குட்பேட் அக்லி அஜித், விஜய் ரசிகர்களை இணைத்துள்ளதா? இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தணன் என்ன சொல்றாருன்னு பாருங்க. அஜித் நடிப்பில் நேற்று மாஸாகக் களமிறங்கிய படம் குட் பேட் அக்லி. இது ஒரு ஃபேன்…
View More குட் பேட் அக்லி படம் ரசிகர்களை ஒன்றிணைத்ததா? பிரபலம் என்ன சொல்றாரு?பங்குனி உத்திரம் உருவான வரலாறு… தாரகாசூரனை அழித்த முருகப்பெருமான்!
பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க தன் பெற்றோரை வணங்கி பயணத்தை ஆரம்பித்த நாள். குதிரைகள் பூட்டி தேரில் முருகப்பெருமானுக்கு வாயுபகவான்…
View More பங்குனி உத்திரம் உருவான வரலாறு… தாரகாசூரனை அழித்த முருகப்பெருமான்!கோவில்ல போய் சாமி கும்பிட்டதும் உட்காருறாங்களே… ஏன்னு தெரியுமா?
கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம். அதன்பிறகு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து விட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம்னு தெரியுமா? கோவில்களில் கட்டுமானம் என்பது சாதாரண விஷயமல்ல. நம் முன்னோர்கள் மிகவும் ஆராய்ந்தே…
View More கோவில்ல போய் சாமி கும்பிட்டதும் உட்காருறாங்களே… ஏன்னு தெரியுமா?பங்குனி உத்திரத்துக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவது?
பங்குனி உத்திரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அன்றைய தினம் பல்வேறு கோவில்களில் தீர்த்த யாத்திரை, கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருப்புலியூர், சிதம்பரம் போன்ற கோவில்களில் பக்தர்கள் தீர்த்தம் ஆடி சாமிதரிசனம் செய்வார்கள்.…
View More பங்குனி உத்திரத்துக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவது?பங்குனி உத்திரத்தில் வழிபடுவதால் இத்தனை பலன்களா?
பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திரம் வருகிறது. வரும் 10ம் தேதி பிற்பகல் 12 மணி 24 நிமிடத்துக்கு உத்திர நட்சத்திரம்…
View More பங்குனி உத்திரத்தில் வழிபடுவதால் இத்தனை பலன்களா?உடல் எடையைக் குறைக்கணுமா? அதுக்கு இதுதான் சூப்பர் உணவு!
இன்னைக்கு பலரும் வாய்க்கு ருசியா வக்கனையா சாப்பிட்டு விட்டு அப்புறம் ஐயய்யோ குண்டாயிட்டோமே… இனி நம்மை யாரு பார்ப்பான்னு வருத்தப்படுவாங்க. அப்படிப்பட்டவங்க கவலையை விடுங்க. இதோ சூப்பர் டிப்ஸ். குண்டா இருக்குறவங்க இந்த உணவை…
View More உடல் எடையைக் குறைக்கணுமா? அதுக்கு இதுதான் சூப்பர் உணவு!உணவு விஷயத்துல இதைக் கடைபிடிங்க பாஸ்… நோய் பயமே தேவையில்ல!
தினமும் நமக்கு உடல்நிலை சார்ந்த கவனிப்பு இருக்க வேண்டும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அதுவும் 40 வயதைக் கடந்தவர்கள் அவசியம் நம் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். 40ல…
View More உணவு விஷயத்துல இதைக் கடைபிடிங்க பாஸ்… நோய் பயமே தேவையில்ல!40 வயதைக் கடந்தவரா நீங்கள்? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!
40வயதைத் தாண்டினால் பலருக்கும் முதுமை கவலை வந்துவிடும். முதியவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் அப்படித்தானே ஆவோம். அந்த நிலையில் என்ன செய்வது? நம் உடல்நிலை எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். அந்த வகையில்…
View More 40 வயதைக் கடந்தவரா நீங்கள்? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!காசிக்கு இணையான தென்காசி… நாளை மறுநாள் கோவில் கும்பாபிஷேகம்
‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார்கள். அந்த வகையில் கோயில் நம் வாழ்க்கையோடு இரண்டற பின்னிப் பிணைந்த ஓர் அங்கமாகி விட்டது. கோவில் இருப்பதால்தான் கொஞ்சமாவது உலகில் அமைதி நிலவுகிறது. இல்லாவிட்டால் வன்முறை…
View More காசிக்கு இணையான தென்காசி… நாளை மறுநாள் கோவில் கும்பாபிஷேகம்தாம்பத்ய உறவு சும்மா ‘ஜிவ்…’வுன்னு இருக்கணுமா… இதை சாப்பிடுங்க..!
தாம்பத்ய உறவுல சிக்கல் இருந்தா கண்டிப்பா அந்த வீட்டுல கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை வருவது இயற்கைதான். அதுக்காக வயாக்ரா போடலாம்னு சிலர் சொல்வாங்க. அது பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதுக்கு இணையாக இயற்கையாகவே பல…
View More தாம்பத்ய உறவு சும்மா ‘ஜிவ்…’வுன்னு இருக்கணுமா… இதை சாப்பிடுங்க..!நாம புதுசா ஒண்ணை ஓப்பன் பண்ணுவோம்… கேங்கர்ஸ்ல பின்னுறாரே வடிவேலு
சுந்தர்.சி. தயாரித்து இயக்கி நடிக்கும் படம் கேங்கர்ஸ். நகரம், தலைநகரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுவுடன் இணைந்துள்ளார் சுந்தர்.சி. படம் முழுக்க காமெடி தெறிக்க விடுகிறது. இது டிரெய்லரைப் பார்த்தாலே தெரிகிறது. சி.சத்யா இசை…
View More நாம புதுசா ஒண்ணை ஓப்பன் பண்ணுவோம்… கேங்கர்ஸ்ல பின்னுறாரே வடிவேலுமனோஜிக்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா… எங்கே தெரியுமா?
பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் இளையராஜா. மனோஜ் காலமானபோது உடல்நிலை காரணமாக இளையராஜாவால் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரம் தனது இரங்கலைத் தெரிவித்து இருந்தார். பாரதிராஜாவும், இளையராஜாவும் புருஷன் பொண்டாட்டி மாதிரி. அவ்வப்போது…
View More மனோஜிக்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா… எங்கே தெரியுமா?












