திமுக ஓட்டு மட்டும் சிந்தாமல் சிதறாமல் உதயசூரியனுக்கு விழும்.. காங்கிரஸ், விசிக, மதிமுக ஓட்டுக்கள் விஜய்க்கு போய்விடும்.. கம்யூனிஸ்ட் மட்டும் விதிவிலக்கு.. இந்த தேர்தலி கூட்டணி கட்சிகளால் திமுகவுக்கு பெரிய லாபம் இருக்காது.. கூட்டணி கட்சி தலைவர்கள் வேண்டுமானால் திமுகவுடன் இணக்கமாக இருக்கலாம்.. ஆனால் தொண்டர்கள் விஜய் பக்கம் செல்கிறார்கள்.. இதுதான் நிதர்சனமான உண்மை.. பத்திரிகையாளர் மணி கணிப்பு..!
தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள் முன்வைத்துள்ள கருத்துகள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. அவரது கணிப்பின்படி, திமுகவின் வாக்குகள் உறுதியுடன்…









































