இந்த உலகம் பரந்து விரிந்தது. மிகப்பெரியது. அகன்றது. இங்கு மனிதராகப் பிறந்தவர்களும் சரி. அனைத்து உயிர்களும் சரி. இறைவனுக்கு முன் சமம் தான். அதனால் கருணை மழையை அவர் எல்லோருக்கும் பொதுவாகத் தான் பொழிவார்.…
View More இறையருளை அதிகளவில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? அசுரனை சங்காக மாற்றிய கிருஷ்ணர்..!போக்கும் வரவும் இல்லா புண்ணியவான் யார்..? மதம் பிடித்த யானையைக் கொன்ற கண்ணன்…!
நாம் பிறவிகளில் அரிய பிறவியாக மனிதனாகப் பிறந்து விட்டோம். இது கடவுள் கொடுத்த வரம். இனி நாம் நற்கதி அடைவதும் அடையாததும் நம் கையில் தான் உள்ளது. இனி அந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக…
View More போக்கும் வரவும் இல்லா புண்ணியவான் யார்..? மதம் பிடித்த யானையைக் கொன்ற கண்ணன்…!இறைவனை வணங்கும்போது யாருக்கு எல்லாம் வருகிறது ஆனந்தக் கண்ணீர்..? சீதா தேவியின் சிறைவாசம் உணர்த்தும் நீதி
நாம் எல்லோரும் கோவிலுக்குச் செல்கிறோம். சாமி கும்பிடுகிறோம். உள்ளக்குமுறலை இறைவனிடம் கொட்டுகிறோம். ஆனால் எப்படி வணங்குகிறோம் என்று தெரியாமலேயே வணங்கிவிட்டும் வந்து விடுகிறோம். இறைவனை வணங்கும் முறை பற்றியும், மாணிக்கவாசகர், ஆண்டாள் பாடல்களைப் பற்றியும்…
View More இறைவனை வணங்கும்போது யாருக்கு எல்லாம் வருகிறது ஆனந்தக் கண்ணீர்..? சீதா தேவியின் சிறைவாசம் உணர்த்தும் நீதிதைப்பொங்கலும் வந்தது… பாலும் பொங்குது….! பொங்கல் வைக்க நல்ல நேரம் எதுன்னு தெரியுமா?
பொங்கல் என்றாலே நமக்கு ஒரு மாதம் முன்னதாகவே அதற்கான ஆயத்த வேலைகள் துவங்கி விடும். வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்தும், வர்ணம் பூசியும் அலங்காரம் செய்வர். அந்தக்காலத்தில் வாழ்த்து அட்டைகள் பிரபலமாக இருந்தன.…
View More தைப்பொங்கலும் வந்தது… பாலும் பொங்குது….! பொங்கல் வைக்க நல்ல நேரம் எதுன்னு தெரியுமா?இறைவனை வணங்க எது தேவை? கடவுளிடம் இதை மட்டும் வேண்டுங்க….உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்..!
இறைவனிடம் நாம் வேண்டும் போது அதைக் கொடு…இதைக் கொடு என அப்போது என்ன தேவையோ அதையேத் தான் கேட்போம். ஆனால் அதற்கும் மேல ஒன்று உள்ளது என்பதை நாம் அறிய மாட்டோம். எதை வேண்டினால்…
View More இறைவனை வணங்க எது தேவை? கடவுளிடம் இதை மட்டும் வேண்டுங்க….உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்..!மனதிற்குள் கோவில் கட்டி இறைவனையே அசர வைத்த அடியார்…! 5 வயது சிறுவனின் அதிதீவிர பக்தி..!!
இறைவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான். இதில் பகுத்தறிவு வாதம் தேவையில்லை. மனமதைக் கோவிலாகக் கொண்டு வாழ்ந்து வரும்போது துன்பம் என்பதே இல்லை. இவற்றை நினைவுகூரும் வகையில் இன்றைய இனிய நாளில் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை…
View More மனதிற்குள் கோவில் கட்டி இறைவனையே அசர வைத்த அடியார்…! 5 வயது சிறுவனின் அதிதீவிர பக்தி..!!சுமங்கலிப் பெண்கள் கட்டாயம் திருவாதிரை நாளில் விரதம் இருங்க…! குடும்பத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லது…!
திருவாதிரை விரத நாள், ஆதிரை நாள், ஆருத்ரா தரிசனம் என பல பெயர்களைக் கொண்டது திருவாதிரை. இந்நாள் சிவபெருமானுக்குரிய விரத நாள். கணவர் நீண்ட ஆயுளோடு, பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கணும் என்று வேண்டும்…
View More சுமங்கலிப் பெண்கள் கட்டாயம் திருவாதிரை நாளில் விரதம் இருங்க…! குடும்பத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லது…!இறைவனின் திருவடியில் எப்போது சரணாகதி அடைய வேண்டும்? உலகில் எது நிரந்தர இன்பம்?
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் எப்போதுமே மனிதராகிய அனைவருக்கும் வந்து போவதுண்டு. இவை தான் இறைவனிடம் நம்மை அண்டவிடாமல் செய்பவை. இவற்றிலிருந்து நாம் விடுபட ஒரே வழி இறைவனை சரணாகதி அடைவது தான்.…
View More இறைவனின் திருவடியில் எப்போது சரணாகதி அடைய வேண்டும்? உலகில் எது நிரந்தர இன்பம்?பக்தனுக்கு ஆருத்ரா தரிசனம் காட்ட இறைவன் புரிந்த லீலைகள்… திருவாதிரை களி உருவான சுவையான வரலாறு
கிருஷ்ணபராமாத்மா மாதங்களில் நான் மார்கழி என பகவத் கீதையில் சொல்கிறார். அதே போல நட்சத்திரங்களில் நான் திருவாதிரை என்கிறார். இது சிவனுக்கும் உகந்தது என்பது கூடுதல் சிறப்பு. இந்த நட்சத்திரத்தில் சிவன்கோவிலில் ஆருத்ரா தரிசனம்…
View More பக்தனுக்கு ஆருத்ரா தரிசனம் காட்ட இறைவன் புரிந்த லீலைகள்… திருவாதிரை களி உருவான சுவையான வரலாறுபக்தனுக்கு அருள்வதில் பாகுபாடு காட்டாத இறைவனை முதலில் எப்படி போற்றி வணங்க வேண்டும்?
இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்குமே இறைவன் பொதுவானவன். அப்படி இருக்க இந்த உலகில் நாம் எவ்வாறு போற்றிப் பாடி வணங்க வேண்டும் என்பதையும், விலங்குகளுக்கும் இறைவன் காட்டிய…
View More பக்தனுக்கு அருள்வதில் பாகுபாடு காட்டாத இறைவனை முதலில் எப்படி போற்றி வணங்க வேண்டும்?எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட என்ன செய்வது? பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டது ஏன்?
இறைவனின் அடியார்களோடு எப்பவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வாழ்க்கையில் எனக்கு எவ்வித துன்பமும் இல்லை என்றே அடியார்கள் எப்போதும் நினைப்பதுண்டு. அதை நினைவுபடுத்தும் வகையில் மார்கழி 19வது நாளான இன்று (3.1.2023) மாணிக்கவாசகர்…
View More எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட என்ன செய்வது? பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டது ஏன்?இறைவனை ஜோதிமயமானவனாக நாம் தரிசிக்க காரணம் இதுதான்..! நல்ல மருமகள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
பெண்கள் தான் நாட்டின் கண்கள் என்று சொல்வார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும்? பொறந்த வீட்டிலும் சரி. புகுந்த வீட்டிலும் சரி..நல்ல பேர் வாங்கினால் தான் நம் வளர்ச்சிக்கு அது உறுதுணையாக இருக்கும்.…
View More இறைவனை ஜோதிமயமானவனாக நாம் தரிசிக்க காரணம் இதுதான்..! நல்ல மருமகள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?












