வதந்தியிலும் ஒரு நியாயம் வேண்டாமாடா? கிறிஸ்துவர் விஜய் முதல்வர் ஆவதை வாடிகன் விரும்புவதாக புரளி.. கிறிஸ்துவர் சோனியா காந்தி, விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என்று இன்னொரு ஒரு வதந்தி.. நெட்டிசன்களின் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா? ஒரு பக்கம் இந்து ஆதரவு கூட்டணி.. ஒரு பக்கம் கிறிஸ்துவ ஆதரவு கூட்டணி.. இன்னொரு பக்கம் பகுத்தறிவு கூட்டணி.. மக்கள் பாவம்..!டிசம்பர் 31, 2025, 15:46
மீட்டிங், பொதுக்கூட்டம், பொதுக்குழு கூட்டம், எதுவும் வேண்டாம்.. ஜனவரி 18 வரை இது ஒன்று தான் நம்முடைய வேலை.. ஒரு நபரின் ஓட்டு கூட விடுபட கூடாது.. நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை உடனடியாக சேர்க்க நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு.. லேப்டாப் உடன் வீடு வீடாக செல்லவிருக்கும் தவெக நிர்வாகிகள்..டிசம்பர் 22, 2025, 22:20
கொங்கு மண்டலம் வந்தாச்சு.. அடுத்தது தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள்.. பாமகவின் பிளவு, விசிக மீது தலித் கொண்டிருக்கும் அதிருப்தி விஜய்க்கு பிளஸ்ஸா? எல்லா கட்சி இளைஞர்களின் ஓட்டும் விஜய்க்கு தான்.. ஓபிஎஸ், டிடிவியை கூட்டணியில் இணைத்தால் தென்மண்டலம் வசமாகிவிடும்.. வட மாவட்டங்கள் ஏற்கனவே விஜய் பக்கம் வர தொடங்கிவிட்டது.. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் நடக்குமா?டிசம்பர் 19, 2025, 08:00
தேமுதிக, பாமக இரண்டு கட்சிகளும் திமுக கூட்டணிக்கு செல்கிறதா? அப்ப விசிக என்ன ஆகும்?ஜூன் 4, 2025, 13:45