Tag: tamil nadu govt

vijay vs stalin4

எங்க தலைவரோட திட்டத்தின் பெயரை மாற்றுகிறார்.. எங்க தலைவர் கட்டின மெட்ரோ பாலத்தை ஆய்வு செய்கிறார்.. உதயநிதியின் புலம்பல் தொடர்கிறது.. உங்க தலைவர் அண்ணா அறிவாலயத்தை அடகு வைத்தா திட்டங்களை அறிவித்தார்? அது மக்கள் காசு. அரசின் பணம்.. அரசின் பணத்தை அரசு செலவு செய்ததை இவர்கள் ஏதோ சொந்த காசில் செலவு செய்தது போல் உரிமை கொண்டாடுகிறார்கள்.. அது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் செய்தாலும் சரி, இன்றைய முதலமைச்சர் விஜய் செய்தாலும் சரி, அது அரசின் திட்டம்.. உங்களை போல எல்லா திட்டத்திற்கும் விஜய் தன்னுடைய தந்தையின் பெயரை வைக்கவில்லை.. காமராஜர் போன்ற தியாகிகளின் பெயரை தான் வைத்து வருகிறார்.. பொதுமக்கள் விளாசல்..

ஆகஸ்ட் 6, 2026, 11:16
vijay police

தமிழ்நாட்டுல ரவுடியிசம் பண்ணலாம்னு ஸ்கெட்ச் போடுறீங்களா? நீங்க எந்த ஏரியா, எந்த நெட்வொர்க், யார் கூட சுத்துறீங்கன்னு 24000 பேரோட ஜாதகமும் இப்போ எங்க டேபிள்ல இருக்கு… கோர்ட்ல வாரண்ட் வாங்கிட்டு, போலீஸ்க்கு டிமிக்கி கொடுத்துட்டு, தலைமறைவா சுத்தலாம்னு நினைச்சீங்களா? நீங்க என்னதான் பதுங்குனாலும் சரி, பறந்தாலும் சரி… வாரண்ட்டை கையில் எடுத்தா வாரிக்கிட்டு போறதுதான் இந்த போலீஸோட ஸ்டைல். என் ஜனங்க நிம்மதியா தூங்கணும்… அதுக்கு குறுக்கே எந்த ரவுடி வந்தாலும், அவன் சாம்ராஜ்யம் இங்க சுக்குநூறா உடைக்கப்படும்!”

ஜூலை 9, 2026, 10:12
cm vijay 34

ஒரே மாசத்துல லஞ்ச ஊழல் குறைஞ்சிருச்சு.. கோவில் எல்லாம் சுத்தமாகிடுச்சு.. ரிஜிஸ்டர் ஆபீஸ் போகாமலேயே வீடு வாங்கலாம்.. வீடு கட்ட ஒரு பைசா லஞ்சம் தர வேண்டியதில்லை.. அம்மா உணவகம் ஸ்டார் ஓட்டல் மாதிரி மாறிடுச்சு.. எதிர்க்கட்சிகள் எல்லாம் கதற ஆரம்பிச்சிட்டாங்க.. இன்னும் ஒரு வருஷம் கழிச்சு பாருங்க.. தமிழ்நாடு சொர்க்கமா இருக்கும்.. கதறலும் நின்னுடும்…

ஜூன் 19, 2026, 07:27
keerthana minister

37,000 கோடி ரூபாய் முதலீடு ஆந்திராவுக்குப் போனதும்… தவெக அரசுக்கு தொழில் நடத்த தெரியல, அனுபவம் இல்லைன்னு மேடைக்கு மேடை கூவினீங்களே! கதறினீங்களே! இப்போ பாத்தீங்களா… எங்களோட ஒற்றை ஆக்ஷன்ல வியட்நாமோட வின்பாஸ்ட் கம்பெனி 7,000 கோடியோட தூத்துக்குடியில வந்து நிக்குது! நாங்க களத்துல இறங்க ஆரம்பிச்சா, உலகமே இங்க வந்து கியூவுல நிக்கும்! இது வெறும் ஆரம்பம்தான்… இனிமேதான் எங்களோட ஒரிஜினல் ஆட்டமே இருக்கு!

ஜூன் 11, 2026, 11:22
vijay north indian

வட இந்தியர்களும் விஜய்யை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க… யார்றா இவர் அதிமுகவையும், திமுகவையும் ஒரே நேரத்தில தோற்கடிச்சிருக்காரு? எப்படி 15 நாளில் டோட்டல் அரசாங்கத்தை ஊழல் இல்லாம மாத்தினாரு? எப்படி எல்லா எம்.எல்.ஏக்களும் அவங்கவங்க தொகுதியிலேயே ரெய்டு விட்டுகிட்டு இருக்காங்க.. இது உண்மையில் இந்தியா தானா? இப்படிப்பட்ட ஒருவர் நம்ம மாநிலத்துக்கு முதல்வரானா நல்லாயிருக்குமேன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டங்க.. போற போக்க பார்த்தால் விஜய்யை பிரதமர் ஆக்காமல் விடமாட்டாங்க போல…

மே 24, 2026, 21:11
cm vijay 34

ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிற காலம் முடிஞ்சு போச்சு… ஆளுநர் மாளிகை முதல் தொழிலதிபர்கள் சந்திப்பு வரை, இப்ப நடக்குறது எல்லாமே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ‘ரியல் ஆக்சன்’! விளம்பர கூச்சல்கள் இல்லாம, அமைதியா முதல்வர் விஜய் போடுற ஒவ்வொரு அடித்தளமும்… இந்த தமிழ்நாட்டை உலகமே வியந்து பாக்குற சொர்க்க பூமியா மாத்துறதுக்கான மாபெரும் பாய்ச்சல்! ஒவ்வொரு நாளும் என்ன செய்தோம், ஏது செய்தோம் என விளம்பரப்படுத்தும் அரசு இல்லை.. ஆனால் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகள் செய்யப்படுகின்றன..

மே 23, 2026, 12:23
cm vijay 34

மாற்றம் வேனும்ன்னு சும்மா எழுத்துல சொன்னவங்க இல்லை தவெகவினர்.. மாற்றத்தை கண்முன்னாடி காட்ட தான் வந்துருக்கோம்.. ஒரு அரசை எப்படி நடத்தனும்.. கமிஷன் இல்லாம எப்படி அரசு வேலைகள் நடக்கனும்ன்னு மற்ற மாநிலங்கள் நம்ம முதல்வர் விஜய்கிட்ட பாடம் கத்துக்கோங்க.. 2031க்குள்ள தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக மாறிவிடும்.. தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர், மலேசியா மாதிரி மாறுவதற்கு இன்னும் கொஞ்ச காலம் தான்.. தவெக தொண்டர்கள் பெருமிதம்…!

மே 19, 2026, 08:10