வெண்ணிற ஆடை திரைப்படம் மூவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தைக் கொடுத்த ஒரு படம். மூர்த்தி, நிர்மலா, ஜெயலலிதா ஆகிய மூவருக்கும் முதல்படமாக அமைந்து மூவருமே திரையில் கொடிகட்டிப் பறந்தவர்கள். அந்தப் படத்தில் ஜெயலலிதாவிற்கு முதன் முதலாக…
View More திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ இவர்தானா? நடிப்பில் சிவாஜியுடன் போட்டிபோட்ட நாயகன்sivaji
அந்தக் காலத்திலேயே சொந்த ஹெலிகாப்டர் வைந்திருந்த அம்மன் படங்களின் நாயகி
தமிழ் சினிமாவில் அம்மன் வேடங்கள் என்றால் இன்று ரம்யா கிருஷ்ணண் ஞாபகம் வருவது போல் பழைய திரைப்படங்களில் அம்மனாக வந்து பெண் இரசிகர்களை சாமியாட வைத்தவர் புன்னகை அரசி கே.ஆர். விஜயா. வறுமையான குடும்பத்தில்…
View More அந்தக் காலத்திலேயே சொந்த ஹெலிகாப்டர் வைந்திருந்த அம்மன் படங்களின் நாயகிதாலி கட்டிய மனைவியை அன்றே காதலுடன் சேர்த்து வைத்த நடிகர் : இப்படியெல்லாமா நடந்திருக்கு?
பழங்காலத்து சினிமாக்களில் நாகேஷுக்கு முன்பு முதன் முதலாக காமெடி அரிதாரம் பூசியவர் சந்திரபாபு. தூத்துகுடியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர். இளமைக் காலங்களை இலங்கையில் கழித்த இவர் பின்னாளில் சென்னையில் குடியேறினார். பின்னர் சினிமாவில் வாய்ப்புத்…
View More தாலி கட்டிய மனைவியை அன்றே காதலுடன் சேர்த்து வைத்த நடிகர் : இப்படியெல்லாமா நடந்திருக்கு?சிவாஜிக்கு முதல் படமான பராசக்தி இவருக்கும் முதல் படமாம்… வசனத்தில் இவர அடிச்சுக்க ஆளே இல்ல!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பராசக்தி எப்படி ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ அதே படத்தில் அறிமுகமாகிய எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் அதற்குப் பின் லட்சிய நடிகர் என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. வசன உச்சரிப்பில் ஜாம்பவானாகத் திகழும்…
View More சிவாஜிக்கு முதல் படமான பராசக்தி இவருக்கும் முதல் படமாம்… வசனத்தில் இவர அடிச்சுக்க ஆளே இல்ல!ஹீரோவாக நடித்து வில்லனாக மாறிய சுமன்.. 10 மொழிகள்.. 700 படங்கள் நடித்து சாதனை..!
ரஜினிகாந்த், சத்யராஜ் போன்றவர்கள் வில்லனாக நடித்து ஹீரோவாக புரமோஷன் ஆனார்கள் என்றால் ஜெய்சங்கர் போன்ற நடிகர்கள் ஹீரோவாக நடித்து வில்லனாக மாறினார்கள். அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர்…
View More ஹீரோவாக நடித்து வில்லனாக மாறிய சுமன்.. 10 மொழிகள்.. 700 படங்கள் நடித்து சாதனை..!எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பாடல்களுக்கு இவ்வளவு ரூல்ஸ் போடுவார்களா..? இது தெரியாம போச்சே..!
தமிழ் சினிமா பொருத்தவரை எக்காலத்துக்கும் தலைசிறந்த நடிகர்களாக விளங்குபவர்கள் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் ஆவர். சிவாஜி கணீர் குரல் வளம் கொண்டு தெளிவான வசன உச்சரிப்பு மூலம் காட்சிக்கு ஏற்ப உடல் மொழியினால் தன்…
View More எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பாடல்களுக்கு இவ்வளவு ரூல்ஸ் போடுவார்களா..? இது தெரியாம போச்சே..!சாமானியனுக்கும் சினிமா ஆசையைத் தூண்டிய கலைஞன் சிவாஜி கணேசன்! அவருக்கும் எட்டாமல் போன கதாபாத்திரம் ?
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திரைக்கதையில் கணேசன் ’பராசக்தி’யில் நடிக்க ஆரம்பித்தார். அவரது படங்கள் திரையரங்குகளை கொண்டாட்டமாக மாற்றியது . அனைத்து தரப்பிலும் ஆதரவு பெற்ற நடிகராக இருந்தார். நவராத்திரி படம் வெளியான…
View More சாமானியனுக்கும் சினிமா ஆசையைத் தூண்டிய கலைஞன் சிவாஜி கணேசன்! அவருக்கும் எட்டாமல் போன கதாபாத்திரம் ?மாதம் 10 ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர்.. திரையுலகை திரும்பி பார்க்க வைத்த ஓ.ஏ.கே தேவர்..!
திரை உலகில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக சேலம் மாடர்ன் கம்பெனி நிறுவனத்தில் மாதம் பத்து ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஆரம்பித்து, சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர், பின்னாளில் எம்ஜிஆர் சிவாஜி ஆகியோர்களே…
View More மாதம் 10 ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர்.. திரையுலகை திரும்பி பார்க்க வைத்த ஓ.ஏ.கே தேவர்..!சிவாஜி நடிக்க மறுத்து.. 2 இயக்குனர்களை காவு வாங்கிய படம்..!
சிவாஜி கணேசன் மற்றும் வாணிஸ்ரீ நடித்த வாணி ராணி என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்த நிலையில் அந்த படத்தை இயக்கிய இயக்குனர் திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்துவிட்டார். அதனைதொடர்ந்து அவருடைய உறவினர் அந்த…
View More சிவாஜி நடிக்க மறுத்து.. 2 இயக்குனர்களை காவு வாங்கிய படம்..!நாடகம் முதல் சினிமா வரை… கிசுகிசுப்பில் சிக்காத நவரச திலகம் முத்துராமன் திரையுலக பயணம்..!!
நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக் நவரச நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் நிலையில் அவரது தந்தை முத்துராமனுக்கு நவரச திலகம் என்ற பட்டத்தை திரையுலக ரசிகர்கள் கொடுத்தார்கள் என்றாலும் அதற்கேற்றபடி அவர் நடிப்பில் நவரசத்திலும்…
View More நாடகம் முதல் சினிமா வரை… கிசுகிசுப்பில் சிக்காத நவரச திலகம் முத்துராமன் திரையுலக பயணம்..!!16 வயதில் சினிமாவில் அறிமுகம்.. 17 வயதில் எம்ஜிஆருக்கு ஜோடி.. நடிகை மஞ்சுளாவின் திரைப் பக்கங்கள்..!!
தமிழ் திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இரண்டு பெரிய நடிகர்களுடன் மாறி மாறி ஜோடியாக நடித்து பல படங்களில் குணச்சித்திர வேடஞ்களில் நடித்தவர் நடிகை மஞ்சுளா. நடிகை மஞ்சுளா 1954 ஆம் ஆண்டு…
View More 16 வயதில் சினிமாவில் அறிமுகம்.. 17 வயதில் எம்ஜிஆருக்கு ஜோடி.. நடிகை மஞ்சுளாவின் திரைப் பக்கங்கள்..!!3 படங்கள் நடித்தும் பிரபலமாகாத நடிகை… சிவாஜி படத்தில் கிடைத்த வெற்றி… பத்மப்பிரியாவின் திரை பயணம்!
வட இந்தியாவில் ஹேமாமாலினி மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நிலையில் தென்னகத்து ஹேமமாலினி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை தான் பத்மப்பிரியா. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதேபோல்…
View More 3 படங்கள் நடித்தும் பிரபலமாகாத நடிகை… சிவாஜி படத்தில் கிடைத்த வெற்றி… பத்மப்பிரியாவின் திரை பயணம்!