நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா ஜெயராம் காதல் மற்றும் திருமண கதை மிகவும் சுவராசியமானது. அது குறித்து தற்போது பார்ப்போம். இயக்குனர் பாக்யராஜ் உச்சத்தில் இருந்தபோது ஒரு நாள் அவரை பார்த்து…
View More பாரிஸில் இருந்து போன் போட்ட பூர்ணிமா.. பாக்யராஜ் – பூர்ணிமாவின் காதல் கதை..!சந்திரபாபுவின் கதை.. கிளைமாக்ஸ் எடுக்க மறுத்த பாரதிராஜா.. ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் அறியாத விவரங்கள்..!
கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான மிகச்சிறந்த படங்களில் ஒன்று ‘அந்த 7 நாட்கள்’. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் ஒரு வகையில் பார்த்தால் நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை கதை…
View More சந்திரபாபுவின் கதை.. கிளைமாக்ஸ் எடுக்க மறுத்த பாரதிராஜா.. ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் அறியாத விவரங்கள்..!ஒரே தீபாவளிக்கு வந்த 2 விஜயகாந்த் படங்கள்.. இரண்டுமே தோல்வி..!
தீபாவளி அன்று பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதே அரிதாக இருக்கும் நிலையில் ஒரே தீபாவளியில் விஜயகாந்த் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியாகி அந்த இரண்டுமே தோல்வி அடைந்தன என்பது விஜயகாந்த் ரசிகர்களுக்கு சோகமான ஒரு…
View More ஒரே தீபாவளிக்கு வந்த 2 விஜயகாந்த் படங்கள்.. இரண்டுமே தோல்வி..!என்னுடைய முதல் தோல்விப்படம் மணிரத்னம் படம்தான்.. அவருக்கு வாய்ப்பு கொடுத்ததே தவறு.. பிரபல தயாரிப்பாளர்..!
தமிழ் திரையுலகில் கடந்த எண்பதுகளில் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வந்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி. இவர் தயாரித்த முதல் படமான ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பல திரையரங்குகளில் ஒரு…
View More என்னுடைய முதல் தோல்விப்படம் மணிரத்னம் படம்தான்.. அவருக்கு வாய்ப்பு கொடுத்ததே தவறு.. பிரபல தயாரிப்பாளர்..!ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!
ஒரு பிரபல ஹீரோவின் ஒரு திரைப்படம் வெளியாகி அந்த படம் சூப்பர் ஹிட் ஆவதே அரிதாக இருக்கும் நிலையில் மோகன் என்ற நடிகரின் படம் ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகி மூன்றுமே வெற்றி…
View More ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!கடைசி வரை டைட்டிலே போடாத படம்.. படத்தின் முடிவில் இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா?
ஒரு படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் போடுவார்கள் அல்லது சில நிமிடங்கள் படம் ஓடிய பின் டைட்டில் போடுவார்கள் அல்லது படத்தின் ஆரம்பத்தில் சில முக்கிய பெயர்களை மட்டும் போட்டுவிட்டு படத்தின் இறுதியில் மொத்த டைட்டிலும்…
View More கடைசி வரை டைட்டிலே போடாத படம்.. படத்தின் முடிவில் இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா?‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’.. 500 படங்கள் நடித்த ‘முதல் மரியாதை’ நடிகரை ஞாபகம் இருக்கின்றதா?
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘முதல் மரியாதை’ என்ற திரைப்படத்தில் ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஏ.கே.வீராசாமி என்ற நடிகர். இவர்…
View More ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’.. 500 படங்கள் நடித்த ‘முதல் மரியாதை’ நடிகரை ஞாபகம் இருக்கின்றதா?பிரபுவின் முதல் படமும் தோல்வி… 100வது படமும் தோல்வி… சிவாஜி கணேசன் தான் காரணமா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபு நடித்த முதல் படம் மற்றும் 100வது படம் ஆகிய இரண்டுமே தோல்வி படமாக அமைந்தது. இந்த இரண்டு படங்கள் தோல்விக்கும் சிவாஜி கணேசன் தான் காரணம்…
View More பிரபுவின் முதல் படமும் தோல்வி… 100வது படமும் தோல்வி… சிவாஜி கணேசன் தான் காரணமா?கிரிக்கெட் விளையாட போன இடத்தில் காதல்.. வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி பிரபல ஹீரோயின்..!
நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி ஒரு பிரபல கதாநாயகி என்பது பலருக்கும் தெரியாத உண்மை. கதாநாயகி, குணச்சித்திர கேரக்டர் ஆகியவற்றில் நடித்த நடிகை மணிமாலா தான் வெண்ணிறை ஆடை மூர்த்தியின் மனைவி.…
View More கிரிக்கெட் விளையாட போன இடத்தில் காதல்.. வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி பிரபல ஹீரோயின்..!எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் என்ற கேரக்டராகவே நடித்த படம்தான் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. இந்த படம் கடந்த 1984ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமின்றி வசூலையும்…
View More எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?1600 கோடி சொத்து.. விஜய்யின் தீவிர ரசிகர்.. மனைவிக்கு பயப்படுபவர்.. மகேஷ்பாபு சூப்பர் ஸ்டாராக என்ன காரணம்?
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக முடிசூடா மன்னனாக இருக்கும் மகேஷ் பாபுவுக்கு 1600 கோடி சொத்து இருப்பதாகவும், அவர் நம்மூர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர் தனது குடும்பத்திற்காக…
View More 1600 கோடி சொத்து.. விஜய்யின் தீவிர ரசிகர்.. மனைவிக்கு பயப்படுபவர்.. மகேஷ்பாபு சூப்பர் ஸ்டாராக என்ன காரணம்?ரஜினியின் வீட்டுக்கே சென்று சட்டையை பிடித்து திட்டும் காட்சி… கே.பாலசந்தரின் சூப்பர் டெக்னிக்..!
ரஜினி வீட்டுக்கே சென்று அவருடைய சட்டையை பிடித்து ஏன் மனைவியை கொடுமைப்படுத்துகிறாய் என சரிதா கேள்வி கேட்கும் ஒரு காட்சியை கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அக்னி சாட்சி’ திரைப்படத்தில் வைத்திருப்பார். இது மாதிரி வித்தியாசமான காட்சிகளை…
View More ரஜினியின் வீட்டுக்கே சென்று சட்டையை பிடித்து திட்டும் காட்சி… கே.பாலசந்தரின் சூப்பர் டெக்னிக்..!