இளையராஜாவைப் பயன்படுத்தி ரஜினிகாந்த் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதைப் பயன்படுத்தின்னு சொல்றதை விட பாடாய்படுத்தி என்று சொல்லலாம். அது என்ன பாட்டு என்று பார்க்கலாமா… அந்தக்காலத்தில் தியாகராஜ பாகவதர் பாடியே பெண்களை மயக்கினாராம். அடுத்து…
View More ரஜினியைப் பாட வைக்க மூவர் பட்ட பாடு… அவங்க யார் யாரு… என்ன படம்னு தெரியுமா?Latest cinema news
நடிகை அனுஷ்கா நடிப்பதற்கு முன் என்ன வேலை பார்த்தார் தெரியுமா? அட ஆச்சரியமே..!
தமிழ்ப்படங்களில் அழகான கதாநாயகிகள் பலர் இருந்தாலும், கவர்ச்சியும், அழகும் சேர்ந்து நடிப்பவர்கள் மிகக் குறைவு தான். அந்த வகையில் நடிகை அனுஷ்காவைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவரைப் பற்றிய சில கேள்விப்படாத தகவல்களைப்…
View More நடிகை அனுஷ்கா நடிப்பதற்கு முன் என்ன வேலை பார்த்தார் தெரியுமா? அட ஆச்சரியமே..!லால் சலாம் சொல்லும் அந்த நாலு விஷயங்கள்… முத்தாய்ப்பாக பேசி அசத்திய ரஜினிகாந்த்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் நாளை உலகெங்கும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடந்தது. அப்போது படத்தைப் பற்றி ரஜினிகாந்த் பேசிய சில…
View More லால் சலாம் சொல்லும் அந்த நாலு விஷயங்கள்… முத்தாய்ப்பாக பேசி அசத்திய ரஜினிகாந்த்!லால்சலாமில் சூப்பர்ஸ்டாருக்கு வெறும் கேமியோ ரோல் இல்ல… மதப்பிரச்சனைகளுக்கு இது ஒரு தடுப்பணை
மதம் சம்பந்தமான பிரச்சனைகள் நாட்டில் அவ்வப்போது பெரும் பிளவுகளை உண்டாக்கி வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அழுத்தமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள படைப்பு தான் இந்த லால் சலாம். ஒரு கிரிக்கெட் விளையாட்டு, அதில்…
View More லால்சலாமில் சூப்பர்ஸ்டாருக்கு வெறும் கேமியோ ரோல் இல்ல… மதப்பிரச்சனைகளுக்கு இது ஒரு தடுப்பணைகாஞ்சிப்பெரியவர் எம்ஜிஆரிடம் கேட்ட உதவி… அதற்கு மக்கள் திலகம் சொன்ன பதில் தான் ஹைலைட்
காஞ்சிப் பெரியவரும், எம்ஜிஆரும் சந்தித்துக் கொண்ட காட்சி உணர்வுப்பூர்வமானது. எப்படி என்று பார்ப்போமா… காஞ்சி சங்கர மடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் இறங்கி வருகிறார். அப்போது…
View More காஞ்சிப்பெரியவர் எம்ஜிஆரிடம் கேட்ட உதவி… அதற்கு மக்கள் திலகம் சொன்ன பதில் தான் ஹைலைட்ரஜினி அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்… கேப்டன் விஜயகாந்த் தான் பொருத்தம்… எந்தப்படம்னு தெரியுமா?
அந்தக்காலத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டிய பல படங்கள் ரஜினிக்கும், ரஜினி நடிக்க வேண்டிய பல படங்கள் விஜயகாந்துக்கம் சென்றன. இருவருமே தரமான நடிகர்கள் தான். ஆனால் அவர்களது மேனரிசங்கள் தான் வெவ்வேறு. மற்றபடி காட்சியுடன்…
View More ரஜினி அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்… கேப்டன் விஜயகாந்த் தான் பொருத்தம்… எந்தப்படம்னு தெரியுமா?வாக்கிங் சென்றபோதே மண்ணை விட்டு மறைந்த அற்புத நடிகர்… அடக்கடவுளே இப்படியும் நடக்குமா?
நவரச நாயகன் என்றால் கார்த்திக் என்று நமக்குத் தெரியும். நவரச திலகம் என்றால் யார் என இப்போதைய குட்டீஸ்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. அது வேறு யாருமல்ல. நவரச நாயகனின் தந்தை முத்துராமன் தான்.…
View More வாக்கிங் சென்றபோதே மண்ணை விட்டு மறைந்த அற்புத நடிகர்… அடக்கடவுளே இப்படியும் நடக்குமா?ஒரே பாடலுக்கு 300க்கும் மேற்பட்ட கருவிகளைக் கொண்டு இசை அமைத்த எம்எஸ்வி. எந்தப் படத்திற்கு தெரியுமா?
இசை அமைப்பாளர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் என சிலரை குறிப்பிட்டு சொல்லலாம். அதே நேரம் பழைய படங்களில்…
View More ஒரே பாடலுக்கு 300க்கும் மேற்பட்ட கருவிகளைக் கொண்டு இசை அமைத்த எம்எஸ்வி. எந்தப் படத்திற்கு தெரியுமா?வாலியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக காமராஜர் செய்த பெரும் காரியம்…
தலைவர்கள் எப்போதுமே அவர்களுக்குரிய இடத்தில் இருக்கும் போது தான் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மதிப்பையும் பெறுவார்கள். இதை உணர்த்தும் வகையில் அக்காலத்தில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. என்னவென்று பார்க்கலாமா… கவிஞர் வாலி…
View More வாலியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக காமராஜர் செய்த பெரும் காரியம்…நயன்தாரா தென்னகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் ஆனதன் ரகசியம் இதுதான்…! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
தமிழ் சினிமா உலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஒரு காலத்தில் நடிகை விஜயசாந்தியை சொன்னார்கள். அதன்பிறகு அந்தப் பட்டம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாராவுக்கு வந்தது. அவரது தொடர் வெற்றிகளும், அபாரமான நடிப்பும் தான்…
View More நயன்தாரா தென்னகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் ஆனதன் ரகசியம் இதுதான்…! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?லோக்கல் வேஷம்னாலும் வெளுத்துக் கட்டும் வில்லன்… இவரோட அண்ணன் யார் தெரியுமா?
பொதுவாக தமிழ்சினிமாவில் 2 விதமான நடிகர்கள் உண்டு. ஒன்று அவர்களது சொந்த பந்தங்கள் திரையுலகில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களது பெயரைக் கொண்டு இவர்களும் எளிதில் முன்னுக்கு வந்து விடுவார்கள். மற்றொன்று தனது…
View More லோக்கல் வேஷம்னாலும் வெளுத்துக் கட்டும் வில்லன்… இவரோட அண்ணன் யார் தெரியுமா?கமல், ரகுவரனுடன் இணைந்து நடிக்காததற்கு இதுதான் காரணமா? இது தெரியாமப் போச்சே…!
நாயகன் படத்தில் கமலுடன் இணைந்து முதலில் நடிக்க இருந்தவர் ரகுவரன் தானாம். படத்தில் நாசர் நடித்த கேரக்டரில் அவர் தான் நடிப்பதாக இருந்ததாம். அந்த போலீஸ் வேடத்தில் நாசர் நடித்து அசத்தியிருந்தார். சில காட்சிகளில்…
View More கமல், ரகுவரனுடன் இணைந்து நடிக்காததற்கு இதுதான் காரணமா? இது தெரியாமப் போச்சே…!











