சென்னை : சென்னை மீனம்பாக்கத்தில் இன்று நடைபெற இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு திடீரென போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதன் காரணமாக நிகழ்ச்சி வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள விஜய் ஆண்டனி,…
View More Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி.. மன்னிச்சிடுங்க.. விஜய் ஆண்டனி பரபரப்பு அறிக்கைvijay antony
நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி!.. மீண்டும் விஜய் ஆண்டனியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..
மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ப்ளூ சட்டை மாறன் தொடர்பான கேள்வியை செய்தியாளர்கள் விஜய் ஆண்டனியை பார்த்து கேட்டு பற்ற வைத்த நிலையில், நமக்கு எதுக்குப்பா வம்பு என விலகி…
View More நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி!.. மீண்டும் விஜய் ஆண்டனியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..ரோமியோ விமர்சனம்!.. விஜய் ஆண்டனிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!.. இந்த முறையும் பெரிய பல்பு தான்!..
பேசாம நீ மியூசிக் டைரக்டராகவே இருந்துடு சிவாஜி என விஜய் ஆண்டனி பார்த்து தியேட்டரிலேயே ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டனர். இந்த வாரம் தமிழ் சினிமாவில் இரண்டு இசையமைப்பாளர்கள் நேருக்கு நேர் மோதி மீண்டும்…
View More ரோமியோ விமர்சனம்!.. விஜய் ஆண்டனிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!.. இந்த முறையும் பெரிய பல்பு தான்!..ஏசுவை அவமதித்தாரா விஜய் ஆண்டனி?.. ரோமியோ பத்திரிகையாளர் சந்திப்பில் கிளம்பிய சர்ச்சை!
இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரோமியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரை பற்றி கேட்ட கேள்ளிவிக்கு பதிலளித்தது…
View More ஏசுவை அவமதித்தாரா விஜய் ஆண்டனி?.. ரோமியோ பத்திரிகையாளர் சந்திப்பில் கிளம்பிய சர்ச்சை!அமெரிக்காவையே அதிர வைத்த நாக்க முக்க பாடல்… இசைக்கு மொழி அவசியமில்லை என நிரூபித்த விஜய் ஆண்டனி
ஒரே ஒரு பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆகி, நடிகர், இசையமைப்பாளர், சன் பிக்சர்ஸ் என அனைவருக்கும் வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்த படம் தான் காதலில் விழுந்தேன். கடந்த 2008 -ல் வெளியான…
View More அமெரிக்காவையே அதிர வைத்த நாக்க முக்க பாடல்… இசைக்கு மொழி அவசியமில்லை என நிரூபித்த விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில் ’ டீசர் வெளியானது!!
சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையில், சென்னைக்கு வந்தவர் விஜய் ஆண்டனி. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்று தெரிந்து கொண்டு தனக்கு தெரிந்த சவுண்ட் என்ஜினியரிங் வேலையை செய்தார். இசை மீது இருந்த பிரியத்தாலும்,…
View More விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில் ’ டீசர் வெளியானது!!ஒரே வாரத்தில் லவ் சொன்ன விஜய் ஆண்டனி : இப்படித்தான் கல்யாணம் நடந்துச்சா?
சினிமாவில் ஒரு சில நடிகர்களைப் பார்க்கும் போது நம் வீட்டு உறவினர் போலவே தோற்றமளிப்பார்கள். அந்த மாதிரியான இயல்பைக் கொண்டவர்தான் விஜய்ஆண்டனி. நாகர்கோவிலைச் சேர்ந்த விஜய் ஆண்டனியை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது சுக்ரன்…
View More ஒரே வாரத்தில் லவ் சொன்ன விஜய் ஆண்டனி : இப்படித்தான் கல்யாணம் நடந்துச்சா?ஏஆர் ரகுமானுக்கு எதிராக சதி செய்ததாக வெளியான வீடியோ.. விஜய் ஆண்டனி மறுப்பு
விஜய் ஆண்டனி ஏஆர் ரகுமானுக்கு களங்கம் விளைவிக்க பாஜகவினருடன் சேர்ந்து செயல்பட்டதாக , யூடியூப் சேனல் வீடியோ ஒன்று வெளியிட்டது. விஜய் ஆண்டனி பத்திரிக்கையாளர் ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாவும், தொலைக்காட்சி ஊடகத்தின் கேள்விக்கு…
View More ஏஆர் ரகுமானுக்கு எதிராக சதி செய்ததாக வெளியான வீடியோ.. விஜய் ஆண்டனி மறுப்புமலேசிய படப்பிடிப்பில் திடீர் விபத்து.. விஜய் ஆண்டனிக்கு படுகாயம்
மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனிக்கு விபத்து காரணமாக படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது ஒரே…
View More மலேசிய படப்பிடிப்பில் திடீர் விபத்து.. விஜய் ஆண்டனிக்கு படுகாயம்