒரே நாளில் வருவதால் கமல் படத்துடன் ஒப்பிடக்கூடாது…
View More கமல் படத்துடன் மோதும் தனுஷ் படம்… கலக்கப்போவது யாரு? ஜெயிக்கப்போவது யாரு?அப்பாட…. ஒருவழியாக வந்துவிட்ட விக்ரம் பட ரிலீஸ் தேதி… இதுவாவது நடக்குமா?
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக இருந்த படம் துருவ நட்சத்திரம். இந்தப் படம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக்க திட்டமிடப்பட்டதாம். ஆனால் ஏதோ சில காரணங்கள் அது தாமதமாகிக் கொண்டே வந்தது..…
View More அப்பாட…. ஒருவழியாக வந்துவிட்ட விக்ரம் பட ரிலீஸ் தேதி… இதுவாவது நடக்குமா?கொடி மரம் உருவான கதை…. தர்மருக்கு பாடம் கற்பித்த கிருஷ்ணர்..!
ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் நாம் கடவுளை வணங்கும் முன் தவறாமல் கொடிமரத்தையும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத் தான் செல்வோம். அது ஏன் கோவிலில் உள்ளது? அது எப்படி உருவானது என்பது குறித்து சிறு கதை சொல்லப்படுகிறது.…
View More கொடி மரம் உருவான கதை…. தர்மருக்கு பாடம் கற்பித்த கிருஷ்ணர்..!கல்கி படத்தில் கமலுக்கு வில்லன் ரோல் கிடையாதாம்… அப்படின்னா இவ்ளோ நாள் சொன்னது?
உலகநாயகன் கமல் தற்போது அரசியலிலும், சினிமாவிலும் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக ஒரு மாதம் சூறாவளிப்பிரச்சாரம் செய்ய உள்ளதால் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதை நிறுத்தி உள்ளார். அது…
View More கல்கி படத்தில் கமலுக்கு வில்லன் ரோல் கிடையாதாம்… அப்படின்னா இவ்ளோ நாள் சொன்னது?உங்களுக்குள் ஞானம் பிறக்க… எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடலை மட்டும் கேளுங்க..!
இந்தியாவிலேயே அதிகமான பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எந்த மொழியில் பாடினாலும் அதைப் புரிந்து கொண்டு அந்தப் பாவத்தை அழகாகக் கொடுப்பதில் எஸ்.பி.பி.யை மிஞ்ச யாருமே கிடையாது. காதல், சோகம், பக்தி, குத்துப்பாடல் என எதுவாக…
View More உங்களுக்குள் ஞானம் பிறக்க… எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடலை மட்டும் கேளுங்க..!சின்னப்ப தேவரின் கடன்தொல்லையைத் தீர்த்து வைத்த முருகன்..! இது எப்படி நடந்தது தெரியுமா?
கவியரசர் கண்ணதாசன் ஒரு தடவை தனது பதிவில் இப்படி தெரிவித்துள்ளார். இதுவரை தான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று. இப்போது ஒருவரது பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். அவர் தான் பட அதிபர் சின்னப்ப தேவர்…
View More சின்னப்ப தேவரின் கடன்தொல்லையைத் தீர்த்து வைத்த முருகன்..! இது எப்படி நடந்தது தெரியுமா?திருமண வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறதா? பங்குனி உத்திரத்தன்று இதை மறக்காம செய்யுங்க..!
சிலருக்கு வயது ஏறிக்கொண்டே போகும். திருமண வரன் அமையாது. அவர்களுக்கு ஆண்டுகள் கடந்து வயது ஏற ஏற உள்ளுக்குள் ஒரு பயம் வந்து விடும். நமக்கு திருமணம் நடக்காமலே போய்விடுமோ என்று. பருவத்தே பயிர்…
View More திருமண வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறதா? பங்குனி உத்திரத்தன்று இதை மறக்காம செய்யுங்க..!பங்குனி உத்திரத்தன்று இத்தனை விசேஷங்களா..? வழிபட வேண்டிய நாள், நேரம் இதுதான்..!
ஆண்டுக்கு ஒரு முறை வரும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். நாம் எந்த ஊரில் வேலை பார்த்தாலும் இந்த நாளில் வந்து நம் குலதெய்வத்தை வழிபட்டு விட வேண்டும். இது அந்த ஆண்டு முழுவதற்குமான…
View More பங்குனி உத்திரத்தன்று இத்தனை விசேஷங்களா..? வழிபட வேண்டிய நாள், நேரம் இதுதான்..!தயாரிப்பாளரின் தயாள குணம் கண்டு வியந்த இயக்குனர்..! தில்லானா மோகனாம்பாள் உருவானது இப்படித்தான்..!
தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி, பத்மினி ஜோடியின் பொருத்தம் செம கிளாஸாக இருக்கும். அப்படி ஒரு பொருத்தத்தைப் பல இடங்களில் ஜோடிப் பொருத்தத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவர். படமும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.…
View More தயாரிப்பாளரின் தயாள குணம் கண்டு வியந்த இயக்குனர்..! தில்லானா மோகனாம்பாள் உருவானது இப்படித்தான்..!











