பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2023!

Published:

12 மாதங்களைக் கொண்ட ஆங்கில ஆண்டின் இரண்டாவது மாதம்தான் பிப்ரவரி மாதம், இந்த பிப்ரவரி மாதத்தில் முருகனுக்கு உகந்த பண்டிகையான தைப் பூசம் பிப்ரவரி 5 ஆம் தேதியும், சிவபெருமானுக்கு உகந்த நாளான மஹா சிவராத்திரி பிப்ரவரி 18 ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் நவகிரகங்களின் இடப் பெயர்ச்சி குறித்துப் பார்க்கலாம் வாங்க.

செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் உள்ளார். புதன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார்.

சூர்ய பகவான் பிப்ரவரி முதல் பாதியில் மகர ராசியில் இருக்கிறார்; அடுத்த பிற்பாதியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார்.

சுக்கிரன் பிப்ரவரி முதல் பாதியில் கும்ப ராசியில் உச்சம் பெற்று இருப்பார்; அடுத்த பிற்பாதியில் மீன ராசியில் உச்சம் பெற்று இருப்பார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

ரிஷபம் பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

மிதுனம் பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

கடகம் பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

சிம்மம் பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

கன்னி பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

துலாம் பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

தனுசு பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

மகரம் பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

கும்பம் பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

மீனம் பிப்ரவரி  மாத ராசி பலன் 2023!

மேலும் உங்களுக்காக...