Vaali and Gangai Amaran Song : தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அவை உருவாகும் போது அதற்குள் நிச்சயம் ஏராளமான சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி இருக்கும். அந்த வகையில்,…
View More வாலி எழுதிய பாடலில் கங்கை அமரன் செஞ்ச மாற்றம்.. வாடா பின்லேடா பாடலின் ஹிட் சுவாரஸ்யம்..venkat prabhu
சென்னை 28 இந்த படத்தோட கதை தான்.. ஃபர்ஸ்ட் சீன்லயே ஒரு குறியீடு இருக்கும்.. மனம்திறந்த வெங்கட் பிரபு
தமிழ் சினிமாவில் இன்று வெற்றிகரமாக இயங்கி வரும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுக்க வேண்டும் என்பது சற்று சவாலான விஷயமாக தான் உள்ளது. அப்படி தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி…
View More சென்னை 28 இந்த படத்தோட கதை தான்.. ஃபர்ஸ்ட் சீன்லயே ஒரு குறியீடு இருக்கும்.. மனம்திறந்த வெங்கட் பிரபுஅந்த ஒரு காரணத்துக்காகவே மாநாடு படம் இன்னும் பாக்கல.. 3 வருசமா தவிர்க்கும் அரவிந்த் சாமி.. இதுதான் விஷயமா..
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் அவரது இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படத்தை நிச்சயம் நாம் எளிதில் கடந்து விட முடியாது. கடந்த…
View More அந்த ஒரு காரணத்துக்காகவே மாநாடு படம் இன்னும் பாக்கல.. 3 வருசமா தவிர்க்கும் அரவிந்த் சாமி.. இதுதான் விஷயமா..என்ன பெரிய கோட் ரெஃபரென்ஸ்.. இதெல்லாம் தல மங்காத்தாலயே பண்ணிட்டாரு.. ஆதாரத்துடன் வந்த அஜித் ரசிகர்கள்..
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோட் திரைப்படம் வெளியாகி இருந்தது. பீஸ்ட், வாரிசு, லியோ என இதற்கு முன்பு விஜய் நடித்த திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், கோட்…
View More என்ன பெரிய கோட் ரெஃபரென்ஸ்.. இதெல்லாம் தல மங்காத்தாலயே பண்ணிட்டாரு.. ஆதாரத்துடன் வந்த அஜித் ரசிகர்கள்..அஜித், விஜய்ய டைரக்ட் பண்ணது மட்டுமில்ல.. அதையும் தாண்டி இயக்குநரா வெங்கட் பிரபுவுக்கு மட்டுமே கிடைச்ச பெருமை..
தமிழ் சினிமாவின் இந்த ஆண்டின் முதல் பாதி பெரிய ஹீரோக்கள் படம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் பாதியில் தொடர்ச்சியாக நிறைய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்தியன் 2, ராயன், தங்கலான்…
View More அஜித், விஜய்ய டைரக்ட் பண்ணது மட்டுமில்ல.. அதையும் தாண்டி இயக்குநரா வெங்கட் பிரபுவுக்கு மட்டுமே கிடைச்ச பெருமை..சலார் படத்தை பார்க்க ஹைதராபாத்தில் விஜய் எடுத்த ரிஸ்க்.. பயந்த கோட் டீம்.. என்ன நடந்தது?
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியா சினிமாவும் தற்போது அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள கோட் திரைப்படம் தான். மங்காத்தா, சரோஜா, சென்னை 28, மாநாடு…
View More சலார் படத்தை பார்க்க ஹைதராபாத்தில் விஜய் எடுத்த ரிஸ்க்.. பயந்த கோட் டீம்.. என்ன நடந்தது?கோட் ஸ்க்ரிப்ட் ரஜினிக்காக எழுதுனதா.. கூடவே இவருக்காகவும்.. அப்பா – மகன் காம்போவில் நடிக்க இருந்த இருவர்..
ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சமயத்தில் மிக முக்கியமான உச்சக்கட்ட எதிர்பார்ப்பை எட்டி உள்ள திரைப்படம் தான் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய்…
View More கோட் ஸ்க்ரிப்ட் ரஜினிக்காக எழுதுனதா.. கூடவே இவருக்காகவும்.. அப்பா – மகன் காம்போவில் நடிக்க இருந்த இருவர்..வெங்கட் பிரபு பக்கத்தில் இருந்த பிரேம்ஜி டீ ஷர்ட்டில் இருந்த வாசகம்.. தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா..
இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2, ராயன், தங்கலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான நிலையில், அடுத்தடுத்து மிகப்பெரிய திரைப்படங்களும் தயாராகி வருகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த தமிழக சினிமா ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருந்து…
View More வெங்கட் பிரபு பக்கத்தில் இருந்த பிரேம்ஜி டீ ஷர்ட்டில் இருந்த வாசகம்.. தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா..Always a Lion.. கோட் படத்திற்கு முன்பே விஜய் பத்தி ட்ரைலரில் ஒய். ஜி. மகேந்திரன் பேசுன மாஸ் வசனம்.. ஞாபகம் இருக்கா..
விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ஒரு நாளான போதிலும் இன்னும் அதை பற்றிய பேச்சு கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. விஜய் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது பற்றிய…
View More Always a Lion.. கோட் படத்திற்கு முன்பே விஜய் பத்தி ட்ரைலரில் ஒய். ஜி. மகேந்திரன் பேசுன மாஸ் வசனம்.. ஞாபகம் இருக்கா..நான் சொல்லி தான் அஜித், விஜய் அப்படி பேசுனாங்க.. விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வெச்ச வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடிப்பில் இன்னும் 20 நாட்களுக்குள் வெளியாக உள்ள கோட் படத்தின் ட்ரைலர் பற்றி தான் தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேச்சு இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் கோட்…
View More நான் சொல்லி தான் அஜித், விஜய் அப்படி பேசுனாங்க.. விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வெச்ச வெங்கட் பிரபுகோட் படத்தின் புதிய போஸ்டரில் பிரேம்ஜி லுக்கில் இருந்த சூப்பர் ரகசியம்.. குஷியான சிஎஸ்கே ரசிகர்கள்..
விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கடந்த 24 மணி நேரத்திற்குள் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு…
View More கோட் படத்தின் புதிய போஸ்டரில் பிரேம்ஜி லுக்கில் இருந்த சூப்பர் ரகசியம்.. குஷியான சிஎஸ்கே ரசிகர்கள்..சோதிக்காதீங்க எங்கள.. கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தால் கடுப்பான விஜய் ரசிகர்கள்.. என்ன நடந்தது?..
இதுக்கு மேல எங்களை சோதிக்காதீங்க என தற்போது விஜய் ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு சில விஷயங்கள் அரங்கேறி உள்ளது. நடிகர் விஜய் திரைப்படங்கள் என்றாலே அது வெளியாவதற்கு முன்னால் அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கும்.…
View More சோதிக்காதீங்க எங்கள.. கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தால் கடுப்பான விஜய் ரசிகர்கள்.. என்ன நடந்தது?..