தமிழக அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு புதிய தலைமுறை இளைஞர்களின், குறிப்பாக ‘ஜென் ஸி’ பசங்களின் பங்களிப்பு தற்பொழுது ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் எந்தவிதமான ஆட்சியோ, அதிகாரமோ அல்லது…
View More ஆட்சி, அதிகாரம் இல்லாதபோதே ஃபயர் விட்டவங்க நம்ம ஜென் ஸி பசங்க.. திமுகவோட ஒவ்வொரு சதியையும் தோலுரிச்சு காட்டினவங்க.. இப்ப ஆளுங்கட்சியா இருக்கும்போது சும்மா விடுவாங்களா? இன்னும் 100 வருஷம் ஆனாலும் எங்க பசங்க பார்க்குற வேலையை உங்க ஐடி விங்கால பார்க்க முடியாது.. ஏன்னா இது காசு வாங்காம விசுவாசத்திற்காக வேலை பாக்குற கூட்டம்.. உங்க ஐடி விங் காசுக்காக கூவுற கூட்டம்.. இதுதான் வித்தியாசம்..