இந்தியாவில் இரண்டு சிமெண்ட் கம்பெனிகளுக்கு ஓனராக இருக்கும் மிகப்பெரிய பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஒருவர் பின்னாளில் அஜித் படத்தின் தயாரிப்பாளராக மாறினார். யார் அந்த நடிகை என்ற கேள்விக்கு பதில்…
View More சிமெண்ட் கம்பெனி ஓனருடன் திருமணம்.. அஜித் பட தயாரிப்பாளர்.. யார் இந்த நடிகை..!ரஜினி படத்தில் நடித்த ஸ்டண்ட் வீரருக்கு ஏற்பட்ட இழப்பு.. வருத்தம் தெரிவித்த இயக்குனர்…!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஸ்டண்ட் கலைஞர் ஒருவருக்கு மூன்று விரல்கள் காணாமல் போனதால் படக்குழு பரபரப்பானது. அது ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில், ரஜினிகாந்த்…
View More ரஜினி படத்தில் நடித்த ஸ்டண்ட் வீரருக்கு ஏற்பட்ட இழப்பு.. வருத்தம் தெரிவித்த இயக்குனர்…!!வெற்றி பயணத்தை தொடங்கியது ஆதித்யா எல்1.. எத்தனை மாத பயணம்? என்னென்ன தகவல்கள் கிடைக்கும்?
நிலவினை ஆய்வு செய்ய சமீபத்தில் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 3 என்ற விண்கலத்தை செலுத்திய நிலையில் அந்த விண்கலம் தற்போது நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து அடுத்த கட்டமாக சூரியனை…
View More வெற்றி பயணத்தை தொடங்கியது ஆதித்யா எல்1.. எத்தனை மாத பயணம்? என்னென்ன தகவல்கள் கிடைக்கும்?25 வருடங்களுக்கு முன்பே ஒரு புரட்சிக்கதை.. தன்னை தானே செதுக்கிய பாலசந்தரின் கல்கி!
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் திரைப்படம் என்றாலே புரட்சிகரமான கதை அம்சம் இருக்கும். அதேபோல் வலிமையான பெண் கேரக்டர்கள் உருவாக்கப்பட்டிருக்கும். அவள் ஒரு தொடர்கதை கவிதாவிலிருந்து சிந்துபைரவியின் சிந்து வரை அவர் படைத்த பெண் கேரக்டர்கள்…
View More 25 வருடங்களுக்கு முன்பே ஒரு புரட்சிக்கதை.. தன்னை தானே செதுக்கிய பாலசந்தரின் கல்கி!தொழிலதிபருடன் திருமணம்.. அரசியலில் தோல்வி.. இந்தியன் பட நடிகை ஊர்மிளாவின் அறியாத தகவல்கள்..!!
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் நடித்திருந்த நிலையில் அதில் ஒருவராக நடித்தவர்தான் ஊர்மிளா. நடிகை ஊர்மிளா சிறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்தவர். 1977 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமாக…
View More தொழிலதிபருடன் திருமணம்.. அரசியலில் தோல்வி.. இந்தியன் பட நடிகை ஊர்மிளாவின் அறியாத தகவல்கள்..!!சுயேட்சை எம்.எல்.ஏவுடன் திருமணம்…. சினிமாக்கு பைபை சொன்ன நவ்நீதி கவுர்… இப்போ அரசியலில் பிஸி…!!
தமிழ் நடிகை ஒருவர் சுயேச்சை எம்எல்ஏவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். அந்த நடிகை தான் நவ்நீதி கவுர். இவர் திருமணம் செய்து கொண்ட சுயேச்சை எம்எல்ஏ…
View More சுயேட்சை எம்.எல்.ஏவுடன் திருமணம்…. சினிமாக்கு பைபை சொன்ன நவ்நீதி கவுர்… இப்போ அரசியலில் பிஸி…!!முதல் படத்திலேயே தற்கொலை முயற்சி.. நூலிழையில் உயிர் தப்பிய எம்ஜிஆர்..!!
மக்கள் திலகம் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் உயிருக்கு ஆபத்தான காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அப்போது அவர் நூலிழையில் உயிர்பிழைத்ததாகவும் அன்று மட்டும் ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால் இன்று நாம் ஒரு புரட்சி…
View More முதல் படத்திலேயே தற்கொலை முயற்சி.. நூலிழையில் உயிர் தப்பிய எம்ஜிஆர்..!!70 வயதிலும் குமாரியாக வாழும் நடிகை.. ஜெயலலிதாவுக்கு நல்ல தோழி.. நடிகை சச்சுவின் தெரியாத தகவல்கள்!
தமிழ் திரை உலகில் திருமணம் செய்யாமல் ஒரு சில நடிகைகள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் சச்சு. அவரது படங்களின் டைட்டிலில் குமாரி சச்சு என்று போடப்படும். குமாரி சச்சு மயிலாப்பூரைச் சேர்ந்த ஆச்சாரமான…
View More 70 வயதிலும் குமாரியாக வாழும் நடிகை.. ஜெயலலிதாவுக்கு நல்ல தோழி.. நடிகை சச்சுவின் தெரியாத தகவல்கள்!எம்ஜிஆர் – ஜெமினி கணேசன் இணைந்து நடித்த ஒரே படம்.. அதன்பின் இணையாதது ஏன்?
காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசன், தனி ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜிகணேசன் நடித்த பல படங்களில் இரண்டாம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் உடன் அவர் ஒரே ஒரு படத்தில்…
View More எம்ஜிஆர் – ஜெமினி கணேசன் இணைந்து நடித்த ஒரே படம்.. அதன்பின் இணையாதது ஏன்?குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் பணம்.. இப்போது கூலி வேலை.. நடிகர் ஹாஜா ஷெரிப்பின் கதை..!!
கடந்த 80களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் சம்பாதித்த ஹாஜா ஷரிப் இப்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வறுமை காரணமாக கூலி வேலை செய்வதாக கூறப்படுகிறது. நடிகர் ஹாஜா ஷெரிப் ராமநாதபுரம்…
View More குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் பணம்.. இப்போது கூலி வேலை.. நடிகர் ஹாஜா ஷெரிப்பின் கதை..!!எம்ஜிஆர் நடித்த சில காட்சிகள்… முழு படத்தை தயார் செய்த ஜேப்பியார்..!
மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்கும் முன் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் திடீரென முதல்வராகிவிட்டதால் கடைசி நேரத்தில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை மட்டும் அவர் அவசர அவசரமாக முடித்தார்.…
View More எம்ஜிஆர் நடித்த சில காட்சிகள்… முழு படத்தை தயார் செய்த ஜேப்பியார்..!ரூ.1000 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுத்த அவதார் ரூ.1 கோடியில் எடுத்த நம்மூர் படத்தின் காப்பியா..?
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ரூ.1000 கோடிக்கு மேல் செலவு செய்து பிரம்மாண்டமாக எடுத்த அவதார் திரைப்படம் நம்மூரில் ரூபாய் ஒரு கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்தின் காப்பி என்றால் நம்ப முடிகிறதா?…
View More ரூ.1000 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுத்த அவதார் ரூ.1 கோடியில் எடுத்த நம்மூர் படத்தின் காப்பியா..?