மார்ச் மாத ராசி பலன்கள் 2023!

By Gayathri A

Published:

12 மாதங்களைக் கொண்ட ஆங்கில ஆண்டின் மூன்றாவது மாதம்தான் மார்ச் மாதம், இந்த மார்ச் மாதத்தில் ஹோலிப் பண்டிகையானது கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் இந்த வருடம் மார்ச் 6-ஆம் தேதி மாசி மகம் வருகிறது.

மார்ச் மாதத்தில் நவகிரகங்களின் இடப் பெயர்ச்சி குறித்துப் பார்க்கலாம் வாங்க.

சூர்ய பகவான் மார்ச் முதல் பாதியில் கும்ப ராசியில் பயணம் செய்யவுள்ளார்; அடுத்த பிற்பாதியில் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி பயணம் செய்யவுள்ளார்.

ராகு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யவுள்ளார்; கேது பகவான் துலாம் ராசியில் பயணம் செய்யவுள்ளார்.

குரு பகவான் மார்ச் மாதத்தில் மீன ராசியில் பயணம் செய்யவுள்ளார்.  சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யவுள்ளார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் மார்ச் மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் மார்ச் மாத ராசி பலன் 2023!

ரிஷபம் மார்ச் மாத ராசி பலன் 2023!

மிதுனம் மார்ச் மாத ராசி பலன் 2023!

கடகம் மார்ச் மாத ராசி பலன் 2023!

சிம்மம் மார்ச் மாத ராசி பலன் 2023!

கன்னி மார்ச் மாத ராசி பலன் 2023!

துலாம் மார்ச் மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன் 2023!

தனுசு மார்ச் மாத ராசி பலன் 2023!

மகரம் மார்ச் மாத ராசி பலன் 2023!

கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2023!

மீனம் மார்ச் மாத ராசி பலன் 2023!

மேலும் உங்களுக்காக...