சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும், விஜய்க்கும் காக்கா, கழுகு கதை ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என்ற பேச்சு பலமாக அடிபடும்போது தான் இந்தப் பேச்சு எழுந்தது. அப்போது ஜெயிலர் இசை வெளியீட்டு…
View More மேடைப்பேச்சில் சிறந்தவர் ரஜினியா? விஜயா? அவரு சொன்னது தான் சரி..!Rajni
இன்னைக்கு 250 கோடி வாங்கும் ரஜினி அப்போ வாங்கின சம்பளத்தைப் பாருங்க… அட ஏணி வச்சாக்கூட எட்டாதே..!
Rajinikanth: இன்று கதாநாயகர்களோட சம்பளம் 100 கோடியைத் தாண்டி இருக்கு. அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி மூன்று முடிச்சு படத்தில் நடிகர்கள் என்னென்ன சம்பளம் வாங்கினாங்கன்னு ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார். அது என்னன்னு…
View More இன்னைக்கு 250 கோடி வாங்கும் ரஜினி அப்போ வாங்கின சம்பளத்தைப் பாருங்க… அட ஏணி வச்சாக்கூட எட்டாதே..!ரஜினி செய்தது சரிதான்… இயக்குனர் மகனின் குற்றச்சாட்டுக்கு ‘நச்’ பதில் கொடுத்த பிரபலம்
ரஜினியை பைரவி படத்தில் சூப்பர்ஸ்டாராக அறிமுகப்படுத்திய இயக்குனர் தனது தந்தை எம்.பாஸ்கர். ஆனால் அவரது பெயரை ரஜினி எந்த இடத்திலும் சொல்லவில்லை. அது ரொம்ப வருத்தத்தை அளிக்குதுன்னு என்று அவரது மகன் தயாரிப்பாளர் பாலாஜி…
View More ரஜினி செய்தது சரிதான்… இயக்குனர் மகனின் குற்றச்சாட்டுக்கு ‘நச்’ பதில் கொடுத்த பிரபலம்ரஜினி, கமலுக்கு இடையே இப்படி ஒரு வித்தியாசமா? எவ்வளவு அழகா சொல்லிருக்காரு அந்த பிரபலம்..!
உலகநாயகன் கமல்ஹாசனும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தமிழ்த்திரை உலகில் இருபெரும் ஜாம்பவான்கள் என்பது நமக்குத் தெரியும். இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாகவே நடித்தார்கள். கமல் நடித்த பெரும்பாலான படங்களில் ரஜினி வில்லனாக நடித்தார். இருவரது நடிப்பும்…
View More ரஜினி, கமலுக்கு இடையே இப்படி ஒரு வித்தியாசமா? எவ்வளவு அழகா சொல்லிருக்காரு அந்த பிரபலம்..!நடிகைக்கு இருக்கற மரியாதை… சூப்பர்ஸ்டாரா அறிமுகப்படுத்துன இயக்குனருக்கு இல்லையா?
பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் மூவீஸ் பாலாஜி பிரபு சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் யாருன்னா ரஜினிகாந்துக்கு சூப்பர்ஸ்டார்னு பெயர் வரக் காரணமான பைரவி படத்தை…
View More நடிகைக்கு இருக்கற மரியாதை… சூப்பர்ஸ்டாரா அறிமுகப்படுத்துன இயக்குனருக்கு இல்லையா?ரஜினி மாறுவேஷம் போட்டுக் கொண்டு தியேட்டர்ல பார்த்த படம் இதுதானாம்…! அட அது சூப்பர்ஹிட் படமாச்சே…!
பிரபலமானாலே பெரிய சிக்கல் இதுதான். ஒரு இடத்திற்கும் சுதந்திரமா போக முடியாது. வர முடியாது. சூப்பர்ஸ்டார் ரஜினியைப் பொருத்தவரை அவர் ரொம்பவே எளிமையானவர். அவருக்கு இந்த மாதிரியான சிக்கல் அதிகமாகவே இருக்கும். அப்படி இருக்கும்போது…
View More ரஜினி மாறுவேஷம் போட்டுக் கொண்டு தியேட்டர்ல பார்த்த படம் இதுதானாம்…! அட அது சூப்பர்ஹிட் படமாச்சே…!குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் சோகத்தை மறைத்த ரஜினி..! எவ்ளோ பெரிய மனுஷனப்பா..?!
தர்பார் படத்தோட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டு அவர் பேசியது மனதைத் தொட்டது. பதினாறு வயதினிலே வந்து இவர் பிரபலமான நேரத்தில் இவர் நடிக்க வந்த புதிதில் எவ்வளவு அவமானப்படுத்தப்படுறோம்னு கேஷ_வலா…
View More குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் சோகத்தை மறைத்த ரஜினி..! எவ்ளோ பெரிய மனுஷனப்பா..?!கமலைப் பார்த்து எக்கச்சக்கமா பொறாமை பட்ட ரஜினி… ஆனா உலகநாயகன் சொன்னதை பாருங்க..!
கமலின் பொன்விழா ஆண்டான 2009ல் ரஜினி பேசிய பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அது இதுதான். கலைத்தாயிடம் நான் ஒருமுறை கேட்டேன். ஏம்மா எங்களை எல்லாம் கையைப் பிடிச்சி நடத்திட்டு வாரே? கமலை மட்டும்…
View More கமலைப் பார்த்து எக்கச்சக்கமா பொறாமை பட்ட ரஜினி… ஆனா உலகநாயகன் சொன்னதை பாருங்க..!கமல் கொடுத்த ஐடியா… ஸ்மார்ட் லுக்குடன் வெளியான படையப்பா..!
கமலும், ரஜினியும் திரையுலக நண்பர்கள். இவர்கள் திரைத்துறையில் தான் ஆரோக்கியமாகப் போட்டி போடுவார்கள். நிஜத்தில் இவர்களைப் போன்ற நண்பர்கள் இருக்க முடியாது. கமலும், ரஜினியும் இணைந்து நடித்த காலகட்டத்தில் ரஜினியின் வளர்ச்சி கருதி கமல்…
View More கமல் கொடுத்த ஐடியா… ஸ்மார்ட் லுக்குடன் வெளியான படையப்பா..!