மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மன்னாதி மன்னன், நாடோடி மன்னன் என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டிருந்த சமயம் அது. இப்படி மக்கள்திலகம் எம்.ஜி.ஆரை அந்த மக்களே மயங்கும்…
View More சார்லி சாப்ளின் காமெடி சினிமா எம்.ஜி.ஆர் நடிப்பில் சீரியஸான படமாக மாறிய ரகசியம்..நிதித்துறை, தொழில் துறையில் சிக்ஸர் அடித்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்., தமிழக தலைமைச் செயலாளரின் மறுபக்கம்
தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். இன்று பதவியேற்றார். தமிழகத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பல துறைகளில்…
View More நிதித்துறை, தொழில் துறையில் சிக்ஸர் அடித்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்., தமிழக தலைமைச் செயலாளரின் மறுபக்கம்ஸ்டீயரிங் பிடிக்கிற கையில இப்போ கேமரா.. மாத வருமானம் மினிமம் 4 லட்சம்.. கலக்கும் லாரி டிரைவர்
சாதிப்பதற்கு வயது தடையேயில்லை என்பதை உலகில் ஆங்காங்கே தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகள் நம்மை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்று சமூக ஊடகங்கள் தான் உலகையே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. நொடிக்கு நொடி உலகின் எந்த…
View More ஸ்டீயரிங் பிடிக்கிற கையில இப்போ கேமரா.. மாத வருமானம் மினிமம் 4 லட்சம்.. கலக்கும் லாரி டிரைவர்இவருக்கு மட்டும் தங்கச்சியா நடிக்க மாட்டேன்.. அடம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்..அந்த நடிகர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படம் மூலம் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமா குடும்பத்தில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில்…
View More இவருக்கு மட்டும் தங்கச்சியா நடிக்க மாட்டேன்.. அடம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்..அந்த நடிகர் யார் தெரியுமா?நடிப்புன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? தேசிய விருது பெற்ற நித்யாமேனன் பளீச்
அண்மையில் அறிவிக்கப்பட்ட 70-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்று நடித்து ஷோபனா கதாபாத்திரம் ஒவ்வொரு ஆணுக்கும் இப்படி ஒரு…
View More நடிப்புன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? தேசிய விருது பெற்ற நித்யாமேனன் பளீச்கங்குவாவுடன் மோதும் வேட்டையன்.. ரிலீஸ் தேதி அறிவிப்பால் குஷியான சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்
ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேலின் அடுத்த படமான வேட்டையன் வருகிற அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பின் சூப்பர் ரஜினிகாந்த் தனது மகள் இயக்கத்தில் வெளியான லால் சலாம்…
View More கங்குவாவுடன் மோதும் வேட்டையன்.. ரிலீஸ் தேதி அறிவிப்பால் குஷியான சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்விளக்கு ஏற்றுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் உகந்தது தெரியுமா?
விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பது அனைத்து மதங்களிலும் இருக்கும் ஓர் பொதுவான வழிபாட்டு முறை. விளக்கு ஏற்றி வழிபடும் போது விளக்கு ஒளிர்வதைப் போல் நம் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்கும் என்பது…
View More விளக்கு ஏற்றுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் உகந்தது தெரியுமா?கொடிக் கம்பத்தில் சிக்கிய பறவை.. வெளியான வைரல் வீடியோவின் உண்மை பின்னணி
நாடு முழுக்க கடந்த ஆகஸ்ட் 15 அன்று 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி வேண்டுகோளின்படி ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீட்டு முன் தேசியக் கொடி ஏற்றி சிறப்பாகக் கொண்டாடினர்.…
View More கொடிக் கம்பத்தில் சிக்கிய பறவை.. வெளியான வைரல் வீடியோவின் உண்மை பின்னணிஇது காரா இல்ல கேரவனா? விஜய் வாங்கிய சொகுசு காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா? விலை எவ்வளவு தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பினைத் தாண்டி நடனம், பாட்டு போன்றவற்றிலும் அசத்தி வருபவர். தளபதி விஜய்க்கு மற்றொரு பிடித்தமான விஷயம் என்னவெனில் டிரைவிங் செய்வது. தன்னிடம் உள்ள சொகுசு காரை…
View More இது காரா இல்ல கேரவனா? விஜய் வாங்கிய சொகுசு காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா? விலை எவ்வளவு தெரியுமா?தவெக கட்சிக் கொடி பற்றி வெளியான தகவல்.. கொடியில் இடம்பெறப் போகும் முக்கிய சின்னம்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனையடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துடன் தனது திரைப்பயணத்தை நிறைவு செய்ய…
View More தவெக கட்சிக் கொடி பற்றி வெளியான தகவல்.. கொடியில் இடம்பெறப் போகும் முக்கிய சின்னம்குடித்து விட்டு வசனம் எழுதிய இயக்குநர்.. கௌதம் வாசுதேவ் மேனனக்கு முகவரி கொடுத்த மின்னலே படத்தில் நடந்த சம்பவம்
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் உதவியாளராக இருந்து மின்னலே படம் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்து தற்போது நடிப்பிலும், இயக்கத்திலும் ஸ்டைலிஷ் திரைக்கலைஞராக மிளிர்கிறார். ஆனால் இவர் இயக்குநராக…
View More குடித்து விட்டு வசனம் எழுதிய இயக்குநர்.. கௌதம் வாசுதேவ் மேனனக்கு முகவரி கொடுத்த மின்னலே படத்தில் நடந்த சம்பவம்காத்திருந்த பொறுமைக்குக் கிடைத்த பலன்.. 9 விருதுகளை அள்ளிய ஆடு ஜீவிதம் : கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு
70-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் வெளியான சூழலில் சிறந்த மலையாளத் திரைப்படமாக சவுதி வெள்ளைக்கா தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 3 தேசிய விருதுகளும் மலையாளத் திரையுலகிற்குக் கிடைத்திருக்கிறது. இந்த குஷி அடங்குவதற்குள் அடுத்த…
View More காத்திருந்த பொறுமைக்குக் கிடைத்த பலன்.. 9 விருதுகளை அள்ளிய ஆடு ஜீவிதம் : கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு