சினிமா உலகில் வாய்ப்புக் கிடைப்பது என்பதே அபூர்வம் தான். ஹீரோயின் வாய்ப்புக்காக எண்ணற்ற நடிகைகள் காத்துக் கிடக்க ஒரு குழந்தைக்குத் தாயான பின்பும் தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துப் புகழ்பெற்றவர்தான் சௌகார்…
View More மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆர்-ஐ தேற்றிய சௌகார் ஜானகி பாடல்.. நெகிழ்ந்து போன மக்கள் திலகம்mgr
எம்ஜிஆர், சிவாஜி கூட சேர்ந்து நடிச்சாலும் தன் பக்கமும் ரசிகர்களை திரும்பி பார்க்க வெச்ச கலைஞன்..
தமிழ் திரை உலகை ஒரு காலத்தில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் ஆண்டார்கள் என்று சொன்னால் அது நிச்சயம் மிகையாகாது. இருவரும் போட்டி போட்டு பல ஹிட் படங்களை கொடுத்துள்ள சூழலில், அவர்கள் இருவருடனும்…
View More எம்ஜிஆர், சிவாஜி கூட சேர்ந்து நடிச்சாலும் தன் பக்கமும் ரசிகர்களை திரும்பி பார்க்க வெச்ச கலைஞன்..அந்தக் காலத்திலேயே பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட வெளிநாட்டு டைரக்டர்… இவர் இயக்கத்தில் அறிமுகமான மூன்று ஜாம்பவான்கள்
அமெரிக்காவில் பிறந்த ஒருவர் அங்கே திரைப்படவியல் படித்து, பின்பு இந்தியா வந்து சிகரம் தொட்ட 3 திரை ஜாம்பவான்களை அறிமுகப்படுத்தினார் என்றால் வியப்பாக உள்ளதா? எல்லீஸ் டங்கன் என்னும் இயக்குநர் தான் அவர். இந்தப்…
View More அந்தக் காலத்திலேயே பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட வெளிநாட்டு டைரக்டர்… இவர் இயக்கத்தில் அறிமுகமான மூன்று ஜாம்பவான்கள்எம்.ஜி.ஆரின் இந்தப் படம் இத்தனை சாதனைகளுக்குச் சொந்தமானதா.. திரையில் மக்கள் திலகம் நடத்திய மேஜிக்
அரசியலிலும் சரி.. நடிப்பிலும் சரி.. பொது வாழ்விலும் சரி.. எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தினை இன்று வரை நாம் கொண்டாடி வருகிறோம். அவர் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டால் கணக்கே இராது. நடிகராக இருந்து எம்.ஜி.ஆர் செய்த…
View More எம்.ஜி.ஆரின் இந்தப் படம் இத்தனை சாதனைகளுக்குச் சொந்தமானதா.. திரையில் மக்கள் திலகம் நடத்திய மேஜிக்‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாட்டு கேட்டாலே ஞாபகம் வர்ற முகம்.. பல சூப்பர்ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை!
Actress Rathna : எம்ஜிஆர் நடித்த ’எங்கள் வீட்டுப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் கோழை கதாபாத்திரத்தில் நடித்த எம்ஜிஆர் கேரக்டருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ரத்னா. இவர்கள் இருவரும் ’நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்ற…
View More ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாட்டு கேட்டாலே ஞாபகம் வர்ற முகம்.. பல சூப்பர்ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை!மெகாஹிட் படங்களின் தயாரிப்பாளர்.. கோடீஸ்வரராக இருந்தும் எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கும் சீக்ரெட்!
ரஜினிக்கு பில்லா, கமலுக்கு வாழ்வே மாயம், சட்டம் உள்பட பல மெஹா ஹிட் படங்களைக் கொடுத்து தயாரிப்பாளர் என்றார் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உதாரணமாகத் திகழ்ந்தவர் நடிகர் பாலாஜி. ஒரு சாதாரண மனிதன்…
View More மெகாஹிட் படங்களின் தயாரிப்பாளர்.. கோடீஸ்வரராக இருந்தும் எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கும் சீக்ரெட்!கதைக்காக முட்டி மோதிக் கொண்ட எம்.ஜி.ஆர்-பானுமதி.. வரலாற்றுச் சாதனை படைத்த அந்தப் படம் இதுதான்!
திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் புகழ் எவ்வளவு மேலோங்கி இருந்ததோ அதே அளவிற்கு நடிகைகளில் பானுமதியின் புகழும் மேலோங்கி இருந்தது. நாடகங்களில் நடித்து பல வருடங்களுக்குப் பின் சினிமாவில் ஹீரோவாக நுழைந்தவர் எம்.ஜி.ஆர். எனவே அவருக்கு நடிப்பு,…
View More கதைக்காக முட்டி மோதிக் கொண்ட எம்.ஜி.ஆர்-பானுமதி.. வரலாற்றுச் சாதனை படைத்த அந்தப் படம் இதுதான்!வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!
பாடல் வரிகளே புரியாமல் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதும் பாடலாசிரியர்களுக்கு மத்தியில் பாவேந்தர் பாரதிதாசனின் சிஷ்யனாக விளங்கி தமிழ் இலக்கியத்திலும், சினிமா துறையிலும் தனி சாம்ராஜ்யம் நடத்தியவர் கவியரசர் கண்ணதாசன். இவரது பாடல்களில் காதல்…
View More வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை ஷாலினி கேட்டகேள்வி.. பலமாகச் சிரித்த மக்கள் திலகம்!
கேரளாவில் பிறந்த நடிகை ஷாலினி 25-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின் தமிழில் பந்தம், சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா, விடுதலை, பிள்ளை நிலா போன்ற படங்களிலும் குழந்தை…
View More எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை ஷாலினி கேட்டகேள்வி.. பலமாகச் சிரித்த மக்கள் திலகம்!தன்னை கடுமையாக விமர்சித்து எழுதிய பத்திரிகையாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக் : இறப்பின் போது நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்
எம்.ஜி.ஆர் நடிகராக உச்சத்தில் இருக்கும் போதும், ஆட்சி அரியணையில் அமர்ந்த போதும் அவரை கண்டபடி தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்தார் பத்திரிக்கையாளர் ஒருவர். ஒருமுறை எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோ அருகில் செல்லும் போது மிதமிஞ்சிய…
View More தன்னை கடுமையாக விமர்சித்து எழுதிய பத்திரிகையாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக் : இறப்பின் போது நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்வாய்ப்புக் கொடுக்காத தயாரிப்பாளர்… எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தியால் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்கள்!
தமிழ் சினிமாவின் இசை மன்னர்களாக கே.வி.மகாதேவனும், எம்.எஸ். விஸ்வநாதனும் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதுதான் அறிமுகமாகி சின்ன சின்ன படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தனர் சங்கர்-கணேஷ் என்ற இசையமைப்பளார்கள். ஒவ்வொரு கலைஞனுக்கும் புகழ்பெற்ற நடிகர்களுடன்…
View More வாய்ப்புக் கொடுக்காத தயாரிப்பாளர்… எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தியால் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்கள்!சண்டைக்காட்சியை வெறுத்த எம்.ஆர்.ராதா.. அவரையே அதில் நடிக்க வைக்க எம்ஜிஆர் போட்ட பிளான்..
பொதுவாக நடிகவேள் எம்.ஆர். ராதா சண்டை காட்சிகளில் நடிப்பதை விரும்ப மாட்டார். காமெடி மற்றும் வில்லத்தனமான கேரக்டர் ஆகியவற்றில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்றே அவர் விரும்புவார். அவர் நாடகங்களில் நடித்துக்…
View More சண்டைக்காட்சியை வெறுத்த எம்.ஆர்.ராதா.. அவரையே அதில் நடிக்க வைக்க எம்ஜிஆர் போட்ட பிளான்..