Tag: mamtha banerji

mamtha pinarayi stalin

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை இழந்தார்.. கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சியை இழந்தார்.. ஆனால் அவர்கள் எல்லாம் அரசு மீது வன்மத்தை பொழியவில்லை.. 3 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும், 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என புலம்பவில்லை.. 5 வருடம் பொறுமை காப்பார்கள்.. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள்.. மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.. ஆனால் திமுகவுக்கு ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியவில்லை.. ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த அனைத்து தேர்தலிலும் வெற்றி.. ஆனாலும் ஒரு தோல்வியை தாங்க முடியாததற்கு காரணம் விஜய்.. நம்மிடம் சம்பளம் வாங்கியவர் முதல்வரா? என்ற ஈகோ.. இது அவர்களது அரசியலையே அழித்துவிடும்…

ஜூலை 6, 2026, 21:59
mamtha stalin eps

ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியாமல் மம்தாவின் கட்சி உடைகிறது.. ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியாமல் அதிமுக உடைகிறது.. மம்தாவின் எம்பிக்கள் இடம் மாறுகிறார்கள்.. எடப்பாடியின் எம்.எல்.ஏக்கள் இடம் மாறுகிறார்கள்.. ஒரு தோல்வியை தாங்க முடியாமல் சோனியாவிடம் சரண் அடைகிறார் மம்தா.. ஒரு தோல்வியை தாங்க முடியாமல் பாஜகவிடம் சரண் அடைய காத்திருக்கிறது திமுக… என்ன ஒரு ஒற்றுமை…ஐந்து மாநில தேர்தலுக்கு பின்.. தமிழ்நாட்டிலும் மேற்குவங்கத்திலும் நடக்கும் அரசியல் கூத்து…

ஜூன் 17, 2026, 14:35
mamtha

பாஜகவுடன் திமுக கள்ள உறவு.. அதிமுக சொன்னால் பரவாயில்லை, விஜய் சொன்னால் பரவாயில்லை, திருமா சொன்னால் கூட ஆச்சரியமில்லை. ஆனால் மம்தாவே சொல்லிட்டாங்க.. இந்தியாவிலேயே பாஜகவை உண்மையா எதிர்க்கிறது நான் தான்னு மம்தா நிரூபிச்சிட்டாங்க.. 2029 தேர்தலில் நான் தான் பிரதமர் வேட்பாளர்ன்னு கூட சொல்லிருவாங்க…!

ஏப்ரல் 8, 2026, 17:58