கடந்த 1993-ல் தமிழகத்தையை உலுக்கிய இருளர் இனத்தைச் சேர்ந்த செங்கேணி – ராசாக்கண்ணு வாழ்வில் நடந்த கோர சம்பவத்தை அடிப்படையாக வைத்து சூர்யா, மணிகண்டன், ரெஜிமோல், பிரகாஷ்ராஜ், இளவரசு, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில்…
View More EVERGREEN பட வரிசையில் இணைந்த ஜெய்பீம் : X தளத்தில் சூர்யா போட்ட நெகிழ்ச்சி டுவீட்surya
BIKE-க்காக சண்டை போட்ட சூர்யா-கார்த்தி : ருசிகர தகவல் சொன்ன கார்த்தி
நடிகர் சிவக்குமாரின் வாரிசுகளாள சூர்யா-கார்த்தி என இருவரும் சினிமா உலகையே கலக்கிக் கொண்டிருக்க ஆரம்பத்தில் Bike-க்காக சண்டை போட்ட சுவராஸ்ய நிகழ்வை பேட்டி ஒன்றில் கார்த்தி தெரிவித்துள்ளார். நடிகர்கள் சூர்யா-கார்த்தி இருவரும் முன்னணி இயக்குநர்களின்…
View More BIKE-க்காக சண்டை போட்ட சூர்யா-கார்த்தி : ருசிகர தகவல் சொன்ன கார்த்திதமிழ் திரை உலகின் மார்கண்டேயன்.. நடிகர் சிவக்குமார் திரைப் பயணம்!
நடிகர் சிவக்குமார் சூர்யா, கார்த்தியின் தந்தை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் நடிகர் சிவக்குமார் சினிமாவின் தென்னகத்து மார்கண்டேயன் என்பது தெரியுமா? 2K Kids -க்கு தெரியாத நடிகர் சிவக்குமாரின் திரைசாதனைகள்…
View More தமிழ் திரை உலகின் மார்கண்டேயன்.. நடிகர் சிவக்குமார் திரைப் பயணம்!சூரரைப் போற்று டீமில் சூர்யாவுடன் இணையும் துல்கர் சல்மான், நஸ்ரியா!
தொடர் போரட்டங்களுக்கு பிறகு, கொரோனா சமயத்தில் ஓடிடியில் வெளியான படம் ‘சூரரைப்போற்று’. இந்தப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி தயாரித்தது. சூர்யாவுடன், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தனர். குறைந்த விலையிலான…
View More சூரரைப் போற்று டீமில் சூர்யாவுடன் இணையும் துல்கர் சல்மான், நஸ்ரியா!சூர்யாவின் படத்தில் இணைய போகும் முக்கிய சினிமா பிரபலம்! அப்போ கண்டிப்பா படம் தாறுமாறுதான்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இப்படத்தின் அதே காம்போ மற்றொரு…
View More சூர்யாவின் படத்தில் இணைய போகும் முக்கிய சினிமா பிரபலம்! அப்போ கண்டிப்பா படம் தாறுமாறுதான்!’வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதில் யார்? பாலாவின் மெகா திட்டம்!
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த ’வணங்கான்’ திரைப்படம் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இதுகுறித்து விரிவான அறிக்கையை பாலா வெளியிட்டிருந்தார் என்பது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை உறுதி…
View More ’வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதில் யார்? பாலாவின் மெகா திட்டம்!’வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா திடீர் விலகல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு!
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் ’வணங்கான்’ என்ற திரைப்படம் உருவாகி வந்த நிலையில் அந்தப் படத்திலிருந்து சூர்யா விலகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்…
View More ’வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா திடீர் விலகல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு!