இன்றும் கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் நம்மை ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது இயக்குநர் சங்கரின் கைவண்ணத்தில் உருவான படங்களில் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன் என மூவேந்தர்களுக்கும் பல…
View More அதென்ன 8 அடுக்கு மாளிகை.. கண்ணதாசன் தத்துவப் பாடலில் இப்படி ஓர் விளக்கமா? மெய்சிலிர்த்த இயக்குநர்kannadasan hits
எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..
காலத்தினை வென்ற பாடல்கள், சிந்தனை நிறைந்த வரிகள் என முக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தமிழ் சினிமாவில் பாடல்களை இயற்றி தன்னுடைய எழுத்துக்களால் சாகாவரம் பெற்றவர் தான் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வி., நாகேஷ் உள்ளிட்டோரிடம்…
View More எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..நீ அதிர்ஷ்டக்காரன்டா.. இளையராஜாவைப் பாராட்டிய கண்ணதாசன் எதற்கு தெரியுமா?
கவிஞர் கண்ணதாசனின் பெருமைகளைப் பற்றியும், அவர் இயற்றிய பாடல்களைப் பற்றியும் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை. முத்தையா என்ற தனது இயற்பெயரினை ஒரு பத்திரிக்கையில் ஆசிரியர் பணிக்காகச் சேர்ந்த போது அங்கு கண்ணதாசன் என…
View More நீ அதிர்ஷ்டக்காரன்டா.. இளையராஜாவைப் பாராட்டிய கண்ணதாசன் எதற்கு தெரியுமா?குர் ஆனுக்கு இவர் உரை எழுதுவதா? கண்ணதாசனுக்கு எழுந்த சிக்கல்.. அல்லாஹ் அருளால் எழுதிய ஹிட் பாடல்
கவிஞர் கண்ணதாசன் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல நூல்களையும் எழுதியிருக்கிறார். பகவத் கீதையை முழுவதுமாக புரிந்து கொண்டு அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை உள்வாங்கி இந்து மதத்தை பின்பற்றுவோருக்கு ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் ஒப்பற்ற…
View More குர் ஆனுக்கு இவர் உரை எழுதுவதா? கண்ணதாசனுக்கு எழுந்த சிக்கல்.. அல்லாஹ் அருளால் எழுதிய ஹிட் பாடல்இவ்ளோ பெரிய ஹிட் பாட்டுக்கு வெறும் அரைமணி நேரமா..? கண்ணதாசன் செய்த மேஜிக்!
தமிழ் சினிமாவை ஸ்டுடியோவிற்குள் இருந்து கிராமத்து மண் வாசனைக்குள்ளும், புழுதிக்குள்ளும், வயல் வெளிக்குள்ளும் கொண்டு வந்து மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவரின் முதல் படமான 16 வயதினிலே இந்திய சினிமா உலகையே…
View More இவ்ளோ பெரிய ஹிட் பாட்டுக்கு வெறும் அரைமணி நேரமா..? கண்ணதாசன் செய்த மேஜிக்!கண்ணதாசன் பேச்சைக் கேட்காத சாவித்ரி..சொந்தப் படம் எடுத்து கையைச் சுட்டுக் கொண்டது இப்படித்தான்…
கவிஞர் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் அற்புதங்களே கிடையாது. தனது பாடல்களால் இரண்டு தலைமுறை நடிகர்ளுக்கு பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தவர். வாழ்வின் பல நிலைகளில் அடிபட்டு மேடேறி தனது அனுபவங்களைப் பாடல் வடிவில்…
View More கண்ணதாசன் பேச்சைக் கேட்காத சாவித்ரி..சொந்தப் படம் எடுத்து கையைச் சுட்டுக் கொண்டது இப்படித்தான்…ஐப்திக்கு வந்த கண்ணதாசன் வீடு.. விரக்தியின் உச்சத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!
கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தானே உணர்ந்து எழுதிய பாடல்கள் பல. தன் வாழ்வில் ஏற்பட்ட சோகம் அந்த மனநிலை பிறருக்கு ஏற்பட்டால் எப்படி உணர்வார்கள் என்று தன் பேனா முனைகளில்…
View More ஐப்திக்கு வந்த கண்ணதாசன் வீடு.. விரக்தியின் உச்சத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!கடவுள் பற்றி கேட்ட வெளிநாட்டவருக்கு தனது ஸ்டைலில் பதில் கொடுத்த கண்ணதாசன்..
கவியரசர் என்ற பட்டம் ஒன்றும் சும்மா வந்துவிடவில்ல நம் கண்ணதாசனுக்கு. தமிழ்த்தாயின் மகனாக தனது பேனா முனைகளில் மை நிரப்புவதற்குப் பதிலாக தனது கற்பனை வளத்தையும், தமிழ் அமுதத்தையும் ஊற்றி எழுதியதாலே காலத்தால் அழிக்க…
View More கடவுள் பற்றி கேட்ட வெளிநாட்டவருக்கு தனது ஸ்டைலில் பதில் கொடுத்த கண்ணதாசன்..சிவாஜி போட்ட தப்புக்கணக்கால் கன்னடத்திற்குச் சென்ற சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் தமிழில் நடித்த நடிகர் திலகம்!
ஒரு நடிகர் என்பவர் தான் வளர்ந்து வரும் கால கட்டங்களில் ஒரு படத்தினை ஹிட் படமாகக் கொடுத்துவிட்டபின் அவரின் அடுத்த படத்தினையும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். மேலும் அந்தப் படத்தின்மூலம் அவர்களுக்ககென ஒரு…
View More சிவாஜி போட்ட தப்புக்கணக்கால் கன்னடத்திற்குச் சென்ற சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் தமிழில் நடித்த நடிகர் திலகம்!“நான் பேச நினைப்பதெல்லாம்..” அக்கா தங்கை பாடலை காதல் பாட்டாக்கிய கவியரசர் கண்ணதாசன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1961-ல் வெளிவந்த திரைப்படம்தான் பாலும் பழமும். நாயகியாக சரோஜாதேவி. பாசமலர் இயக்குநர் பீம்சிங்கின் மற்றுமொரு அற்புத படைப்பு. எம்.எஸ்.வி.-ராமமூர்த்தி இசையில் அத்தனை பாடல்களும் தேனில் ஊறிய பலா…
View More “நான் பேச நினைப்பதெல்லாம்..” அக்கா தங்கை பாடலை காதல் பாட்டாக்கிய கவியரசர் கண்ணதாசன்இளையராஜா டியூன் சொன்ன நிமிடத்தில் மளமளவென பாடல் எழுதிய கவியரசர்.. கடைசி பாடலாக அமைந்த சோகம்!
கவியரசர் கண்ணதாசனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து சுமார் ஐந்து ஆண்டுகளே பணியாற்றி இருக்கின்றனர். அதற்குள் கண்ணதாசனை காலன் கொண்டு செல்ல தமிழ் சினிமாவிற்கு இன்னும் பல பொக்கிஷமான பாடல்கள் கிடைக்காமல் போய்விட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி- கண்ணதாசன்…
View More இளையராஜா டியூன் சொன்ன நிமிடத்தில் மளமளவென பாடல் எழுதிய கவியரசர்.. கடைசி பாடலாக அமைந்த சோகம்!கண்ணதாசன் சிபாரிசை ஒதுக்கிய எம்.எஸ்.வி., விடாப்பிடியாக நின்ற கவியரசர்.. சாதித்த ஜமுனா ராணி..
தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்பட்ட 1960-70 களில் வந்த படங்கள் அனைத்தும் பெரும்பாலும் வெற்றியைக் குவித்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.எஸ்.வி, கண்ணதாசன் என ஜாம்பவான்கள் வீற்றிருந்த காலகட்டம் அது. பல வெற்றிகளையும், சாதனைகளையும் இந்திய…
View More கண்ணதாசன் சிபாரிசை ஒதுக்கிய எம்.எஸ்.வி., விடாப்பிடியாக நின்ற கவியரசர்.. சாதித்த ஜமுனா ராணி..