மறைந்த பழம்பெரும் நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணண் பற்றி தெரியாதவர் யாருமில்லை. வெள்ளித்திரையின் முதல் காமெடி நடிகர். தனது கூர்தீட்டப்பட்ட சமூக அக்கறை வசனங்களை காமெடி கலந்து கூறி அன்றைய தலைமுறையை யோசிக்க வைத்தவர். இவரது…
View More வாழ்ந்தா இப்படி வாழணும்.. சிரிக்க வைத்த மகா கலைஞன் என்.எஸ்.கே-வின் இறுதி நிமிடங்கள்..tamil old movies
நடிகர் திலகத்தின் அத்தனை திறமைகளையும் வெளிக் கொண்டுவந்த இயக்குநர்.. அவரின் அசைவைக் கூட விட்டுவைக்காத இயக்குநர் மாதவன்!
ஒரு நடிகருக்கு எவ்வளவு தான் நடிப்புத் திறமை இருந்தாலும், அது சரியான இயக்குநர் கையில் சென்று சேரும் போது அதை மேலும் செம்மைப் படுத்தி அவர்களின் நடிப்புத் திறனுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுப்பர். இவ்வாறு…
View More நடிகர் திலகத்தின் அத்தனை திறமைகளையும் வெளிக் கொண்டுவந்த இயக்குநர்.. அவரின் அசைவைக் கூட விட்டுவைக்காத இயக்குநர் மாதவன்!நடிகர் திலகம்ன்னா சும்மா இல்லை.. ஒரு நாள் கூட தவற விடாத பயிற்சி..!
ஒருவர் ஒரு துறையில் சாதித்து விட்டார் என்பது எப்படி தெரியும்..? அந்தத் துறையில் அவர் மேற்கொண்ட பயிற்சிகள், சாதனைகள், மகுடங்கள், இதுவரை யாரும் செய்யாத முயற்சிகள் என அனைத்துமே அவர்களுக்கு அந்த கௌரவத்தை அளிக்கிறது.…
View More நடிகர் திலகம்ன்னா சும்மா இல்லை.. ஒரு நாள் கூட தவற விடாத பயிற்சி..!ரெண்டு படம் நடிச்சுட்டா டைரக்டர் ஆகிட முடியுமா? நிருபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பளார் பதில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பொறுத்த வரையில் அவரை ஒரு மாஸ் ஹீரோவாகவே பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு அவரின் நடிப்பு முகம் தெரியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன் நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.…
View More ரெண்டு படம் நடிச்சுட்டா டைரக்டர் ஆகிட முடியுமா? நிருபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பளார் பதில்ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்ட எம்.ஜி.ஆர்.. கண் கலங்கி ஆரூர்தாஸிடம் கொட்டித் தீர்த்த சம்பவம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரைத்துறையில் சாதிப்பதற்கு முன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது பலரும் அறியாத தகவல். மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்பதால் நாடகக் குழுவில் இணைந்து வயிற்றுப் பிழைப்புக்காக நடிக்க ஆரம்பித்தவர் பின்னாளில்…
View More ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்ட எம்.ஜி.ஆர்.. கண் கலங்கி ஆரூர்தாஸிடம் கொட்டித் தீர்த்த சம்பவம்!“ஷூட்டிங்கை நிறுத்தாதீங்க..“ அந்தக் காலத்திலேயே டூப் போடாமல் நிஜ சிறுத்தையுடன் சண்டை போட்ட லட்சிய நடிகர்..
சினிமாவில் சண்டைக் காட்சிகளிலும் சாகசக் காட்சியில் நடிக்கும் நடிகர்களுக்கு அவருக்குப் பதிலாக டூப் போடுவது வழக்கம். ஏனெனில் இதற்காகவே முறையான சண்டைப் பயிற்சி எடுத்து பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து பல படங்களில் பணியாற்றி மிகுந்த…
View More “ஷூட்டிங்கை நிறுத்தாதீங்க..“ அந்தக் காலத்திலேயே டூப் போடாமல் நிஜ சிறுத்தையுடன் சண்டை போட்ட லட்சிய நடிகர்..எடுடா அந்த ரிவால்வர..! மிரட்டல் விடுத்த நபரை தனது பாணியில் விரட்டிய எம்.ஆர்.ராதா.. பயங்கரமான ஆளா இருப்பாரு போலயே..?!
நடிகவேள் எம்.ஆர். ராதாவைப் பற்றி பல சுவாரஸ்யமான செய்திகள் உள்ளன. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற திரை பிம்பங்களுக்கு மத்தியில் அனைவரையும் நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டு விடுவார். இதேபோல் அவருடைய தனிப்பட்ட வாழ்வும் சர்ச்சைகள் நிறைந்ததாகவே…
View More எடுடா அந்த ரிவால்வர..! மிரட்டல் விடுத்த நபரை தனது பாணியில் விரட்டிய எம்.ஆர்.ராதா.. பயங்கரமான ஆளா இருப்பாரு போலயே..?!சாதனை படைத்த திரிசூலம்.. ஏதோ பரவாயில்லை என்று சொன்ன சிவாஜி.. புள்ளி விபரத்துடன் அடுக்கிய எம்.ஜி.ஆர்.
தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டங்களில் வெளிவந்த படங்களில் மிக அதிக நாட்கள் ஓடி அதுவரை எந்தப் படமும் செய்யாத வசூல் சாதனையைப் புரிந்த படம் திரிசூலம். 1979-ல் கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில்…
View More சாதனை படைத்த திரிசூலம்.. ஏதோ பரவாயில்லை என்று சொன்ன சிவாஜி.. புள்ளி விபரத்துடன் அடுக்கிய எம்.ஜி.ஆர்.எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி கடைசி படம் என்ற புரளி.. அள்ளிய கூட்டம்.. வதந்தியால் ஹிட் ஆன தெய்வத்தாய்!
கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி எம்.ஜி.ஆர் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிவாஜி படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு உள்ளானார். இதனால் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி ஜோடி அவ்வளவுதான் என வதந்தியுடன் இவர்கள் நடித்த…
View More எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி கடைசி படம் என்ற புரளி.. அள்ளிய கூட்டம்.. வதந்தியால் ஹிட் ஆன தெய்வத்தாய்!அரசியல்ல பரம எதிரி.. தொழில்ல செம போட்டி.. ஆனாலும் இணைபிரியாத இரு ஆளுமைகள்!
எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன் இந்த இரண்டு வார்த்தைகளும் தமிழ் சினிமாவின் மிக சக்தி வாய்ந்த பெயர்கள். இருவரும் பயணித்தது ஒரே குதிரையில்.. ஆனால் நோக்கம் வேறு.. ஒருவர் நடிப்பில் புலி.. இன்னொருவர் புரட்சியின்…
View More அரசியல்ல பரம எதிரி.. தொழில்ல செம போட்டி.. ஆனாலும் இணைபிரியாத இரு ஆளுமைகள்!ஏ.ஆர்.ரஹ்மானை விட குறைந்த வயதில் இசையமைப்பாளராக மாறிய பிரபலம்.. யேசுதாஸை அறிமுகப்படுத்திய ஜாம்பவான்!
இசைக்கு மொழி, வயது, அனுபவம் எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் வயதில் தன்னுடைய 7 வயதிலேயே தனியாக கஞ்சிரா வாசிக்கும் அளவிற்கு கைதேர்ந்து பின்னாளில் 12 வயதிலேயே தனியாகக் கச்சேரிகளில் வாசிக்கும் அளவிற்கு உயர்ந்தவர்…
View More ஏ.ஆர்.ரஹ்மானை விட குறைந்த வயதில் இசையமைப்பாளராக மாறிய பிரபலம்.. யேசுதாஸை அறிமுகப்படுத்திய ஜாம்பவான்!ஒரே ஒரு காட்சிக்காக 100 யானைகளைக் களமிறக்கி பிரம்மாண்டம் காட்டிய அந்தக் காலத்து ஷங்கர்!
பிரம்மாண்டப் படங்கள் என்றால் இன்று டைரக்டர் ஷங்கரின் படங்களைப் புகழ்ந்து தள்ளுகிறோம் அல்லவா. ஆனால் 1950-களிலேயே பல பிரம்மாண்டப் படங்களை எடுத்து தமிழ் சினிமா உலகை உலகத் தரத்திற்கு அழைத்துச் சென்றவர் எஸ்.எஸ்.வாசன். மோஷன்…
View More ஒரே ஒரு காட்சிக்காக 100 யானைகளைக் களமிறக்கி பிரம்மாண்டம் காட்டிய அந்தக் காலத்து ஷங்கர்!