திரையுலகில் எம்.ஜி.ஆர் என்ற பெரும் இமயத்தை பகைத்துக் கொண்டவர்களை எம்.ஜி.ஆர் தனது வழிக்குக் கொண்டு வந்துவிடுவார் என்று அவர் மீது ஒரு கருத்து உண்டு. தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் கதையை பார்க்க மாட்டார்.…
View More எம்.ஜி.ஆரை கடும் விமர்சனம் செய்த கண்ணதாசன்… அவரது பாட்டையே பதிலுக்கு பதிலாகக் கொடுத்த எம்.ஜி.ஆர்!mgr
எம்ஜிஆரின் வள்ளல் குணத்துக்கு அடித்தளம் போட்ட புட்டு கிழவி.. இப்படி ஓர் சம்பவமா?
மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமாவிற்கு வருவதற்கு முன் நாடக கம்பெனிகளில் நடித்துக் கொண்டிருந்தார். குடும்ப வறுமை காரணமாக மூண்டார் வேளை சாப்பாடு கிடைக்குமே என் எண்ணி நாடக கம்பெனியில் சேர்ந்தவர் அவர். அதன் பின்…
View More எம்ஜிஆரின் வள்ளல் குணத்துக்கு அடித்தளம் போட்ட புட்டு கிழவி.. இப்படி ஓர் சம்பவமா?பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?
சினிமா உலகில் எம்.ஜி.ஆர் மிகப் பெரிய ஜாம்பவானாக விளங்கியதற்கு அவரின் பாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தன. தான் நடிக்கும் படங்களில் கதை, இதர நடிகர்கள் பற்றி கண்டுகொள்ளாதவர் மிக முக்கியமாகப் பார்ப்பது பாடல்களையும், சண்டைக்…
View More பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?எம்.ஜி.ஆருக்குள் ஒளிந்திருந்த புத்திர சோகம்.. பல குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய பொன்மனச் செம்மல் மனசுல இப்படி ஒரு சுமையா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாட்டையே ஆண்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவரின் குழந்தைகள் ஆனாலும் அவரின் மனதிற்குள் தனக்கென்று பெயர் சொல்ல ஓர் இரத்த உறவு இல்லையே என்று மனதிற்குள்ளேயே கடைசி வரை பூட்டி வைத்து…
View More எம்.ஜி.ஆருக்குள் ஒளிந்திருந்த புத்திர சோகம்.. பல குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய பொன்மனச் செம்மல் மனசுல இப்படி ஒரு சுமையா?எம்.ஜி.ஆருக்குக் கம்பேக் கொடுத்த பட்டுக்கோட்டையார் பாடல்கள்.. வெற்றிக்காக போராடியவருக்கு அடுத்தடுத்து வந்த வாய்ப்பு!
திரையுலகில் அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகரும் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கஷ்டமான காட்சிகளில் கூட நடித்து எப்படியேனும் படத்தின் வெற்றிக்காக உழைப்பர். இருந்த போதிலும் சில படங்கள் தோல்வியைத் தழுவி…
View More எம்.ஜி.ஆருக்குக் கம்பேக் கொடுத்த பட்டுக்கோட்டையார் பாடல்கள்.. வெற்றிக்காக போராடியவருக்கு அடுத்தடுத்து வந்த வாய்ப்பு!எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நாடகத் துறையில் இருந்து நடிக்க ஆரம்பித்தவர். ஆகவே சினிமாவின் அத்தனை கலைகளும் அத்துப்படி. இப்போது எப்படி நாம் கமல்ஹாசனைக் கொண்டாடுகிறோமோ அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஏனெனில் சினிமாவில் நடிப்பு…
View More எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு!போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பசி நாராயணன் என்பவர் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படமான விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தேன்’ என்ற படத்தில் ஒரு காட்சியி போது…
View More போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்
நாடக நடிகராக தனது வாழ்க்கையினைத் தொடங்கி படிப்படியாக தனது திறமையாலும், அயராத உழைப்பாலும் பின்னர் நாடே போற்றும் அளவிற்கு மாமனிதராக உயர்ந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது 1936-ல் வெளிவந்த…
View More ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்மதுவைத் தொடாமல் நடித்த எம்.ஜி.ஆர்., இருந்தும் ஒரு பாடலில் நடித்ததற்கு காரணம் இதானா?
இன்று திரைப்படங்களில் காட்சிக்குக் காட்சி மது அருந்தும் பழக்கத்தையும், சிகரெட் குடிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்கும் திரைப்படங்கள் வருவது கனிசமாகிவிட்டது. ஒரே ஒரு குடிப்பழக்கம் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்ற கார்டை மட்டும் கீழே சிறியதாகப்…
View More மதுவைத் தொடாமல் நடித்த எம்.ஜி.ஆர்., இருந்தும் ஒரு பாடலில் நடித்ததற்கு காரணம் இதானா?ஒரே நேரத்தில் வந்த எம்.ஜி.ஆர்-சிவாஜி… செய்வதறியாது திகைத்த பாக்கியராஜ்… தாவணிக் கனவுகள் பட பிரிவியூவில் நடந்த சுவாரஸ்யம்!
திரைக்கதை மன்னனான பாக்கியராஜின் இயக்கத்தில் 1984-ல் வெளிவந்த திரைப்படம் தான் தாவணிக் கனவுகள். கிராமத்தில் 5 தங்கைகளுடன், சரியான வேலை இல்லாமல் இருக்கும் ஒரு இளைஞன் எப்படி சினிமாவில் சான்ஸ் பெற்று புகழ்பெற்ற ஹீரோவாக…
View More ஒரே நேரத்தில் வந்த எம்.ஜி.ஆர்-சிவாஜி… செய்வதறியாது திகைத்த பாக்கியராஜ்… தாவணிக் கனவுகள் பட பிரிவியூவில் நடந்த சுவாரஸ்யம்!திடீரென காஞ்சி மடத்துக்குப் போன எம்.ஜி.ஆர்.. இதை மட்டும் கேட்டு வாங்கிய மகா பெரியவர்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்போது முதலமைச்சராக இருந்த தருணம். அப்போது காஞ்சி மகா பெரியவரைத் தரிசிக்க எண்ணி திடீரென முன்னறிவிப்பின்றி காஞ்சி மகா மடத்திற்குச் சென்றிருக்கிறார் எம்.ஜி.ஆர். அவர் வருவதை அறியாத சங்கரமடம் வழக்கம்போல்…
View More திடீரென காஞ்சி மடத்துக்குப் போன எம்.ஜி.ஆர்.. இதை மட்டும் கேட்டு வாங்கிய மகா பெரியவர்!ஹேய் மிஸ்டர் எம்ஜிஆர்.. எந்த நடிகைக்கும் வராத துணிச்சல்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் பானுமதி செஞ்ச விஷயம்..
தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலரும் பிற துறைகளில் அதிக திறமையுடன் இருந்தார்கள் என்ற சம்பவமே சற்று அரிதாக தான் இருந்தது. அதிலும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், தயாரிப்பு, பாடகி,…
View More ஹேய் மிஸ்டர் எம்ஜிஆர்.. எந்த நடிகைக்கும் வராத துணிச்சல்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் பானுமதி செஞ்ச விஷயம்..