Tag: Gen Z

pm vijay23

விஜய்யின் புகழை பார்த்து பயந்த பாஜக? முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல் வருகிறதா? 2028ஆம் ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க வாய்ப்பா? வடகிழக்கிலும் வடக்கிலும் பரவும் விஜய் புகழ் குறித்து அச்சமா? ஒட்டுமொத்த இளைஞர் படையும் விஜய்யின் பக்கம் திரும்புவதால் பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே கலக்கமா? விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்ஸ் பக்கா ஸ்கெட்ச் போடுகிறதா?

செப்டம்பர் 18, 2026, 07:50
misa act

மிசா என்றால் என்ன? கூகுளே ஸ்தம்பிக்கும் அளவுக்கு தேட ஆரம்பித்த ஜென் சி இளைஞர்கள். முதல்வர் விஜய் பேசிய பின்னர் தான் பலருக்கும் மிசா என்ற வார்த்தையே தெரிகிறது.. கூகுள் சொல்லும் தகவல்களை பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

செப்டம்பர் 7, 2026, 15:55
vijay modi rahul abhijith aravind

2029இல் ஜென்சி இளைஞர்கள் மட்டும் 50 கோடி பேர் ஓட்டு போடப் போகிறார்கள்.. இந்த 50 கோடியில் பெரும்பாலானோர் ஒரு புதிய தலைவனை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. அது விஜயா? அல்லது காக்ரோச் பார்ட்டியின் அபிஜிதா?

ஆகஸ்ட் 29, 2026, 17:29
Genz dmk

திமுகவின் பழைய கொள்கைகள் எல்லாம் இன்றைய ஜென் சியிடம் வேலைக்கு ஆகாது.. தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தியா முழுவதும் ஐடியில் வேலை பார்க்கிறார்கள்.. அவர்களிடம் போய் இந்தி தெரியாது போடா என்று சொன்னால் எடுபடாது..

ஆகஸ்ட் 29, 2026, 08:16
gen z and gen alpha

எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவையில்லை, ஆனா எதிரியா இருக்கனும்ன்னா ஒரு தகுதி வேணும்… ஜென் சி , ஜென் ஆல்பா வாக்குகளை இனி விஜய்யிடம் இருந்து பிரிக்கவே முடியாது.. அது ஸ்ட்ராங்க விஜய் கணக்குல உட்கார்ந்திருச்சு.. முதலமைச்சர் விஜய் வேற நல்லாட்சி கொடுத்துட்டு வர்றாரா, அதுவும் நடுநிலை மக்கள் மனசுல பதிஞ்சிருச்சு.. திமுக ஜென்சி செய்ற கோமாளித்தனங்கள் இன்னும் அந்த கட்சிக்கு பலவீனம் தான்.. 1967ல் திமுகவின் விஸ்வரூபத்தை பார்த்து காங்கிரஸ் எப்படி ஒதுங்கியதோ, அதேபோல் திராவிட கட்சிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவதுதான் நல்லது… விஜய்யிடம் மோதி ஜெயிக்க இனிமேல் தான் ஒருத்தன் பிறக்கனும்…

ஜூலை 29, 2026, 07:59
gen alpha2

நேத்து வரைக்கும் வடக்கன்ஸ்களை கேவலமா பேசின வாய், இன்னிக்கு வடக்கு ஜென் சி இளைஞர்கள் எல்லாம் ஜனநாயகத்திற்கு போராடுகிற புரட்சியாளர்களாம்.. தமிழ்நாட்டு ஜென் சி எல்லாம் ஜனநாயகன் சினிமா பின்னாடி போற தற்குறிகளாம்.. பதவி கிடைக்கலைங்கிற கடுப்புல இப்படி பேசினா, அடுத்த தேர்தல்ல டெபாசிட் கூட வாங்காம போயிடுவிங்க.. இதையெல்லாம் ஞாபகத்துல வச்சிக்கோங்க மக்களே.. தேர்தல் வரும்போது வச்சி செஞ்சுடுங்க…

ஜூலை 26, 2026, 11:04
modi amitshah rahul

வட இந்தியாவில் பாஜக அரசுக்கு எதிராக கொந்தளித்த ஜென் சி இளைஞர்கள்.. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்பட பல விஷயங்களில் பாஜக அரசுக்கு கெட்ட பெயர்.. விஜய் போல் தூய ஆட்சி வேண்டும் என கோஷம்.. 2029 தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு கிடைக்குமா? 2024 தேர்தலிலேயே தனித்து ஆட்சி அமைக்க முடியாத பின்னடைவு.. 2029ல் கூட்டணியாகவும் ஆட்சி அமைக்க முடியாதா?

ஜூலை 20, 2026, 16:30
vijay vs opposition

பணபலம் இருக்குது.. ஊடகம் இருக்குது.. 50 வருஷ அரசியல் அனுபவம் இருக்குது.. போதாததுக்கு புதுசா ஜென் சி கூட்டத்தையும் வச்சிருக்கோம்.. இவ்வளவுஇருந்தும் விஜய்யை வீழ்த்த முடியலையே.. ரெண்டு வருஷத்தில் எப்படி விஜய்க்கு இவ்வளவு விஷயம் தெரிந்தது.. புரியாமல் விழிக்கும் எதிர்க்கட்சிகள்…

ஜூலை 19, 2026, 08:34
vijay annamalai udhayanidhi

திமுகவின் Gen Z கூட்டம் என்பது complete Inorganic.. ரொம்ப செயற்கையானது.. அதேபோல் அண்ணாமலையின் ஆதரவாளர்களில் பாதிபேர் பாஜக ஆதரவாளர்கள்.. உண்மையான எழுச்சிமிக்க இளைஞர்கள் விஜய் பக்கம் தான்.. விஜய்க்கும் அண்ணாமலைக்கும்.. விஜய்க்கும் உதயநிதிக்கும் போட்டியே இல்லை.. விஜய்யை அசைக்க இனிமேல் தான் ஒருவர் பிறந்து வரனும்…

ஜூலை 18, 2026, 09:05
julie gen z

ஜூலி எல்லாம் வந்து தான் திமுக வளரணும்ன்னு இருந்தா அது எவ்வளவு பெரிய கேவலம்.. பிக்பாஸ் ஜூலியை பார்த்தாலே தமிழ்நாட்டை சேர்ந்த முக்காவாசி பேருக்கு பிடிக்காதுன்னு கூட தெரியாம இருக்குது திமுக ஜென் சி கூட்டம்.. அண்ணாவும் கருணாநிதியும் வளர்த்த கட்சி இன்னிக்கு ஜூலியை நம்பி இருக்குதா?

ஜூலை 9, 2026, 21:07
gen z anbanandham

சாமி முன்னாடி மட்டும் தான் சாந்தமா இருப்போம், சாக்கடை முன்னாடி இல்லை.. தவெக ஆதரவு ஜென் சி யாராவது ஒருத்தர் ஸ்டாலின் குடும்பத்தை பத்தியோ, உதயநிதி குடும்பத்தை பத்தியோ தப்பா பேசி பார்த்ததுண்டா? நீங்க திமுக ஜென் சி-ன்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு? முதல்வரையும், அவரோட குடும்பத்தையும் மட்டமா பேசிட்டு ஜாலியா வெளியே இருக்கலாம்ன்னு பார்த்தியா? வச்சாரு பாரு ஆப்பு ஜட்ஜ்.. இப்போ அன்பானந்தம் சரண்டர் ஆகிட்டாராம்.. இனி வாழ்க்கை முழுவதும் கோர்ட் படியேறனும்.. திமுக உங்களுக்கு ஒரு உதவியும் செய்யாது.. போய் புள்ள குட்டியை படிக்க வைக்கிற வேலையை பாருங்கப்பா…

ஜூலை 7, 2026, 18:32