சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது தமிழ்த்திரை உலகின் உச்சநட்சத்திரமாக ஜொலிக்கிறார். அவர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 50 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்றும் அதே ஸ்டைல் மாஸ் என தூள்கிளப்பிக் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும்…
View More ரஜினியின் அந்த 2 மாஸ் சம்பவங்கள்… சிம்பிளா இருக்கணும்னா இவரைப் பார்த்துக் கத்துக்கோங்க…!Rajnikanth
’வேட்டையன்’ தான் கடைசி படமா? சென்னையின் முக்கிய தியேட்டர் குறித்த அதிர்ச்சி தகவல்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் சென்னையின் முக்கிய தியேட்டர் இந்த படத்துடன் மூடப்படுவதாகவும் அதன் பின்னர் இடித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட இருப்பதாகவும் கூறப்படுவது ரசிகர்களுக்கு…
View More ’வேட்டையன்’ தான் கடைசி படமா? சென்னையின் முக்கிய தியேட்டர் குறித்த அதிர்ச்சி தகவல்..!நல்லவனா இருந்தா மட்டும் பொழைச்சிக்க முடியாது… சூப்பர்ஸ்டார் கொடுத்த பஞ்ச்
சூப்பர்ஸ்டார் ரஜினி வேட்டையன் ஆடியோ லாஞ்ச்ல என்ன பேசினார்னு பார்க்கலாமா… ஒரு விஷயம் நாம தொடர்ந்து பண்ணினோம்னா அடுத்தடுத்து என்ன என்ன என்ற கேள்விகள் நமக்குள்ள வந்துக்கிட்டே இருக்கும். ஒரு தோல்வியைப் பார்த்தா அடுத்து…
View More நல்லவனா இருந்தா மட்டும் பொழைச்சிக்க முடியாது… சூப்பர்ஸ்டார் கொடுத்த பஞ்ச்ரஜினி சினிமாவுல சாதிக்கக் காரணமே அந்த நண்பர்தானாம்..! அவரு மட்டும் இல்லன்னா சூப்பர்ஸ்டாரே இல்ல!
நட்புக்கு இலக்கணம் படைத்த படங்கள் எல்லாமே தமிழ்சினிமாவில் சூப்பர்ஹிட்டுகள் தான். எந்தக் கதாநாயகன் நடித்தாலும் நட்பு என்று வந்துவிட்டால் அது ரசிகர்களுக்கு ஒரு ஆர்வம் தரும் கதையாகி விடும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என் நண்பன்…
View More ரஜினி சினிமாவுல சாதிக்கக் காரணமே அந்த நண்பர்தானாம்..! அவரு மட்டும் இல்லன்னா சூப்பர்ஸ்டாரே இல்ல!அடுத்த சூப்பர்ஸ்டார் யாருன்னு தெரியுமா? குஷ்பூவின் நெத்தியடி பதில் இதுதான்…!
‘சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்’னு அப்பவே ராஜா சின்ன ரோஜா படத்தில் பாட்டை வச்சிருப்பாங்க. அந்தப் பாட்டுல ரஜினியின் டான்ஸ் பிரமாதமா இருக்கும். பைரவி படத்தில் தான் சூப்பர்ஸ்டாராக மாறினார் ரஜினிகாந்த்.…
View More அடுத்த சூப்பர்ஸ்டார் யாருன்னு தெரியுமா? குஷ்பூவின் நெத்தியடி பதில் இதுதான்…!38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்? ஏன் இந்த இடைவெளின்னு தெரியுமா?
மிஸ்டர் பாரத் படத்திற்குப் பிறகு அதாவது 38 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் இணைந்து நடிக்க சத்யராஜ் சம்மதித்துள்ளாராம். அது தான் லோகேஷ் கனகராஜின் கூலி படம். ஏன் இவ்வளவு இடைவெளி என்று பார்ப்போம். 1994ம்…
View More 38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்? ஏன் இந்த இடைவெளின்னு தெரியுமா?தயாராகப் போகும் ஜெயிலர் -2.. கசிந்த ரகசிய தகவல்..குஷியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்
படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் ரஜினியைப் பார்த்து, “வயசானலும், உன் ஸ்டைலும், அழகும் அப்படியே இருக்கு..“ என்று கூற பதிலுக்கு ரஜினி “கூடவே பொறந்தது..“ என்று கூறுவார். இது ரஜினி விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை.…
View More தயாராகப் போகும் ஜெயிலர் -2.. கசிந்த ரகசிய தகவல்..குஷியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்லால் சலாம் சொல்லும் அந்த நாலு விஷயங்கள்… முத்தாய்ப்பாக பேசி அசத்திய ரஜினிகாந்த்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் நாளை உலகெங்கும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடந்தது. அப்போது படத்தைப் பற்றி ரஜினிகாந்த் பேசிய சில…
View More லால் சலாம் சொல்லும் அந்த நாலு விஷயங்கள்… முத்தாய்ப்பாக பேசி அசத்திய ரஜினிகாந்த்!லால்சலாமில் சூப்பர்ஸ்டாருக்கு வெறும் கேமியோ ரோல் இல்ல… மதப்பிரச்சனைகளுக்கு இது ஒரு தடுப்பணை
மதம் சம்பந்தமான பிரச்சனைகள் நாட்டில் அவ்வப்போது பெரும் பிளவுகளை உண்டாக்கி வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அழுத்தமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள படைப்பு தான் இந்த லால் சலாம். ஒரு கிரிக்கெட் விளையாட்டு, அதில்…
View More லால்சலாமில் சூப்பர்ஸ்டாருக்கு வெறும் கேமியோ ரோல் இல்ல… மதப்பிரச்சனைகளுக்கு இது ஒரு தடுப்பணைபடுதோல்வியைச் சந்தித்த ரஜினி படம் : ரஜினி செய்த செயலால் எரிச்சலான உலக நாயகன்
சினிமாவில் எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் அவர்களுக்கும் சறுக்கல் இருக்கத்தான் செய்யும். படத்தின் செலவு தொகையில் பாதிக்கும் மேல் சம்பளமாகப் பெற்றுக் கொண்டு உச்ச நடிகர்கள் நடிப்பதோடு மட்டும் நின்று விடுகின்றனர். ஆனால்…
View More படுதோல்வியைச் சந்தித்த ரஜினி படம் : ரஜினி செய்த செயலால் எரிச்சலான உலக நாயகன்தளபதி விஜயா? சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தா…? இதுல யாரு முதல் இடம்னு தெரியுமா? பார்த்தா அசந்துருவீங்க…!
தற்போது சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் மத்தியிலும் ரொம்பவே பாப்புலராகி விட்டது. இதற்கு காரணம் ஸ்மார்ட் போன் தான். பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், டெலகிராம், இன்ஸ்டாகிராம்னு எக்கச்சக்க ஆப்ஸ்கள் வந்துவிட்டன. ஒவ்வொரு…
View More தளபதி விஜயா? சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தா…? இதுல யாரு முதல் இடம்னு தெரியுமா? பார்த்தா அசந்துருவீங்க…!